• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மாசி மாத விரதங்கள்.

Status
Not open for further replies.

kgopalan

Active member
மாசி மாத விரதங்கள்.

மாசிமாதவிரதங்கள்.

17-2-2015 மஹாசிவராத்திரி.

மாசிமாதம்க்ருஷ்ணபக்ஷம்சதுர்தசிதிதிதிருவோணம்நக்ஷத்திரம்ஒன்றுசேரும்நாள்சிவராத்திரி.

கோடிஸூர்யப்ரகாசத்துடன்பரமேஸ்வரன்லிங்கவடிவில்மஹாலிங்கமாகஇன்றுதான்முதன்முதலில்தோன்றினார்என்கிறதுநாரதபுராணம்.

சிவபெருமானின்அடிமுடிகாணமுடியாதுநான்முகன்திகைத்தநாள்.
சிவபஞ்சாக்ஷரமந்திரஉபதேசம்குருமூலம்உபதேசம்பெறசிவபஞ்சாக்ஷரமந்திரஜபம்ஹோமம்செய்துஸித்திபெ-சிறந்தநாள்.

ஹேமாத்ரிபுத்தகம்கூறுகிறது. உப்வாஸப்ரபாவேநபலாதபிஜாக்ராத்
சிவராத்ரேத்தாதஸ்யாம்லிங்கஸ்யாபிப்ர்பூஜயாஅக்ஷய்யான்லபதேபோகான்சிவஸாயுஜ்யமாப்நுயாத்.

சிவராத்ரியன்றுஉணவுஉட்கொள்ளாமல்உபவாசம்இருப்பதாலும்முயற்சியுடன்பகலிலும்இரவிலும்தூங்காமல்கண்விழிப்பதாலும்சிவலிங்கத்தைபூஜைசெய்வதாலும்குறைவற்றஅனைத்துயோகங்களும்

அனுபவித்துவிட்டுஇறுதியில்சிவலோகம்அடையலாம். சக்தியற்றவர்கள்பால்பழம்மட்டும்சாப்பிடலாம். சிவன்கோவிலில்சிவன்சன்னதியில்மண்ணாலானஅகல்விளக்கில்நெய்தீபம்ஏற்றிவைக்கலாம்.

மஹாசிவராத்ரியன்றுவிபூதிதயாரிக்கும்முறை.

இன்றுகாலையில்நித்யகர்மாக்களைமுடித்துவிட்டுவீட்டின்நடுவிலோஅல்லதுகொல்லைபுறத்திலோஅல்லதுதிறந்தவெளியில்முன்சேகரித்துவைத்தநெல்பதர் (கருக்காய்)- பச்சரிசிதவிடு,உமி, வைக்கோல்

பசுமாட்டுகாய்ந்தசாணிஉருண்டைகள்.வரிசையாகஅடுக்கிகுவித்துவிடவேண்டும். தினந்தோறும்பசுமாட்டுசாணியைசிறியஅளவில்தட்டையாகதட்டிவெய்யலில்காயவைக்கவேண்டும்

.( ஊசிமூலம்பிறக்காமல்இயற்கையாகவேகருதரித்துபிறந்தபசுமாட்டுசாணிகிடைத்தால்நல்லது).

பிறகுஸ்வாமிசன்னிதியில்எரியும்தீபத்திலிருந்துகற்பூரம்ஏற்றிக்கொண்டுவந்துஅதைஹோமகுண்டத்தில்வைத்துஅந்தஅக்னியில்விரஜாஹோமம்என்னும்தைத்தரீயஉபநிஷத்திலுள்ளமந்திரங்களால்

அல்லதுபஞ்சாக்ஷரமந்திரத்தால்பசுநெய்யால்ஹோமம்செய்யவேண்டும்.

பிறகுஇந்தஅக்னியைகுவித்துவைத்துள்ளசாணிஉருன்டைகளில்போட்டுஅதுநன்குஎரிந்துஸுமார்ஒருநாள்முழுவதும்எரிந்துஅதன்கறுப்புநிறம்மாறிவெண்மையாகமாறும்..

