• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மஹா ஸங்கல்பம்-ராமேஸ்வரனம், ப்ரயாக். காசி.

kgopalan

Active member
மஹா ஸங்கல்பம் சேது ப்ரயாகை-காசி-கயா
தர்பைகளை கீழே போட்டுக்கொள்ளும் போது தர்பேஷ் வாஸ்ஸீனஹ என்று சொல்லவும். கை அலம்பவும். கையில் தர்பைகளை பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளும்போது தர்பாந் தாரமானஹ என்று சொல்லவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே. நெற்றியில் குட்டிக் கொள்ளவும்
ப்ராணாயாமம் ஓம்பூஹு; ஒம்புவஹ, ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ; ஓஞ்சனஹ; ஓந்தபஹ; ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.
சங்கல்பம்:--வலது தொடையில் இடது உள்ளங் கை மேல் வலது உள்ளங்கை
வைத்துக்கொண்டு சொல்லவும்
மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவ; தாரா பலம் சந்திர பலம் ததேவ வித்யா பலம் தைவ பலம் ததேவ லக்ஷ்மீபதே: அங்கிரியுகம் ஸ்மராமி.
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசிஹி மாநஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம்ஸ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சயஹ
ஸ்ரீ ராம ராம ராம திதிர் விஷ்ணுஹு ததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
அத்யஸ்ரீ பகவதஹ ஆதி விஷ்ணோஹோ ஆதி நாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயா சக்தியா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரம மாநானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த
மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு, தேஜோ வாயு ஆகாசாத்யைஹி ஆவரணைஹி ஆவ்ருதே அஸ்மின் மஹதி ப்ரஹ்மாண்ட கரண்ட மண்டலே ஆதாரசக்திஹி ஆதி கூர்ம அநந்தாதி அஷ்டதிக்-கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய
உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோபாகே மஹாநாளாய மான பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாமணி மண்டல மண்டிதே லோகா லோகா சலேந பரிவ்ருதே திக்தந்தி சுண்டா தண்ட உத்தம்பிதே
லவண- இக்ஷூ –ஸுரா -ஸர்பி –ததி –துக்த சுத்தோதக அர்ணவைஹி பரிவ்ருதே ஜம்பூ –ப்லக்ஷ- சால்மலி- குச -க்ரளஞ்ச –சாக- புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர –த்வீப- கசேரு –தாம்ப்ர —கபஸ்தி -நாக-ஸெளம்ய- கந்தர்வ
சாரண-பாரதாதி நவகண்டாத்மிகே மஹாமேரு –கிரி-கர்ணிகோ பேத-ஸரோரு ஹாயமான-பஞ்சாஸத் கோடி யோஜன விஸ்தீரண பூ மண்டலே ஸுமேரு நிஷத –ஹேமகூட –ஹிமாசல -மால்யவத்-
பாரியாத்ரக –கந்தமாதன -கைலாச- விந்த்யாசலாதி மஹாசைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே –பாரத கிம்புருஷ ஹரி இலாவ்ருத –ரம்யக ஹிரண்மய- குரு-பத்ராஸ்வ –கேது மாலாக்ய- நவவர்ஷ- உபஷோபிதே
ஜம்பூ த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே ப்ரஜாபதி க்ஷேத்ரே தண்டகாரண்ய -சம்பகாரண்ய- விந்த்யாரண்ய வீக்ஷாரண்ய-வேதாரண்யாதி- அநேக புண்ய அரண்யானாம்-மத்ய ப்ரதேசே
கர்மபூமெள ராமஸேது-கேதரயோர் மத்ய ப்ரதேசே பாகீரதி -கெளதமீ- யமுனா -நர்மதா -துங்கபத்ரா- த்ரீவேணி- அகஹாரினீ காவேரி- க்ருஷ்ண வேண்யாதி அநேக புண்ய நதி விராஜிதே
இந்த்ரப்ரஸ்த-யமப்ரஸ்த- அவந்திகாபுரி ஹஸ்திநாபுரி- அயோத்யாபுரி-மதுராபுரி- மாயாபுரி -காசிபுரி- காஞ்சீபுரி- த்வாரகாதி அநேக புண்ய புரி விராஜிதே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஸ்வாம்ய வந்தி-குருக்ஷேத்ராதி ஸம பூமத்ய-ரேகாயாஹா-தக்ஷிண திக் பாகே
இந்த இடத்தில் அந்தந்த க்ஷேத்ரத்திற்கு ஏற்ப பதங்களை சேர்த்து கொள்ளவும்.
