• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மாச பிறப்பு தர்ப்பணம் doubt

Status
Not open for further replies.
மாச பிறப்பு தர்ப்பணம் doubt

வஸுருத்ராதித்ய என்ற பிறகு ----------------------------------கோத்ராணாம் ------------------------சர்மணாம் என்ற சொல்லவேண்டுமா இல்லை அஸ்மத் பித்ரு. என்ற சொல்லவேண்டுமா
அடுத்தது
‘ஸங்கிரமனே’ என்று சொல்லவேண்டுமா இல்லை ஸங்கரமனே என்று சொல்லவேண்டுமா இதில் ஏது சரி
அடுத்தது
சில மாதங்களில் புண்யகாலே என்று சொல்லவேண்டுமா இல்லை
ஸம்ஞக என்று சொல்லவேண்டுமா இதில் ஏது சரி
 
14-3-2016 ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன் மாஸே சுக்ல பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள இந்து வாஸர ரோஹிணி நக்ஷத்ர விஷ்கம்ப நாம யோக கரஜ கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள பூணல் இடம் ( ப்ராசீனாவீதி )----------------------------- கோத்ரானாம்-----------------------------சர்மணாம்.வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ( தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) -------------------------

கோத்ராஹா------------------------------------------நாம்நீனாம் வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீணாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) அஸ்மத் பிதாமஹீ, பிதுஹ்பிதாமஹீ, பிதுஹ் ப்ரபிதாமஹீனாம்.

தாயார் பிறந்த கோத்திரம் சொல்லவும் --------------------------------கோத்ரானாம்----------------------------------------சர்மனாம் வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ, மாதுஹ் பிதாமஹ, மாதுஹ் ப்ரபிதாமஹானாம் , உபய வம்ச பித்ரூனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி ஸம்ஞக மீன ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

இம்மாதிரி செய்யவும்.
 
வஸுருத்ராதித்ய என்ற பிறகு ----------------------------------கோத்ராணாம் ------------------------சர்மணாம் என்ற சொல்லவேண்டுமா இல்லை அஸ்மத் பித்ரு. என்ற சொல்லவேண்டுமா
அடுத்தது
‘ஸங்கிரமனே’ என்று சொல்லவேண்டுமா இல்லை ஸங்கரமனே என்று சொல்லவேண்டுமா இதில் ஏது சரி
அடுத்தது
சில மாதங்களில் புண்யகாலே என்று சொல்லவேண்டுமா இல்லை
ஸம்ஞக என்று சொல்லவேண்டுமா இதில் ஏது சரி

Before the word சர்மணாம் the names of one's father, paternal grandfather and father's paternal grandfather should be recited. Eg., Ramakrishna, Sankaranarayana, Subrahmanya சர்மணாம், வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் (ஸ்வரூபானாம் is incorrect) அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் etc.

ஸங்க்ரமணம் is the Sanskrit word which means the change of Sun from one Rasi to the next. Hence we people recite "... ராசி ஸங்கரமண புண்யகாலே. ‘ஸங்கிரமனே’ is not correct.
 
what should be said for each tamizh month birth

like month name and what to be recitied for that i neeed all 12 months details
 
hai everybody
i want to know for each tamizh month birth tharpanam mantra which i forgot to included in the original postings.

please. let me know.
 
what should be said for each tamizh month birth

like month name and what to be recitied for that i neeed all 12 months details

சித்திரை - மேஷ ஸங்க்ரமண புண்யகாலே ; வைகாசி - ரிஷப ஸங்க்ரமண புண்யகாலே; ஆனி - மிதுன ஸங்க்ரமண புண்யகாலே; ஆடி - கடக ஸங்க்ரமண புண்யகாலே (தக்ஷிணாயன புண்யகாலே); ஆவணி - சிம்ஹ ஸங்க்ரமண புண்யகாலே; புரட்டாசி - கன்யா ஸங்க்ரமண புண்யகாலே; ஐப்பசி - துலா ஸங்க்ரமண புண்யகாலே; கார்த்திகை - வ்ருச்சிக ஸங்க்ரமண புண்யகாலே; மார்கழி - தநுர் ஸங்க்ரமண புண்யகாலே; தை - மகர ஸங்க்ரமண புண்யகாலே (உத்தராயண புண்யகாலே); மாசி - கும்ப ஸங்க்ரமண புண்யகாலே; பங்குனி - மீன ஸங்க்ரமண புண்யகாலே.