அதைசலித்துசுத்தமானபாத்திரத்தில்எடுத்துவைத்துகொள்ளவேண்டும். இதுவேவிபூதிதயாரிக்கும்முறை. சிவனுக்குஇந்தவீபூதியைஅபிஷேகம்செய்துவிட்டுஉபயோகிகலாம்.

18-2-2015 தர்ப்பஸங்க்ரஹம்;_
தர்பையைஅவ்வப்போதுஎடுத்துவந்துதான்உபயோகபடுத்தவேன்டும்.
இல்லைஎன்றால்தர்பைகளுக்குபழமைதோஷம்வந்துவிடும். ஆனால்மாகமாதஅமாவாசைஅன்றுசேகரித்துவைத்துக்கொள்ளும்தர்பைகளுக்குஒருவருடம்வரைபழமைதோஷம்வராது.

இன்றுதர்பையைகீழ்கண்டஸ்லோகம்சொல்லிஅறுத்துசேகரித்துவைத்துகொள்ளலாம். “விரிஞ்சிநாஸஹோத்பன்னபரமேஷ்டீநிஸர்கஜ:
நுதஸர்வாணிபாபாநிதர்ப்ப: ஸ்வஸ்திகரோமம
 
[FONT=&quot]4-3-2015 [/FONT][FONT=&quot]மாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மகம்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot]தனது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]புத்ரன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சனியின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வீடான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கும்ப[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ராசியில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இருக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சூரியனும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சூரியனின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வீடான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிம்ம[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ராசியிலிருந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சந்திரனும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நேருக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நேர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஏழாம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பார்வையாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பார்த்துகொள்ளும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஶ்ரீ[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]லலிதா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]([/FONT][FONT=&quot]த்ரிபுரஸுந்தரி[/FONT][FONT=&quot]) [/FONT][FONT=&quot]என்னும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அவதாரமானது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாதம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெளர்னமியான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இன்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தான்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நடந்தது[/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot]ஆகவே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]லலிதா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஜயந்தியாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இன்றைய[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டாட[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]படுகிறது[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]இன்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாலை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]லலிதா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தேவியின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]படத்தை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நன்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அலங்கரித்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வைத்து[/FONT][FONT=&quot] , [/FONT][FONT=&quot]ஶ்ரீ[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]லலிதா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அஷ்டோத்ரம்[/FONT][FONT=&quot] ,[/FONT][FONT=&quot]லலிதா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]த்ரிசதி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அர்ச்சனை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சக்கரை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பொங்கல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நிவேதனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பூஜை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சுமார்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒன்பது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸுவாஸினிகளுக்காவது[/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot]தாம்பூலம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தர[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேண்டும்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]மேலும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இன்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாலை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சந்திர[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கிரணங்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உடலில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]படுமாறு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மொட்டை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாடியில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அல்லது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]திறந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வெளியில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அமர்ந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொன்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சந்திரனின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பிம்பத்தில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]லலிதா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தேவியை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]த்யானம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொன்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]லலிதா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]ஸஹஸ்ரநாமத்தை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பாராயணம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்வது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மிக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிறப்பான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பலன்களை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தரும்[/FONT][FONT=&quot]. [/FONT]
[FONT=&quot]ஸஹஸ்ர[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாமம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தெரியாதவர்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸெளந்தர்யலஹரி[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அபிராமி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அந்தாதி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]போன்ற[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸ்தோத்ரங்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சொல்லலாம்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]4-3-2015. [/FONT][FONT=&quot]மாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மகம்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]மாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாதம்[/FONT][FONT=&quot]+[/FONT][FONT=&quot]பெளர்ணமிதிதி[/FONT][FONT=&quot]+[/FONT][FONT=&quot]மகம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நட்சத்திரம்[/FONT][FONT=&quot]=[/FONT][FONT=&quot]கூடியதே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மகம்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot]இன்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அம்மனை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆராதிக்க[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மிக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிறந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அயோத்யா[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]மதுரா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாயா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காசீ[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]காஞ்சீ[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ஹ்யவந்திகா[/FONT][FONT=&quot],[/FONT][FONT=&quot]புரீத்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வாரவதீ[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சைவ[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸப்தைதே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மோக்ஷதாயிந[/FONT][FONT=&quot]:[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]காஞ்சீபுரம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தென்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இந்தியாவிலுள்ள[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒரே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முக்தி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]க்ஷேத்ரம்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காமாக்ஷி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அம்மன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆலயத்திலும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]கும்பகோணம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கும்பேஸ்வரர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆலயத்திலும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மற்றும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT][FONT=&quot]சில[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]க்ஷேத்ரங்களிலும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]மாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மகம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உத்சவம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தினசரி[/FONT][FONT=&quot],[/FONT][FONT=&quot]வீதிவலம்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வேத[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பாராயணம்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]போன்ற[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நிகழ்ச்சிகளுடன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பத்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாட்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிறப்பாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டாட[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]படுகிறது[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
 
