• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Status
Not open for further replies.

Raji Ram

Active member
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

cheer2.gif


Pongal-Wishes-For-Friends.jpg



Courtesy: Google images
 
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. நாடும் வீடும் நிறையுற மகிழ்ச்சி யுடன் வழவேண்டி இறையடி பணிந்து வேண்டுகிறேன்.
Happy Pongal.

Brahmanyan
Bengaluru.
 
தை பிறந்தால் வழி பிறக்கும்

தடைகள் தகரும்

தலைகள் நிமிரும்


நிலைகள் உயரும்


கனவுகள் நிஜமாகும்


அவலங்கள் அகலும்

என்ற
நம்பிக்கையில்

வலைப்ப
திவுலக நண்பர்கள்

அனைவருக்கும் என்

இதயம் கனிந்த


தமிழர் திரு நாளாம்


தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள்


தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


பி. கு: சரியாகப் பதிவாகாததால் மீண்டும் இந்த வாழ்த்து! :)

Thanks to the pudhuk kavithai in Google images! :ranger:
 
பொங்கல் திருநாட்கள் ...

ஆதவனின் அருளினை
ஆண்டு முழுதும் பெறவும்,


ஆவினங்களுக்கு நமது
நன்றி
கள் தெரிவிக்கவும்,

சகோதர்களி
ன் நலத்திற்குச்
சகோதரிகள் வேண்டவும்,

சுற்றம் நட்பினை
ச்
சற்றே வாழ்த்திடவும்,

அருமையான பொங்கல்
திருநாட்கள் உதவட்டும்!


நட்புடன்,

ராஜி ராம்
 
hi

i lived in canada some yrs ago....nice country.....rich heritage of indians/tamils....especially sri lankan tamils...

Such a difference between Canada's leader and USA's now elected leader :-)
I must say Trump did meet with Hindu leaders and said something like he likes Hindus, and said now it is Trump Sarkar :-)
His son visited a Hindu temple a while ago. I cant imagine him sending a Pongal greetings, at least not yet .
 
Such a difference between Canada's leader and USA's now elected leader :-)
I must say Trump did meet with Hindu leaders and said something like he likes Hindus, and said now it is Trump Sarkar :-)
His son visited a Hindu temple a while ago. I cant imagine him sending a Pongal greetings, at least not yet .
hi sir,

canada is purely a multicultural with respect to other religions.....once i attended deepawali celebration in canadian

parliament some years ago in Ottawa....
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top