ருது மாஸாதி நிகண்டு

[TABLE="align: center"]
[TR]
[TD="colspan: 19"]வருஷம் (ஸம்வத்ஸரே)
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 19"](பிரபவ முதல் அக்ஷய வரை அறுபது வருஷங்கள்)
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 19"]அயனம் (அயநே)
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 3"]தக்ஷிணாயநம்
[/TD]
[TD="colspan: 3"]ஆடி
[/TD]
[TD="colspan: 2"]ஆவணி
[/TD]
[TD="colspan: 4"]புரட்டாசி
[/TD]
[TD="colspan: 4"]ஐப்பசி
[/TD]
[TD="colspan: 2"]கார்த்திகை
[/TD]
[TD]மார்கழி
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 3"]உத்தராயணம்
[/TD]
[TD="colspan: 3"]தை
[/TD]
[TD="colspan: 2"]மாசி
[/TD]
[TD="colspan: 4"]பங்குனி
[/TD]
[TD="colspan: 4"]சித்திரை
[/TD]
[TD="colspan: 2"]வைகாசி
[/TD]
[TD]ஆனி
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 19"] ருது (ருதௌ)
[/TD]
[/TR]
[TR]
[TD]வஸந்த
[/TD]
[TD="colspan: 4"]கிரீஷ்ம
[/TD]
[TD="colspan: 3"]வர்ஷ
[/TD]
[TD="colspan: 5"]சரத்
[/TD]
[TD="colspan: 4"]ஹேமந்த
[/TD]
[TD="colspan: 2"]சிசிர
[/TD]
[/TR]
[TR]
[TD]சித்திரை
[/TD]
[TD="colspan: 4"]ஆனி
[/TD]
[TD="colspan: 3"]ஆவணி
[/TD]
[TD="colspan: 5"]ஐப்பசி
[/TD]
[TD="colspan: 4"]மார்கழி
[/TD]
[TD="colspan: 2"]மாசி
[/TD]
[/TR]
[TR]
[TD]வைகாசி
[/TD]
[TD="colspan: 4"]ஆடி
[/TD]
[TD="colspan: 3"]புரட்டாசி
[/TD]
[TD="colspan: 5"]கார்த்திகை
[/TD]
[TD="colspan: 4"]தை
[/TD]
[TD="colspan: 2"]பங்குனி
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 19"] மாதம் (மாஸே)
[/TD]
[/TR]
[TR]
[TD]மேஷ
[/TD]
[TD="colspan: 4"]ரிஷப
[/TD]
[TD="colspan: 5"]மிதுன
[/TD]
[TD="colspan: 3"]கடக
[/TD]
[TD="colspan: 4"]சிம்ஹ
[/TD]
[TD="colspan: 2"]கன்யா
[/TD]
[/TR]
[TR]
[TD]சித்திரை
[/TD]
[TD="colspan: 4"]வைகாசி
[/TD]
[TD="colspan: 5"]ஆனி
[/TD]
[TD="colspan: 3"]ஆடி
[/TD]
[TD="colspan: 4"]ஆவணி
[/TD]
[TD="colspan: 2"]புரட்டாசி
[/TD]
[/TR]
[TR]
[TD]துலா
[/TD]
[TD="colspan: 4"]வ்ருஸ்சிக
[/TD]
[TD="colspan: 5"]தநுர் / சாப
[/TD]
[TD="colspan: 3"]மகர
[/TD]
[TD="colspan: 4"]கும்ப
[/TD]
[TD="colspan: 2"]மீன
[/TD]
[/TR]
[TR]
[TD]ஐப்பசி
[/TD]
[TD="colspan: 4"]கார்த்திகை
[/TD]
[TD="colspan: 5"]மார்கழி
[/TD]
[TD="colspan: 3"]தை
[/TD]
[TD="colspan: 4"]மாசி
[/TD]
[TD="colspan: 2"]பங்குனி
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 19"] பக்ஷம் (பக்ஷே)
[/TD]
[/TR]
[TR]
[TD]சுக்ல
[/TD]
[TD="colspan: 18"]அமாவாசை முதல் பௌர்ணமி (வளர் பிறை)
[/TD]
[/TR]
[TR]
[TD]கிருஷ்ண
[/TD]
[TD="colspan: 18"]பௌர்ணமி முதல் அமாவாசை (தேய்பிறை)
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 19"] திதி (திதௌ)
[/TD]
[/TR]
[TR]
[TD]1. ப்ரதமை
[/TD]
[TD="colspan: 3"]2. த்விதியை
[/TD]
[TD="colspan: 5"]3. த்ருதியை
[/TD]
[TD="colspan: 5"]4. சதுர்த்தி
[/TD]
[TD="colspan: 5"]5. பஞ்சமி
[/TD]
[/TR]
[TR]
[TD]6. சஷ்டி
[/TD]
[TD="colspan: 3"]7. ஸப்தமி
[/TD]
[TD="colspan: 5"]8. அஷ்டமி
[/TD]
[TD="colspan: 5"]9. நவமி
[/TD]
[TD="colspan: 5"]10. தசமி