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT][FONT=&quot][/FONT]

[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]4-3-2015. [/FONT][FONT=&quot]காமதஹனம்[/FONT][FONT=&quot]. [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]மன்மதனின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சக்தி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிவனிடம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பலிக்க[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வில்லை[/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot]சிவன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கோபத்திற்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆளாகி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிவனின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நெற்றிகண்ணால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எரிக்கப்பட்டான்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ரதி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தேவியின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]புலம்பலுக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செவி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சாய்த்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இறைவன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]மறுபடியும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உடல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உறுப்புகள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இல்லாமல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மன்மதனை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உயிர்பித்தார்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ரதியும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மன்மதனும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிவனை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வணங்கி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெற்றார்கள்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இந்நாளே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காம[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தஹனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அல்லது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மன்மதனை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எரித்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டாடப்படுகிறது[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]மனதில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தோன்றும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆசைகளும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]கோபமுமே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அனைத்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]துன்பங்களுக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காரணம்[/FONT][FONT=&quot].. [/FONT][FONT=&quot]இன்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிவனையும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பார்வதியையும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பூஜித்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸ்தோத்ரம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சொல்லி[/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT][FONT=&quot]ப்ரார்தித்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொள்ளலாம்[/FONT][FONT=&quot] .[/FONT][FONT=&quot]இன்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கரும்பில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ரதி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தேவியுடன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மன்மதனையும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சேர்த்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆவாஹனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பூஜித்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ப்ரார்தித்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொள்வதால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கணவன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மனைவி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இடையே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அன்பும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆதரவும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அதிகரிக்கும்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]சில[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஊர்களில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மகத்திற்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முன்பாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ரதிக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மன்மதனுக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]திருமணம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நடத்தப்படும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அதற்காக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஊரின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மத்தியில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கரும்பை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நட்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அதன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மீது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தர்பைகளையும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மலர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாலைகளையும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வைத்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அலங்கரித்து[/FONT][FONT=&quot] , [/FONT][FONT=&quot]ரதி