( சூரியன், விஷ்ணு, முருகன், ஷடாட்சார, மகாலட்சுமி, துர்க்கை, துளசி,
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர், குபேர சிந்தாமணி, நவக்கிரகம்)
விஷ்ணு அஷ்டாட்சார மூலமந்திரம்
"ஓம் நமோநாராயணாயைய"
முருகன் ஷடாட்சார மூலமந்திரம்
"ஓம் சரவணபவ"
ஸ்ரீமுருகன் மூலமந்திரம்
"ஓம் ஸௌம் சரவணபவ
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ"!
ஸ்ரீமகாலட்சுமி மூலமந்திரம்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம"
ஸ்ரீதுர்க்கை மூலமந்திரம்
"ஓம் நமோ தேவ்யை
மஹா தேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ!
புத்ர சௌக்யாம் தேஹி
தேஹி கர்ப்பரக்ஷம் குருஷ்வன
மஹாகாளி, மஹாலக்ஷ்மி,
மஹாசரஸ்வதி ரூபாயை
நவகோடி மூர்த்யை
துர்க்காயை நமஹ"
ஸ்ரீ துளசி மந்திரம்
"பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா,
விஸ்வபாவதி, புஷ்பஸாரா,
நந்தினி, துளஸீ, கிருஷ்ண ஜீவனி,
ஏதந் நாமஷ்டகஞ் சைவ ஸ்தோத்ரம்
நாமார்த்த ஸம்யுதம்ய படேத் தாஞ்சஸம்
பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்"
ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி மந்திரம்
"அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்த நுதே
கிரிவர விந்தய சிரோதி நிவாஸினி,
விஷ்ணு விலாசவி ஜிஷ்ணு நுதே
பகவதி ஹேசிதி கண்ட குடும்பினி,
பூரி குடும்பினி, பூரிக்குதே
ஜயஜயஹே மகிஷாஸுர மர்த்தனி
ரம்ய கபர்த்தினி சைல ஸூதே!
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்
ஒம் ஐம் க்லாம்
க்லீம் க்லூம் ஹ்ராம்
ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸ்ஹ
ஆபதோ தாரணாய
அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷ்ண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷணாய
ஆம் ஸ்ரீம் மகா பைரவாய ஸ்வாஹ"
சூரியனின் மூல மந்திரம்
ஏழு எழுத்துக்கள் - சப்தாக்ஷர மந்திரம்
காலையில் கிழக்கு முகமாகவும்,
மாலையில் மேற்கு முகமாகவும்,
இரவில் வடக்கு முகமாகவும்,
ஆறுதள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து
மனம் ஒன்றி ஒரு வருடம் தியானிக்க வேண்டும்.
‘ஓம் ககோல்காய ஸ்வாஹா’
குபேர சிந்தாமணி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம்
உபைதுமாம் தேவ ஹை
கீர்த்திஸ்ச மணிதா ஸக:
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட் ரேஸ்மினி
கீர்த்திம் வ்ருத்திம் ததா துமே.
ஓம் குபேராய, ஐஸ்வர்யாய
தனதான்யாதி பதயே தனவ்ருத்திம்
குரு குரு ஸ்வாஹா:
(சிவபெருமானின் தோழனே!
சகல லோக செல்வங்களை பரிபாலனம் செய்பவரே!
ரத்னசபையில் வாசம் செய்பவரே!
பூத கணங்களாலும் அசுரர்களாலும் நேசிக்கப்படுபவரே!
புகழ், செல்வவிருத்தி என யாவும் தரவல்லவனே!
குபேரனே உன்னை வணங்குகின்றேன்!.
எனது இல்லத்தில் செல்வ வளம் குன்றாது செழித்திட அருள் புரிவாய்!)