[/TD]
[/TR]
[TR]
[TD]11. ஏகாதசி
[/TD]
[TD="colspan: 3"]12. த்வாதசி
[/TD]
[TD="colspan: 5"]13. த்ரயோதசி
[/TD]
[TD="colspan: 5"]14. சதுர்த்தசி
[/TD]
[TD="colspan: 5"]15. அமாவாசை / பௌர்ணமி
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 19"]வாரம் (வாஸரே)
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 2"]இந்து / ஸோம
[/TD]
[TD="colspan: 3"]பௌம
[/TD]
[TD="colspan: 2"]சௌம்ய
[/TD]
[TD="colspan: 4"]குரு
[/TD]
[TD="colspan: 4"]ப்ருகு
[/TD]
[TD="colspan: 2"]ஸ்திர
[/TD]
[TD="colspan: 2"]பானு
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 2"]திங்கள்
[/TD]
[TD="colspan: 3"]செவ்வாய்
[/TD]
[TD="colspan: 2"]புதன்
[/TD]
[TD="colspan: 4"]வியாழன்
[/TD]
[TD="colspan: 4"]வெள்ளி
[/TD]
[TD="colspan: 2"]சனி
[/TD]
[TD="colspan: 2"]ஞாயிறு
[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 19"] நக்ஷத்ரம் (நக்ஷத்ரே)
[/TD]
[/TR]
[TR]
[TD]அசுவதீ
[/TD]
[TD="colspan: 3"]அஸ்வினி
[/TD]
[TD="colspan: 5"]பூர்வபல்குனி
[/TD]
[TD="colspan: 3"]பூரம்
[/TD]
[TD="colspan: 5"]உத்ராஷாடா
[/TD]
[TD="colspan: 2"]உத்திராடம்
[/TD]
[/TR]
[TR]
[TD]அபபரணீ
[/TD]
[TD="colspan: 3"]பரணி
[/TD]
[TD="colspan: 5"]உத்தரபல்குனி
[/TD]
[TD="colspan: 3"]உத்தரம்
[/TD]
[TD="colspan: 5"]ச்ரவண
[/TD]
[TD="colspan: 2"]திருவோணம்
[/TD]
[/TR]
[TR]
[TD]க்ருத்திகா
[/TD]
[TD="colspan: 3"]கார்த்திகை
[/TD]
[TD="colspan: 5"]ஹஸ்தா
[/TD]
[TD="colspan: 3"]ஹஸ்தம்
[/TD]
[TD="colspan: 5"]ஸ்ரவிஷ்டா
[/TD]
[TD="colspan: 2"]அவிட்டம்
[/TD]
[/TR]
[TR]
[TD]ரோஹிணீ
[/TD]
[TD="colspan: 3"]ரோஹிணி
[/TD]
[TD="colspan: 5"]சித்ரா
[/TD]
[TD="colspan: 3"]சித்திரை
[/TD]
[TD="colspan: 5"]சதபிஷக
[/TD]
[TD="colspan: 2"]சதயம்
[/TD]
[/TR]
[TR]
[TD]ம்ருக சீர்ஷா
[/TD]
[TD="colspan: 3"]மிருகசீரிஷம்
[/TD]
[TD="colspan: 5"]ஸ்வாதீ
[/TD]
[TD="colspan: 3"]சுவாதி
[/TD]
[TD="colspan: 5"]பூர்வப்ரோஷ்டப தா
[/TD]
[TD="colspan: 2"]பூரட்டாதி
[/TD]
[/TR]
[TR]
[TD]ஆர்த்ரா
[/TD]
[TD="colspan: 3"]திருவாதிரை
[/TD]
[TD="colspan: 5"]விசாகா
[/TD]
[TD="colspan: 3"]விசாகம்
[/TD]
[TD="colspan: 5"]உத்ரப்ரோஷ்டபதா
[/TD]
[TD="colspan: 2"]உத்திரட்டாதி
[/TD]
[/TR]
[TR]
[TD]புனர்வஸு
[/TD]
[TD="colspan: 3"]புனர்பூசம்
[/TD]
[TD="colspan: 5"]அநுராதா
[/TD]
[TD="colspan: 3"]அனுஷம்
[/TD]
[TD="colspan: 5"]ரேவதீ
[/TD]
[TD="colspan: 2"]ரேவதி
[/TD]
[/TR]
[TR]
[TD]புஷ்ய
[/TD]
[TD="colspan: 3"]பூசம்
[/TD]
[TD="colspan: 5"]ஜ்யேஷ்டா
[/TD]
[TD="colspan: 3"]கேட்டை
[/TD]
[TD="colspan: 5"]
[/TD]
[TD="colspan: 2"]
[/TD]
[/TR]
[TR]
[TD]ஆச்லேஷா
[/TD]
[TD="colspan: 3"]ஆயில்யம்
[/TD]
[TD="colspan: 5"]மூலா
[/TD]
[TD="colspan: 3"]மூலம்
[/TD]
[TD="colspan: 5"]
[/TD]
[TD="colspan: 2"]
[/TD]
[/TR]
[TR]
[TD]மகா
[/TD]
[TD="colspan: 3"]மகம்
[/TD]
[TD="colspan: 5"]பூர்வாஷாடா
[/TD]
[TD="colspan: 3"]பூராடம்
[/TD]
[TD="colspan: 5"]
[/TD]
[TD="colspan: 2"]
[/TD]
[/TR]
[TR]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
 