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]மன்மதனின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உருவப்படங்களை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அதன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அடியில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எழுதி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வைத்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காம[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தஹனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாடகம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அல்லது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வில்லுப்பாட்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நடத்தபடும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இதில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மன்மதனின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பிறப்பு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முதல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அனைந்தும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நடைப்பெறும்[/FONT][FONT=&quot]. [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT][FONT=&quot]காம[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தஹனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நடைபெறுவதை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காட்ட[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அங்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நட்ட[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கரும்பை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தீயிட்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொளுத்துவார்கள்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]மீண்டும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மன்மதன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உயிர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெறுவதாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விழா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டாடப்படும்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்களும்[/FONT][FONT=&quot] , மந்தமான புத்தியும் அபம்ருத்யு தோஷமும் விலகும். நீண்ட ஆயுஸ்ஸும் ஆரோக்கியமும் நல்ல புத்தியும் ஏற்படுகிறது என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]ஹிரண்ய கசிபுவின் தங்கையின் பெயர் ஹோலிகா[/FONT][FONT=&quot]. அவள் மூலம் தன் மகன் ப்ரஹ்லாதனை அச்சமூட்டி தன் வழிக்கு கொண்டு வர முயற்சித்தான்.[/FONT]
[FONT=&quot]ஹோலிகா[/FONT][FONT=&quot], நெருப்பும் தன்னை எரிக்க முடியாது என்னும் வரத்தை [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]பெற்றவள்[/FONT][FONT=&quot]. நெருப்பு வளயத்திற்குள் ப்ரஹ்லாதனும் ஹோலிகாவும் நுழைந்தனர். ப்ரஹ்லாதன் நெருப்பை முழுங்கிய க்ருஷ்ணரை தியானிக்க ,[/FONT]
[FONT=&quot]ப்ரஹ்லாதன் [/FONT][FONT=&quot]5-3-2015. [/FONT][FONT=&quot]ஹோலி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பண்டிகை[/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]ஸ்ம்ருதி கெளஸ்துபம்[/FONT][FONT=&quot] -517:--நிசாக மே து பூஜ்யேய..ம் ஹோலிகா ஸர்வதோமுகை : மாக மாதம் ப்ரதோஷ காலத்தில் பெளர்ணமி இருக்கும் நாளன்று ஹோலி பண்டிகை வட இந்தியாவில் கொண்டாட்படுகிறது.[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] இன்று டுண்டிகா என்னும் ராக்ஷஸி அனைத்து குழந்தைகளுக்கும் கெடுதல் செய்ய தயாராக இருப்பதாகவும் கண்ணுக்கு தெரியாத அந்த ராக்ஷஸியிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க , இன்று மாலை ஸூரியன் அஸ்தமனமானப் பிறகு [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]வீட்டின் வாசலில் அல்லது கொல்லை புறத்தில் அல்லது ஊருக்கு பொதுவான நான்கு சாலைகள் கூடும் இடத்தில் விறகு கட்டைகள்[/FONT][FONT=&quot], மற்றும் விரட்டிகள் ஒன்றாக குவித்து ( படுத்துகொன்டிருக்கும் அரக்கியைபோல் செய்து அவற்றை தீயிட்டு கொளுத்தி விட்டு, [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]அஸ்மாபிர் பய ஸ்ந்த்ரஸ்தை[/FONT][FONT=&quot]: க்ருதா த்வம் ஹோலிகே யத: அதஸ்த்வாம் பூஜயிஷ்யாமோ பூதே பூதிப்ரதா பவ.[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]என்று சொல்லி குடும்பத்தில்[/FONT][FONT=&quot] உள்ள அனைவரும் அதை( தீயிட்டு கொளுத்திய நெருப்பை) மூன்று முறை சுற்றி வலம் வர வேண்டும்[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]இதை ஒட்டியே இன்றும் வட நாட்டில் ஹோலிகாவின் கொடும்பாவியை கட்டி தீயிட்டு கொளுத்துகிறார்கள்[/FONT][FONT=&quot]. [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]தத[/FONT][FONT=&quot]: கிலகிலா சப்தைஸ் தால் ஸப்தைர் மநோரமை: தமக்னிம் த்ரி: பரிக்ரம்ய காயந்து ச ஹஸந்து ச ( ஸ்மிருதி கெளஸ்துபம்-518 ) [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]என்பதாக அப்போது அனைவரும் ஒருவருக்கொருவர் கூச்சலிட்டுகொண்டும்[/FONT][FONT=&quot] , கைகளை கொட்டி கொண்டும் பாடிக்கொண்டும், சிரித்து கொண்டும் ஒருவருக்கொருவர் பல நிறமுள்ள ஜலத்தை தெளித்து கொண்டும் [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]ஆனந்தத்துடன் இருக்க வேண்டும்[/FONT][FONT=&quot]. நெருப்பு எறிந்து முடிந்த பின்னர் அன்று இரவோ அல்லது மறுநாள் காலை ஸ்நானம் செய்துவிட்டோ, எரிந்த சாம்பலை பார்த்து கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தித்து கொள்ள வேண்டும். [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]வந்திதாஸி ஸுரேந்த்ரேண ப்ருஹ்மணா சங்கரேண ச அதஸ்த்வம் பாஹி நோ தேவி பூதே பூதிப்ரதா பவ[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]தப்பித்தான்[/FONT][FONT=&quot]. ஹோலிகா தீப்புண் பட்டு இறந்தாள். இதை [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]ஒட்டியே வட நாட்டில் ஹோலிகாவின் கொடும்பாவி கட்டி கொளுத்து கிறார்கள்[/FONT][FONT=&quot]. நல்லவற்றிர்க்கு அழிவு கிடையாது. தீயவற்றிர்க்கு அழிவு உண்டு. [/FONT]
[FONT=&quot]என்பதை விளக்கவே ஹோலி பண்டிகை. இன்று வண்ண ஜலத்தை தெளித்து [/FONT]
 
