P.J.
0
மஞ்சள் பொடி தானம்
மஞ்சள் பொடி தானம்
ஒரு பித்தளை குண்டான் அல்லது சற்று பெரிய பாத்திரத்தில், மஞ்சள் பொடியை கோபுரமாக நிரப்பி உடன் இரண்டு பொட்டலம் குங்குமம் வைத்து, மஞ்சள் பொடியின் உள்ளே யதா சக்தி தட்சணை வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கரும்புத் துண்டு, இலந்தைப் பழம், தட்சணை, துளசி தளம் வைத்து தானம் கொடுக்க வேண்டும்.
மஞ்சள் பொடியில் வைப்பது அல்லாமல் வெற்றிலை, பாக்கில் தனியாக தட்சணை வைக்க வேண்டும். இதனால் நீடித்த சௌமங்கல்யம் உண்டாகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. முடிந்த வருடங்களில் கொடுக்கலாம்.
அல்லது ஒரே ஒரு வருடம் மட்டும் கொடுக்கலாம். இது சங்கராந்தி அன்று கொடுக்க வேண்டும். பித்தளை பாத்திரம் வாங்குவது தற்காலத்தில் முடிவதில்லை. மேலும் பெற்றுக் கொள்பவர்களும் உபயோகப்படுத்துவது இல்லை.
ஆகையால் எவர்சிலர் பாத்திரத்தில் கொடுக்கலாம். எவர்சில்வர் பாத்திரத்தில் சிறிய நுனி வாழை இலை போட்டு பரப்பி பிறகு மஞ்சள் பொடி நிரப்பிக் கொடுக்கலாம்
?????? ???? ????? || Turmeric Donate