V
V.Balasubramani
Guest
பெண் என்றால் 'மனைவி' மட்டும்தானா?
Working women cause of unemployment, says Chhattisgarh school textbook
RAIPUR: Amid a union minister recently stoking a row saying that girls wanting a night out is not acceptable in India, BJP ruled Chhattisgarh has went a step further with its class X social science textbook quoting that "working women are one of the causes of unemployment" in the country".
A young teacher in tribal Jashpur district in Chhattisgarh has confronted government, questioning the content being served to young minds in schools. Soumya Garg, a 24 year old, has petitioned the state women's commission against the content arguing that women have equal rights in employment with men.
According to Hindi textbook of social science of Class X, published by Chhattisgarh Board of Secondary Education, holds working women as one of the causes of unemployment in country. In one of the chapters of economic problems and challenges, it is explained that percentage of unemployment after independence has increased as women in all sectors have started working.
Read more at: http://timesofindia.indiatimes.com/...garh-school-textbook/articleshow/49065145.cms
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண் என்றால் 'மனைவி' மட்டும்தானா?
சத்தீஸ்கர் மாநில பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'பொருளாதார பிரச்னைகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பிலான பாடத்தில், "சுதந்திரத்திற்கு பிறகு பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றச் செல்வதே வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம்" என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.
இதனை சவுமியா கார்க் என்ற இளம்பெண் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, இவ்விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் முனைவர் சுந்தரவள்ளி, “ பெண்கள் பொருளாதார ரீதியாக விடுதலையடைவதையே பெண் இனத்திற்காக போராடிய தலைவர்களின் விரும்பினர்.
ஆனால் நிலைமையோ தலைகீழ். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை பெண்கள் அடைந்துவிட்டதாக சொன்னாலும், வேலைக்கு போகிற பல பெண்களின் ஏ.டி.எம் கார்டுகள் கணவன்மார்களிடத்தில்தான் இருக்கிறது.
Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=53095

Last edited by a moderator: