முடிஞ்சா சிரிங்க....[
நம்ம வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்'க்கும்,ஹோம் அப்ளையன்ஸஸ்'க்கும் திடீர்னுபேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?
1. சேர் :
மூதேவி பாத்ரூம் போய்ட்டு வந்தியா!
2. ஃபேன் :
நீ இப்போ என்ன வேல பாத்து கிஷிச்சுட்டேனு என்ன இப்டி சுத்தவிடுற!
3. டிவி :
ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டு பாடா படுத்துறீங்க!
4. தலையணி
நாளக்காவது குளிடா...!! நாத்தம் குடல புடுங்குது...!!!
5. ஃப்ரிட்ஜ் :
சாம்பார், புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி...இதத்தவிர வேற எதையுமே வக்க மாட்டீங்களா டா...??
6. ட்யூப் லைட் :
நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட்,இதுல நீ என்ன போடுறியா..??
7. கண்ணாடி :
தயவு செஞ்சு குளிக்காம வந்து ஏ முன்னாடி நிக்காத...!!!
8. கிரைண்டர் :
ம்ம்ம்... அப்படிதான், கண்ட எடத்தில சொரிஞ்சுட்டுவந்து கைய உள்ள விடு...!!!
9. மெத்தை :
காலைல மொச்ச கொழம்பு சாப்டியா...??
10. மிக்ஸி :
மூடிய மூடாமத்தான் ஒரு நாள் கைய உள்ள விட்டு பாரேன்...!!!
11. வால்க்ளாக் :
இப்ப என்ன பாத்துட்டு, என்னத்த கிழிக்க போற...???
12. வாசிங்மெஷின் :
நாயே..! நாயே...!! பாக்கெட்ல காசு பணம்இருக்கானு செக் பண்ண மாட்ட!
13. மிதியடி :
என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?,
மரியாதையா என்ன தாண்டி அப்டியே ஓடிப்போய்டு...!!!
14. சேவிங் ட்ரிம்மர் :
இப்ப அங்க என்ன வளந்து தள்ளிடுச்சுனுபோட்டு சொரண்டி எடுக்குற...??
15. மொபைல் சார்ஜர்:
வாய தொற...!! அப்டியே அதுல கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்...!!!
16. பாத்ரூம் விளக்கமாறு :
தயவு செஞ்சு எனக்கு vrs குடுத்துடுங்களேன்...! ப்ளீஸ்...!!
17. அயன்பாக்ஸ் : அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது...!!!
18. சர்ட் ஆங்கர் :
வெண்ண மகனே...!, உன் சட்ட காலர கொஞ்ச பாரு...!!உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு...!!!
TVK