அப்பா மட்டும் இல்லாதவர்கள் ப்ரஹ்ம யக்ஜத்தில் தேவ ரிஷி பித்ரு தர்ப்பனங்களில் மாதாவிற்கு அதாவது பித்ருபத்னி என்று ப்ரஹ்ம யக்ஜத்தில் தர்ப்பிக்க வேண்டுமா அல்லது பிது ப்ரபிதாமஹி என்று தர்ப்பிக்க வேண்டுமா?
விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன் ஸ்ரீனிவசமூர்த்தி
விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன் ஸ்ரீனிவசமூர்த்தி