P.J.
0
''ப்ளீஸ் அங்கிள்... ஹெல்மெட் போட்டுக்கிட்ட&
''ப்ளீஸ் அங்கிள்... ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டியை ஓட்டுங்க'
''ப்ளீஸ் அங்கிள்...
ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டியை ஓட்டுங்க' என்று மழலைக் குரலில் சொல்லியபடி, துண்டுப் பிரசுரத்தை அளிக்கும் ஆகாஷை, சென்னை சாலைகளில் பார்த்திருக்கலாம். சிறுசேரி, பத்மாசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் ஆகாஷ், கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி, இது வரை ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை அளித்து, மாபெரும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். ''ஒரு முறை என் அப்பாவோடு வண்டியில் போகும்போது, ஒரு அங்கிள் ஆக்ஸிடென்ட்டில் இறந்துட்டார். 'ஹெல்மெட் போட்டிருந்தால், அவர் பிழைச்சிருப்பார்’னு பேசிக்கிட்டாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சது. சனி, ஞாயிறுகளில் பகலிலும், வார நாட்களில் ஸ்கூல் முடிஞ்சு மாலை நேரத்திலும் இதைச் செய்துட்டு இருக்கேன்'' என்கிறார் ஆகாஷ்
Source: Vikatan E Magazine