[FONT=&quot]என்பதை விளக்கவே ஹோலி பண்டிகை[/FONT][FONT=&quot]. இன்று வண்ண ஜலத்தை தெளித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடு கிறார்கள்.[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]14-3-2015 [/FONT][FONT=&quot]காரடையார்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நோன்பு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காலை[/FONT][FONT=&quot] 4 [/FONT][FONT=&quot]மணிக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மேல்[/FONT][FONT=&quot]. 5 [/FONT][FONT=&quot]மணிக்குள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]மாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கயிறு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]படறும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்ற[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பழமொழிக்கேற்ப[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாசி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாதத்திலேயே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சுமங்கலி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெண்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நோன்பு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சரடு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கட்டிக்கொள்ள[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேண்டும்[/FONT][FONT=&quot]. .[/FONT]
[FONT=&quot]காமாக்[/FONT][FONT=&quot]‌[/FONT][FONT=&quot]ஷி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அம்மனுக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அடையை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நிவேதனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கீழ்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கண்ட[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வாறு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ப்ரார்த்தித்துக்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொள்ளவும்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]உருக்காத[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வெண்ணயும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஓரடயும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நான்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தருவேன்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ஒருக்காலும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்னை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விட்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கணவர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பிரியாதிருக்க[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேண்டும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot]பிறகு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மூத்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சுமங்கலி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெண்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நோன்பு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சரட்டை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அம்மனுக்கு[/FONT][FONT=&quot] ([/FONT][FONT=&quot]படத்துக்கு[/FONT][FONT=&quot]) [/FONT][FONT=&quot]கட்டிவிட்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மற்றொரு[/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT][FONT=&quot]சரட்டினை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எடுத்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அம்மனுக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எதிரில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நின்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டு[/FONT][FONT=&quot] “[/FONT][FONT=&quot]தோரம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]க்ருண்ஹாமி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸுபகே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸஹாரித்ரம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தராம்யஹம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பர்த்து[/FONT][FONT=&quot]: [/FONT][FONT=&quot]ஆயுஷ்ய[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸித்யர்த்தம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸுப்ரீதா[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பவ[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸர்வதா[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]தானும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கழுத்தில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கட்டிக்கொண்டு[/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT][FONT=&quot]வீட்டிலுள்ள[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மற்ற[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெண்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]குழந்தைகளுக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஸ்லோகம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சொல்லி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கட்டிவிடவும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]பிறகு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அவரவர்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இலையில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வைத்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இரண்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அடைகளில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒன்றை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மட்டும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அவர்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சாப்பிட்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மற்றதை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கணவரிடம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொடுக்கவும்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நோன்பால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நோன்பு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெண்ணுக்கும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அவரது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கணவருக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆயுள்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ஆரோக்கியம்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ஒற்றுமை[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அமைதி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஏற்படும்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot] [/FONT]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top