ராமேச்வரம் சேது. ப்ரயாகை-காசி-கயா எங்கு சொல்கிறோமோ அந்தந்த ஊர் பதங்களை சேர்த்து படிக்கவும்.
ராமேஸ்வரம் ஸங்கல்பம்_:-- உபய ஸாகர மத்யே-கந்த மாதன பர்வதே-பாஸ்கர க்ஷேத்ரே- மஹோததி தீரே-ஸ்ரீ ராமேஸ்வர க்ஷேத்ரே-ஸ்ரீ ஸேது
மாதவ ஸ்வாமி ஸன்னிதெள; ஸ்ரீ காசி விஸ்வேஸ்வர ஸ்வாமி ஸன்னிதெள;
ஸ்ரீ கால பைரவ ஸ்வாமி ஸன்னிதெள; ஸ்ரீ ஸீதா லக்ஷ்மன-பரதஹ்-சத்ருகுன- ஹனுமத்- ஸமேத ஸ்ரீ ராமசந்திர ஸ்வாமி ஸன்னிதெள; ஸ்ரீ பர்வத வர்தனீ ஸமேத ஸ்ரீ ராமநாத ஸ்வாமி ஸன்னிதெள; கர்ப; பதன; சிசு
பதன-ப்ரேத பைசாச பாதாதி ஸமஸ்த பாதா நிவ்ருத்யர்த்தம்- வாராணஸி யாத்ரா ஸம்பூர்ண காலே அக்னிதீர்த்த –அந்தர்கத ஸமஸ்த சதுர்விம்சதி தீர்த மஹா ப்ராயஸ்சித்த ஸ்நானம் அஹம் கரிஷ்யே.
ஸேது சங்கல்பம்:-- உபய ஸாகர மத்யே-கந்த மாதன பர்வதே-பாஸ்கர க்ஷேத்ரே- ரத்னாகர-மஹோததி சங்கமே தநுஷ்கோட்யாம்--ஸ்ரீ ஸேது
மாதவ ஸ்வாமி ஸன்னிதெள; ஸ்ரீ காசி விஸ்வேஸ்வர ஸ்வாமி ஸன்னிதெள;
ஸ்ரீ கால பைரவ ஸ்வாமி ஸன்னிதெள; ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண-பரதஹ்-சத்ருகுன- ஹனுமத்- ஸமேத ஸ்ரீ ராமசந்திர ஸ்வாமி ஸன்னிதெள; ஸ்ரீ பர்வத வர்தனீ ஸமேத ஸ்ரீ ராமநாத ஸ்வாமி ஸன்னிதெள த்ரீவேணி ஸங்கம
க்ஷேத்ரே யாத்ரா ப்ராரம்ப காலே ஸேது ஸ்நானம் அஹம் கரிஷ்யே.