நவக்கிர ஸ்லோகம்
"ஓம் ஸ்ரீ ஆதித்யாய சோமாய
மங்களாய புதாய ச
குரு சுக்ர சனியச்ச
ராகுவே கேதுவே நம"
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர், குபேர சிந்தாமணி, நவக்கிரகம்)
விஷ்ணு அஷ்டாட்சார மூலமந்திரம்
"ஓம் நமோநாராயணாயைய"
முருகன் ஷடாட்சார மூலமந்திரம்
"ஓம் சரவணபவ"
ஸ்ரீமுருகன் மூலமந்திரம்
"ஓம் ஸௌம் சரவணபவ
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ"!
ஸ்ரீமகாலட்சுமி மூலமந்திரம்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம"
ஸ்ரீதுர்க்கை மூலமந்திரம்
"ஓம் நமோ தேவ்யை
மஹா தேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ!
புத்ர சௌக்யாம் தேஹி
தேஹி கர்ப்பரக்ஷம் குருஷ்வன
மஹாகாளி, மஹாலக்ஷ்மி,
மஹாசரஸ்வதி ரூபாயை
நவகோடி மூர்த்யை
துர்க்காயை நமஹ"
ஸ்ரீ துளசி மந்திரம்
"பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா,
விஸ்வபாவதி, புஷ்பஸாரா,
நந்தினி, துளஸீ, கிருஷ்ண ஜீவனி,
ஏதந் நாமஷ்டகஞ் சைவ ஸ்தோத்ரம்
நாமார்த்த ஸம்யுதம்ய படேத் தாஞ்சஸம்
பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்"
ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி மந்திரம்
"அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்த நுதே
கிரிவர விந்தய சிரோதி நிவாஸினி,
விஷ்ணு விலாசவி ஜிஷ்ணு நுதே
பகவதி ஹேசிதி கண்ட குடும்பினி,
பூரி குடும்பினி, பூரிக்குதே
ஜயஜயஹே மகிஷாஸுர மர்த்தனி
ரம்ய கபர்த்தினி சைல ஸூதே!
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்
ஒம் ஐம் க்லாம்
க்லீம் க்லூம் ஹ்ராம்
ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸ்ஹ
ஆபதோ தாரணாய
அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷ்ண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷணாய
ஆம் ஸ்ரீம் மகா பைரவாய ஸ்வாஹ"
சூரியனின் மூல மந்திரம்
ஏழு எழுத்துக்கள் - சப்தாக்ஷர மந்திரம்
காலையில் கிழக்கு முகமாகவும்,
மாலையில் மேற்கு முகமாகவும்,
இரவில் வடக்கு முகமாகவும்,
ஆறுதள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து
மனம் ஒன்றி ஒரு வருடம் தியானிக்க வேண்டும்.
‘ஓம் ககோல்காய ஸ்வாஹா’
குபேர சிந்தாமணி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம்
உபைதுமாம் தேவ ஹை
கீர்த்திஸ்ச மணிதா ஸக:
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட் ரேஸ்மினி
கீர்த்திம் வ்ருத்திம் ததா துமே.
ஓம் குபேராய, ஐஸ்வர்யாய
தனதான்யாதி பதயே தனவ்ருத்திம்
குரு குரு ஸ்வாஹா:
(சிவபெருமானின் தோழனே!
சகல லோக செல்வங்களை பரிபாலனம் செய்பவரே!
ரத்னசபையில் வாசம் செய்பவரே!
பூத கணங்களாலும் அசுரர்களாலும் நேசிக்கப்படுபவரே!
புகழ், செல்வவிருத்தி என யாவும் தரவல்லவனே!
குபேரனே உன்னை வணங்குகின்றேன்!.
எனது இல்லத்தில் செல்வ வளம் குன்றாது செழித்திட அருள் புரிவாய்!)
நவக்கிர ஸ்லோகம்
"ஓம் ஸ்ரீ ஆதித்யாய சோமாய
மங்களாய புதாய ச
குரு சுக்ர சனியச்ச
ராகுவே கேதுவே நம"