• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மணமக்களுக்கு அட்சதை தூவுவது ஏன்?

Status
Not open for further replies.
மணமக்களுக்கு அட்சதை தூவுவது ஏன்?

மணமக்களுக்கு அட்சதை தூவுவது ஏன்?

18-5-2015


LRG_20150518153739939812.jpg



முகூர்த்தவேளையில் மஞ்சள் அரிசியான அட்சதை துவி மணமக்களை வாழ்த்துவர்.

அட்சதை என்றால் பழுது இல்லாதது என்றும், முனை முறியாத முழு அரிசி என்றும் பொருளுண்டு.

அரிசியை மஞ்சளில் தோய்த்து அட்சதை செய்வது இன்றைய வழக்கம்.

நெல்லை உரலில் இட்டு முனை முறியாமல் மெதுவாக குத்தி அரிசியாக்குவர்.

இதை மஞ்சளில் தோய்த்த பின் அந்தஅட்சதையை பூவாக எண்ணி இறைவன் திருவடியில் அர்ச்சிக்க வேண்டும்.

மணமக்களுக்கும், இளையவர்களுக்கும் ஆசியளிக்க பயன்படுத்தலாம் என்கிறது சாஸ்திரம்.

பழுதில்லாத அந்த அரிசி போல வாழ்வில் தம்பதியரும் பழுதின்றி நிறைவாக வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம்.


Temple News | ???????????? ?????? ??????? ????

 
.... we can ask subramanya swami....just read....
Dear TBS Sir,

Can't stop :lol: !!

The reason must be that ONLY the groom's hands should be FREE!! :hug:

P.S: I am replying to TBS Sir and so need to search for 'uruttuk kattai'! :spy:
 
Thanks to Mr PJ for bringing interesting articles to our attention.

I attended a wedding (in USA) where a few kids (10-13) got Akshadhai in their hand and threw at the bald head of the priest who was shocked, not knowing where it came from. He kept yelling to the adults to stop and focus on the bride and groom. People could not help laughing before scolding the kids
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top