• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பிள்ளையார் கோவில் ஆண்டி

Status
Not open for further replies.
Google search வாழ்க!

இதோ ஒரு சுவையான பதில் கிடைத்தது!

''ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார் கோயில் ஆண்டி.

இப்போதும் தமிழகத்தில் எளிமை என்பது ஏழ்மை என்றே பொருள் கொள்ளப்படுகிறது

சகோதர சமுதாயத்தில் விநாயகர் என்பவர் மிகவும் எளிமையானவர். மற்றவை எல்லாம் பெரிய பெரிய கோபுரங்களும் பெரிய மூல

விக்ரகங்களையும் கொண்டு மிகவும் பணக்கார கோயிலாக விளங்கும் . ஆனால் பிள்ளையார் கோயில்களைப் பாருங்கள். சிறிய

சன்னிதான் மட்டுமே கொண்ட கோயிலாக விளங்கும். அல்லது ஏற்கெனவே உள்ள மற்ற கோயில்களில் ஒரு அறை

பிள்ளையாருக்காக ஒதுக்கப் பட்டிருக்கும். பிள்ளையாருக்கென தனியாக எல்லாம் கொண்ட பெரிய கோவில்கள் இல்லை !

அப்படிப்பட்ட எளிமையே உருவான பிள்ளையாரின் கோவில் ஆண்டி எப்படி இருப்பார்? கண்டிப்பாக பிள்ளையார் போன்றே மிகவும்

எளிமையாக இருக்க வேண்டும் . அதாவது மற்ற கோவில் ஆண்டிகளை விடவும்! சரி .. ஆண்டி எப்படி இருப்பார் ? மக்களைவிடவும்

மிக எளிமையாக இருந்தாக வேண்டும்! சரிதானே . ஆக பிள்ளையார் கோவிலின் ஆண்டி என்பவர் மிகவும் எளிமை மற்ற எல்லோரை

விடவும்! இங்கு எளிமை என்பது இளைத்தவன் என்றூ கொள்ளப்பட்டது வட்டார வழக்கில் ! மற்றபடி உடலுக்கும் ஆண்டிக்கும்

சம்பந்தமில்லை. அதே போல ஊருக்கு இளிச்சவாயன் புள்ளையார் கோயில் ஆண்டி என்றும் சிலர் சொல்வதுண்டு. இந்த

இளிச்சவாயன் என்பதும் ஆண்டியின் எளிமையைக் குறிக்கிறது! ஆக மற்ற எல்லாரைவிடவும் எளிமையாக இருப்பதை இளைத்தவன்

என்றும் இளிச்சவாயன் என்றும் நம் மக்கள் பேச்சுத்தமிழால் மாற்றிவிட்டார்கள் !''

Source:
அறிந்ததும் அறியாததும்
 
தாயே எனக்கு உண்மையாகவே அதன் அர்த்தம் தெரியாது. ஏதோ உங்களமாதிரி இருக்கிற பெரியவங்க கேட்டு தெரிஞ்சிக்கலாம் ன்னு post செய்தேன் .இனிமேல கேக்கல தாயே. அதான் ஏதோ ஒரு blog பேர சொல்லிட்டியே அம்மா. அதுக்கே ரொம்ப ரொம்ப thanks .:tape2:
 
Not to panic P S N Sir. :nono:

I like to 'Google search' and help members in forum.

எல்லாம் ஒரு உதவி மனப்பான்மைதான். :)
 
உங்க உதவி மனப்பான்மை மெச்ச தகுந்ததே. நீங்ககோபபடாமே இருந்தால் நீங்க ஐயங்காரா இருக்கணும் சரிதானே.
 
...... . நீங்ககோபபடாமே இருந்தால் நீங்க ஐயங்காரா இருக்கணும் சரிதானே.
அடடா! ஐயங்காருக்குக் கோபம் வராதுன்னு யார் சொன்னது? :D

நம்ம இணையதளத்திலேயே உண்மை புரியும்!!

நான் ஐயங்கார் அல்ல! :nono:
 
In 90s, Sing. Chennai IIT boys used to give the 'Degree of Ego' in ascending order as:

I, Iyer, Iyengar! :lol:
 
ஆமாம்மா ரொம்ப நன்னா சொன்னீர். அது ஒரு கரும்புள்ளிதான் . ஆமாம் உங்களுக்கு ஐயங்கார் ன்னா பிடிக்காதா. அடியேன் ஒரு ஐய ங்கார் . ஆனால் எனக்கு இந்த போரம் ரொம்ப நன்னா பிடிச்சிருக்கு .
 
தாயே எனக்கு உண்மையாகவே அதன் அர்த்தம் தெரியாது. ஏதோ உங்களமாதிரி இருக்கிற பெரியவங்க கேட்டு தெரிஞ்சிக்கலாம் ன்னு post செய்தேன் .இனிமேல கேக்கல தாயே. அதான் ஏதோ ஒரு blog பேர சொல்லிட்டியே அம்மா. அதுக்கே ரொம்ப ரொம்ப thanks .:tape2:
hi

ரொம்ப நன்னா சொன்னேள் போங்க ...ரொம்ப பேஷ் பேஷ்.....
 
ஆனால் பிள்ளையார் கோயில்களைப் பாருங்கள். சிறிய

சன்னிதான் மட்டுமே கொண்ட கோயிலாக விளங்கும். அல்லது ஏற்கெனவே உள்ள மற்ற கோயில்களில் ஒரு அறை

பிள்ளையாருக்காக ஒதுக்கப் பட்டிருக்கும். பிள்ளையாருக்கென தனியாக எல்லாம் கொண்ட பெரிய கோவில்கள் இல்லை !

I am able to think of Pillayarpatti Karpaga Vinayagar Temple, Thiruvalanchuzhi Vellai Pillayar Temple and Bombay AshtaVinayak Temple as some huge, big temples dedicated to Sri Ganesha.
 
If I am allowed to rewrite the definition for this adage, I would say the following:

Sri Ganesha is foremost deity worshiped at the commencement of every ceremony, including Vaishnava. Therefore he can be considered as someone who does good to everybody. Similarly a 'pillayar kovil aandi' is someone who wishes for the welfare of everyone but gets blamed by all owing to his simple stature and status.

:)
 
Mam,

I may add 'tolerance' too.

ரொம்ப நன்னா சொன்னேள்.:-)
 
........ ரொம்ப நன்னா சொன்னேள் போங்க ...ரொம்ப பேஷ் பேஷ்.....
If such replies are given, I shall STOP my Google search to help members here! :ranger:

Why should I waste my precious time to post, when I can just read and learn ONLY for my sake!
icon3.png
 
If such replies are given, I shall STOP my Google search to help members here! :ranger:

Why should I waste my precious time to post, when I can just read and learn ONLY for my sake!
icon3.png
RRji
I require you
Pl continue to help for my sake.
I go to all links you give .
You are doing very good work of facilitation.
Thanks .
 
If such replies are given, I shall STOP my Google search to help members here! :ranger:

Why should I waste my precious time to post, when I can just read and learn ONLY for my sake!
icon3.png

hi

its not for u......just kidding him.....
 
The Hindu rulers were primarily either Saivites or Vaishnavites, and the huge temples were constructed exclusively for the presiding deities Shiva and Krishna/Rama respectively. That is the reason, we don't have huge Ganesh Temples.

The popularity of Rockfort and Pillayarpatti temples is multi-fold, due to the reason that Lord Ganesh is inducted into the family of Lord Shiva.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top