ப்ரயாகை ஸங்கல்பம்:-
விந்த்யஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கத ப்ரஹ்மா வர்தைக தேசே-விஷ்ணு -ப்ரஜாபதி- க்ஷேத்ரே- ஷட்கூல மத்யே- அந்தர்வேத்யாம் பாகிரத்யாஹா- பஸ்சிமே தீரே காளிந்த்யாஹா உத்தரே தீரே வடஸ்ய பூர்வ திக் பாகே விக்ரம சகே பெளத்தாவதாரே பார்ஹஸ்பத்யமாநேன---ஸம்வத்ஸ்ரே----
வாராணசி சங்கல்பம்:-
விந்த்யஸ்ய உத்தரே ஆர்யாவர்தைக தேசே அவிமுக்த வாராணசி க்ஷேத்ரே- அஸி-வருணயோர் மத்யே-ஆனந்த வனே- மஹா ஸ்மசானே—கெளரீமுகே-
த்ரிகண்டக விராஜிதே விக்ரம சகே-பெளத்தா வதாரே உத்தர வாஹிண்யாஹா பாகீரத்யாஹா பஸ்சிமே தீரே பார்ஹஸ்பத்ய மானேந---------ஸம்வத்ரே--------
கயா ஸங்கல்பம்:-
---விந்த்யஸ்ய உத்தரே-= ஆர்யா வர்த்த –அந்தர்கத -மகத தேசே கயா கதாதர க்ஷேத்ரே- சம்பகாரண்யே—கோலாஹல பர்வதே—மதுவநே----பார்ஹஸ்பத்ய மாநேன-----ஸம்வத்ஸரே----
பிறகு
ஸகல -ஜகத்-ஸ்ரஷ்டு:-பரார்தத்ய -ஜீவிந: ப்ராஹ்மன: ப்ரதமே பரார்த்தே பஞ்சாசத் அப்தாத்மிகே- அதீதே –த்விதீயே -பரார்தே- பஞ்சாசத்- அப்தாதெள-ப்ரதமே வர்ஷே- ப்ரதமே மாசே- ப்ரதமே பக்ஷே-
ப்ரதமே திவஸே- அஹனி-த்விதீயே யாமே-த்ருதீயே முஹுர்த்தே- - ஸ்வாயம்புவ-ஸ்வாரோசிஷ- உத்தம-தாமஸ- ரைவத- சாக்ஷு ஷாக்யேஷு –ஷட்ஷு –மநுஷு –அதீதேஷு -ஸப்தமே- வைவஸ்வத
மந்வந்தரே- அஷ்டாவிம்சதீ தமே- கலி யுகே-ப்ரதமே பாதே அஸ்மின் வர்த்தமானே -வ்யவஹாரிகே- சாலிவாஹன சகாப்தே- சாந்த்ர- ஸாவன- ஸெளராதிமான- ப்ரமிதே- ப்ரபவாதீனாம் சஷ்டியாஹா
ஸம்வத் ஸராணாம் மத்யே ---------------நாம ஸம்வத்ஸரே----------------அயணே
-----------------மாஸே-----------------பக்ஷே--------------சுபதிதெள வாஸரஹ----------வாசர
யுக்தாயாம்---------------------நக்ஷத்ர யுக்தாயாம்----------------சுபயோக சுப கரண ஏவங்
குண ஸகல விசேஷண- விசிஷ்டாயாம் அஸ்யாம்-------------------சுப திதெள
----------------கோத்ரோத்பவஸ்ய---------------நக்ஷத்ரே--------------ராசெள--ஜாதஸ்ய
----------------சர்மண:------: ------நக்ஷத்ரே-------------ராசெள-ஜாதாயாஹா---------
----நாம்யாஹா- மம தர்மபத்ந்யாஹா மம குமார குமாரிகானாம் ச
ஜன்மாப் யாசாத் ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம்- பால்யே- வயஸி-கெளமாரே யெளவனே வார்தகே ச ஜாக்ரத்- ஸ்வப்ன- சுஷுப்தி அவஸ்தாஸு காம க்ரோத லோப மோஹ மத மாத்சர்யாதிபிஹி
மநோ வ்யாபாரைஹி -சிரவண ஸ்பர்சன- தர்சன -ரஸந- க்ரானைஹி; ஷ்ரோத்ர, த்வக்; சக்ஷுஹு ;ஜிஹ்வா; நாஸிகாக்ய- பஞ்ச ஞானேந்திரிய வ்யாபாரைஹி; வசன; ஆதான; விஹரண;
உத்ஸர்கா அனந்தனைஹி ;வாக் ,பாணி ;பாத -பாயு- உபஸ்தாக்ய; பஞ்ச கர்மேந்திரிய வ்யாபாரைஸ்ச ஸம்பாவிதானாம்; ப்ரஹ்மஹத்யா
ஸுராபாந- ஸ்வர்ணஸ் தேய- குரு-தல்ப கமன –தத்ஸம் -ஸகாக்ய- பஞ்ச மஹா பாதகானாம்-
கர்ப ஹனன- கோவத; சிவலிங்க சாலன; ஆதீனாம் அதிபாதகானாம்;
