மாங்கல்யம் தந்துனானேன
மாங்கல்யம் தந்துனானேன - இதன் பொருள் தெரியுமா?
சுபமுகூர்த்த நேரத்தில் சொல்லப்படும் மந்திரங்களில் புகழ்மிக்கது மாங்கல்ய தாரணம்.
மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநாகண்டே பத்நாமி ஸுபகேத்வம ஜீவ சரதஸ்சதம்
என்னும் இந்த மந்திரம் தாலி கட்டும் சமயத்தில், கெட்டிமேளச் சத்தத்துடன் சொல்லப் படும். இதன் பொருள், மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்லமுறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபயோகங்களுடன் நுõறு ஆண்டு காலம் வாழ்வாயாக! என்று பொருள்.
புதுமணத்தம்பதிகள் இந்த மந்திரத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், பொருள் உணர்ந்து வாழ்வைத் துவக்குங்கள். நுõறாண்டு காலம் நலமாக வாழுங்கள்.
http://temple.dinamalar.com/