மதுரை ஆதீனமாக நித்யானந்தா....
மதுரையின் தற்போதய ஆதீனமாகிய அருணகிரினாத ஞானசம்பந்த தேசிகர் குரு மகா சன்னிதானம் அவர்கள் தனக்கு அடுத்த வாரிசாக நித்யானந்தா அவர்களை நியமனம் செய்துள்ளார்கள்.
தனக்கு அடுத்த வாரிசாக யார் வரவேண்டும், யார் வரக்கூடாது, யாரை நியமனம் செய்யவேண்டும், யாரை நியமனம் செய்யகூடாது என்பது எல்லாம் சன்னிதானம் அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிடவோ கருத்து கூறவோ எவருக்கும் உரிமை யில்லை.
நித்யானந்தா மீது வழக்குகள் உள்ளன. அது சம்பந்தமான தீர்ப்பு வரும் வரை காத்திருந்துவிட்டு பிறகுகூட நித்யானந்தாவை நியமனம் செய்யலாம் என்றேல்லாம் பலர் கருத்துக்களை அவிழ்த்துவிடுகின்றனர்.
சிலமாதங்களுக்கு முன்பு கூட நித்யானந்தா பற்றி நானே எதிர்மறையான கருத்துக்களை இதே வலைத்தளத்தில் பதிவுசெய்திருந்தேன். இன்றும் நித்யானந்தாமீது அன்று நான் வைத்திருந்த அதே எதிர்மறையான எண்ணம் தான் இன்றும் நான் வைத்துள்ளேன். அது வேறு. இது வேறு.
ஆனால் இன்றய குரு மகா சன்னிதானம் எடுத்த முடிவு தவரானதாக இருந்தாலும்கூட அதற்காக ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்று தாவிக்குதிப்பது எந்த அரசியல் அல்லது மத சம்பந்தமான இயக்கங்களுக்கு அழகல்ல..
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோல் இந்திய வருமானவரித்துறை, இதையே சாக்காக வைத்துக்கொண்டு தனது அடிவருடி அதிகாரிகளை அனுப்பி சோதனை என்றபெயரில் நாளிதழ்களில் விளம்பரம் செய்துவருகின்றனர்.
வருமான வரித்துறை நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றது. நிதித்துறை இணை அமைச்சராக தி.மு.க வைச்சேர்ந்த திரு.பழனிமாணிக்கம் அவர்கள் மத்திய அமைச்சராக இருக்கின்றார்.
ஏற்கனவே அவர்களுக்கும் (தி.மு.க) இவர்களுக்கும் (நித்தி) வாய்க்கால் தகறாறு.அதில் மதுரை சன்னிதானம் அவர்கள் தனது வாரிசாக நித்யானந்தா அவர்களை நியமித்தது, எரிகின்ற விளக்கில் எண்ணை ஊற்றியதுபோலாகிவிட்டது.
கொம்புசீவிவிட இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள். திமுக இந்த சந்தர்பத்தை நன்கு பயன் படுத்திக்கொண்டு தனது வருமானவரித்துறை அதிகாரிகளை அனுப்பி புகழ்மிக்க மதுரை ஆதினத்தை புகழ் மங்க செய்யும் வேலையிலும் நித்யானந்தா அவர்களை பழிவாங்குவது போலவும் ஒரே கல்லில் இறண்டு மாங்கயடிக்கப்பார்க்கிறது.
இவர்களுக்கு (வருமான வரி அதிகாரிகளுக்கு) ஆண்மை இருந்தால் சர்ச் ஆப் சவுத் இந்தியாவில் போய் சோதனையிட்டு பார்க்கடும்.
வெட்கங்கெட்டவர்கள். அங்குபோனால் செருப்படியும் சிறுபான்மையினரிடமிருந்து எதிர்ப்பும் ஒரே நேரத்தில் கிடைக்கும். அதுபோல் சோனியாவிடமும் கண்டனம் கிடைக்கும்.
இந்துக்கள் இளிச்சவாயர்கள். எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்கறான். ரோம்ப நல்லவன்னு பெயர் வாங்கினவன். அவ்வளவு அடி வாங்கினாலும் கூட டாக்டர் கலைஞர் வாழ்க ந்னு சொல்லுவான். திமுகவுக்கு ஓட்டும் போடுவான்.