குர்வதிக்ஷேப- வேதநிந்தா- நர அஷ்வ –ரஜத –பூமி -வஜ்ரமணி- ஸ்த்ரீ -கோ-சதபல- தாம்ர நிக்ஷ்கேப —ஹரணாதீனாம் -ஸமபாதகானாம்
மாத்ரு பித்ரு குரு த்யாக தடாக ஆராம் விரய ஆத்மார்த்த பாக க்ரியாரம்ப ஸதா பரான்ன போஜன அஸச்சாஸ்திர அப்யாஸ பவ்ருத்தி சேதனாதீனாம் உபபாதகானாம்
கர அஷ்வ உஷட் ம்ருக இப அஜாவி மீந \ஸர்ப்ப மஹிஷ வதாதீனாம் ஸங்கலீகரணாநாம்
க்ருமி கீட பக்ஷி ஜல சர வத பல காஷ்ட குஸுமஸ் தேயாதீனாம் மலிநீகரணாநாம்
நிந்தித தந ஆதாந குஸீத ஜீவன அஸத்ய பாஷணாதீநாம் அபாத்ரீ கரணாநாம்
மத்யாத்யநாக்ரேய பதார்த ஆக்ராண ஜிஹ்மத் வாதீனாம் ஜாதிப்ரம்ச கராணாம்
நக்ந ஸ்நான ஜநக ஆசார்ய ஞ்னான வ்ருத்த பண்டிதேஷு ஏகவசநாந்த யுஷ்மசப்த ப்ரயோக அஸ்நாத போஜநாதீனாம் ப்ரகீர்ண கானாம்
ஏவம் நவானாம் நவ விதானாம் பஹூநாம் பஹு விதானாம் ஞானதஹ அஞ்ஞானதஸ்ச ரஹஸ்யதஹ ப்ரகாசதஸ்ச ஸக்ருத் அஸக்ருத்வா
க்ருதானாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்யஹ அபநோத னார்த்தம் –பாஸ்கர க்ஷேத்ரே----------அம்பிகா ஸமேத----------ஸ்வாமி ஸந்நிதெள தைவ ப்ராஹ்மண ஸந்நிதெள அஸ்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதெள
த்ரியஸ் த்ரிம்சத் கோடி தேவதா ஸந்நிதெள விக்னேசாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸ்வாமி ஸந்நிதெள
மம ஸஹ குடும்பஸ்ய ஜன்ம நக்ஷத்ர ஜன்ம ராசி வசாத் நாம நக்ஷத்ர நாம ராசி வசாத் ஜன்ம அனுஜன்ம த்ரிஜன்ம நக்ஷத்ர வசாத் ஹோரா த்ரேக்காண நவாம்ச த்வாதசாம்ச த்ரிம்சாம்ச ஷஷ்டியம்ச பாவாம்ஸ
அஷ்டக –வர்க சக்ர வசாத் ஸாங்காதிக ஸாமுதாயிக க்ரஹ உபகிரஹ பாவக்ரஹ அரிஷ்ட க்ரஹ மாரக க்ரஹ க்ரூர க்ரஹ க்ஷாந்தி க்ரஹ க்ஷணிக க்ரஹ ஸம்யோக வீக்ஷண அர்த பாத த்ருஷ்டி லத்தா வத
வைநாசிக ஷட்வர்கஜ ரூபஜ தேவஜ பாவஜ வசாத் த்யூந ரிப்பாரிஷ்ட அஷ்டம மாரக நீச ஸ்தான ஸ்திதானாம் மாந்தி தூமகேத்வாதி உபக்ரஹ ஸஹிதானாம் ஆதீத்யாதீனாம் நவானாம் க்ரஹானாம்
மத்யே யே யே துஸ்தாந ஆதிபத்ய துஷ்ட க்ரஹ யோகாதி ப்ரயுக்த துஷ்டா:
யே ச நிஸர்கதஹ பாபா: தேஷாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் சரீர வாக் குடும்ப ஸுக புத்தி காம ஆயுஹு பாக்ய தர்ம கர்ம ஆயாதி சுபஸ்தான ஸ்திதானாம் நிஸர்கதஹ சுப ராஜ யோகாதி பலப்ரதானாம் சுபானாம்
க்ரஹானாம் அத்யந்த அதிசயித சுப பல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ப்ராரப்த கர்ம வசாத் அவச்ய ஆநுபாவ்யதயா ப்ராப்தாநாம் பரக்ருத க்ரியமான கரிஷ்யமான ஸகல மந்திர தந்திர யந்திர விஷ சூர்ண ஆபிசார
க்ருத்யா அஞ்ஞானாதி ப்ரேரித ஆத்யாத்மிக ஆதிபெளதிக ஆதி தைவிக ஆதர்கித ஆபத்—ப்ரத வ்யாதீனாம் ஆத்மாத் மீய பீடா சிந்தன தர்சநாதி ஜனித ஆதினாம் நிவ்ருத்தி த்வாரா க்ஷிப்ர ஆரோக்ய மந:ப்ரஸாத
குடும்ப வ்ருத்தி பரம ஸ்வாஸ்த்யாதி ஸித்யர்த்தம்------ இன்னும் சேர்க்க வேண்டியதை சேர்த்து ஸங்கல்பத்தை நிறைவு செய்து கொள்ளவும்.

