பூலோக வைகுண்டம்
பெருமாளின் சயன கோலத்தில் எட்டு கோவில்களில் பக்தர்களுக்காக தரிசனம் தருகிறார். இனிதே எட்டு கோவில்களும் பூலோக வைகுண்டம் என்றே அழைக்கப்படுகிறது.
அவை
1) வட பத்ர சயனம் - ஸ்ரீ வில்லிபுத்தூர்
2) வீர சயனம் - திருஇந்தளூர்
3) தல சயனம் - மஹாபலிபுரம் (திருக்கடல் மல்லை)
4) உத்தான சயனம் - கும்பகோணம்
5) தர்ப்ப சயனம் - திருபுல்லாணி
6) புஜங்க சயனம் - ஸ்ரீ ரங்கம், திருவள்ளூர், திருக்கோட்டியூர் முதலிய இருபது திவ்யா தேசங்கள்
7) போக சயனம் - தில்லை திருச்சித்திர கூடம்
8) மாணிக்க சயனம் - திருநீர்மலை. பெருமாளை சயன கோலத்தில் தரிசிக்கும்போது நம்முடைய வேண்டுதல்களை நேரடியாக கேட்டு கொண்டிருக்கிறார் என்பது தான் பொருள். புரட்டாசி மாதங்களில் இவரை தரிசிப்பது ரொம்பவும் நல்லது