thanks for answer to my questions and i appreciate for all the person who had taken effort for giving an satisfied answer but guiding to the core.
again thanks
 
Sir, i am leaving india on 20 th april. My mother's ceremony comes in the month of avani. There is no vathiar there. Can i perform the srartham by self with the help of book anna. But there is no varatti and samithu and tharpai. What to do please gide me.
 
This point was already discussed under another thread.

* As per our traditions, any vaideeha karma performed outside our country has no significance. (probably, in those days, when it was a rarity to travel abroad and stay abroad, these rules were framed). However, you need not feel disheartened. The ceremony itself is called "Sraaddham" - the ritual that is to be performed with "sraddhai" (dedication).

* You have not disclosed the country where you are travelling. If that particular country has any Hindu temples, you can meet the Brahmin priest working there, who can help you in arranging / performing the ceremony. In case that is also not possible, all you have to do is to perform it without "Agni" - sacred fire. A kilo of rice, a piece of jaggery and two plantains (vaazhaikkai) plus a token dakshina (say Rs.100/=) can be gifted to a Brahmin, to whom a ceremonial lunch has to be hosted. If that is also not possible, these can be arranged upon your return to India.

*Dharbai / bugnam / koorcham etc. are available with Brahmin priests and few shops such as Giri Brothers etc., which can be carried. The procedure with mantra is also available in those book stalls. Few websites are available, where a priest recites the mantra, which we can repeat - of course for a fee !

* Apart from the above, it is important to observe fast on the previous day and on the day of ceremony (except taking food after the Brahmin priest takes food) - Usual "madi" (purity) to be maintained.
 
Sir, i am leaving india on 20 th april. My mother's ceremony comes in the month of avani. There is no vathiar there. Can i perform the srartham by self with the help of book anna. But there is no varatti and samithu and tharpai. What to do please gide me.
hi

just try get it from giri stores in chennai...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top