க்ஷேத்திர பிண்டம்;--ராமேஸ்வரம் ப்ரயாகை காசி கயா இந்த நான்கு இடங்களிலும் பிண்ட தானம் பித்ருக்களுக்கு செய்வதற்காக செல்கிறோம். அங்கு அப்போது க்ஷேத்ர பிண்டமும் நான்கு பிண்டங்கள்
ஐந்தாவது வரிசையாக வருகிறது. அப்போது கூற வேண்டிய மந்திரங்கள் இதை சரியாக உச்சரித்து சிரத்தையோடு செய்ய வேண்டும். முன்பாகவே அர்த்தம் தெரிந்து கொள்ளவும்.

1. அஸ்மத் குலே ம்ருதா யே ச கதிர் யேஷாம் ந வித்யதே
ஆவாஹ யிஷ்யே தான் ஸர்வான் இதம் அஸ்து திலோதகம்
ஆ ப்ரஹ்மணோ யே பித்ரு வம்ச ஜாதா மாதுஸ் ததா வம்சபவா மதீயாஹா
வம்ச த்வயே அஸ்மின் மம தாஸ பூதாஹா ப்ருத்யாஸ் ததைவ ஆஸ்ரித
ஸேவகாஸ்ச மித்ராணி ஸக்ய பசவஸ்ச வ்ருக்ஷாஹா ஸ்ப்ருஷ்டாஸ்ச
த்ருஷ்டாஸ்ச க்ருதோப காராஹா ஜன்மாந்தரே யே மம ஸங்கதாஸ்ச
தேப்யஹ ஸ்வதா பிண்டம் அஹம் ததாமி.
2. பித்ரு வம்சே ம்ருதா யே ச மாத்ரு வம்சே ததைவ ச குருஸ்ச சுர பந்தூனாம் யே சாந்யே பாந்தவாஹா ம்ருதாஹா யே மே குலே
லுப்த பிண்டாஹா புத்ரதார விவர்ஜி தாஹா க்ரியா லோப –ஹதாஸ்சைவ
ஜாத்யந்தாஹா பங்கவஸ் ததா
3. விரூபா ஆமகர்பாஸ்ச ஞாதா அஞ்ஞாதாஹா குலே மம தேஷாம்
பிண்டோ மயா தத்தஹ அக்ஷய்யம் உபதிஷ்டந்து. அஸி பத்ரவநே கோரே
கும்பீபாகே ச ரெளரவே தேஷாம் உத்தர ணார்தாய இதம் பிண்டம் ததாம்யஹம்.
4 உத்ஸன்ன குலகோடீனாம் யேஷாம் தாதா குலே ந ஹி
தர்ம பிண்டோ மயா தத்தஹ அக்ஷய்யம் உபதிஷ்டந்து; அதீத குல கோடீநாம்
ஸப்த த்வீப நிவாஸீனாம் ஆ ப்ருஹ்ம புவநாத் லோகாத் இதம் அஸ்து
திலோதகம்.
ஆ ப்ருஹ்ம ஸ்தம்ப பர்யந்தம் யத்கிஞ்சித் ஸ சராசரம் மயா தத்தேன
தோயேன த்ருப்தி மேவா அபி கச்சது; யே கேச ப்ரேத ரூபேண வர்தந்தே
பிதரோ மம தே ஸர்வே த்ருப்தி மாயாந்து குச ப்ருஷ்டைஹி திலோதகைஹி
யாத்ரா தீபிகாவில் உள்ளது.
 

Latest ads

Back
Top