• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மருதாணி வைப்பது ஏன்?

Status
Not open for further replies.
மருதாணி வைப்பது ஏன்?

large_145307210.jpg


[FONT=SHREE_TAM_OTF_0802]பண்டிகை, சுபநிகழ்ச்சி காலங்களில் பெண்கள் மருதாணி பூசி அழகுபடுத்துவர். இப்போது "மெகந்தி' என்ற பெயரில் இது அவதாரமெடுத்துள்ளது. என்ன தான் நவீனம் வந்தாலும், ஒரிஜினல் மருதாணியின் மகத்துவமே தனி தான். இதைப் பூசினால் உடல்சூடு தணியும். தோல், நகக்கண்களில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும் சக்தி இதற்குண்டு. மருதாணி இலையை நிழலில் காய வைத்து பொடியாக்கி, தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்தல் தவிர்க்கப்படும். தலையில் அரிப்பு, பொடுகு வருவது தவிர்க்கப்படும். மருதாணி பூசுவது மங்கலத்துக்காகவும், அலங்காரத்துக்காகவும் மட்டுமல்ல! சில நோய்களை தடுக்கவும் தான்! புரிந்து விட்டதா அறிவியல் காரணங்கள்![/FONT]
 
Nothing to beat the sweet fragrance of marudani stained palms and the special flavour imparted to the thayir sadam placed on it.
 
yes, the taste of thayir sadam placed on maradhani stained palms is really wonderful as I have several times experienced the same. A timely suggestion to all who like thayir sadam.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top