V
V.Balasubramani
Guest
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தியவர&#
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தியவர்கள்: தமிழக ஆச்சரியம்!
அரசு அதிகாரிகள் என்றாலே லஞ்சம் ஊழல் இல்லாமல் காரியம் செய்யாதவர்கள் என்ற நிலை நம் நாட்டில் உருவாகிவிட்டது. அது ஓரளவு உண்மை என்றாலும், அத்தி பூத்தது போல் நேர்மையான அதிகாரிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
நம் சமூகத்தில் மாத ஊதியத்தை தவிர, வேறு வழியில் பணம் ஈட்டாதவர்களை பிழைக்க தெரியாதவர்கள், அணுசரனையாக நடக்கத் தெரியாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் குடும்ப உறவுகளேகூட அவர்களை மதிப்பதில்லை.
Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=51442