லேசா தலை சுத்தும்.....[ tvk ]
பாஸ் செக்ரெட்டெரியிடம் சொன்னார்.. வார இறுதியில் 3 நாள் பிசினெஸ் ட்ரிப் போகணும் ரெடியா இருங்க..என்றார்.
;
செக்ரெட்டெரி கணவருக்கு போன் பண்ணி... 3 நாள் பிசினஸ் ட்ரிப் போறேன். உடம்பையும் வீட்டையும் கவனிச்சிகோங்க என்றாள்.
;
கணவன் கேர்ள் ப்ரெண்டுக்கு போன் பண்ணி.. மனைவி 3 நாள் வீட்டிலில்லை. வந்து விடு என்றான்.
;
கேர்ள் ப்ரெண்டு தன்னிடம் டியூசன் படிக்கும் பையனுக்கு போன் பண்ணி 3 நாள் டியூசன் இல்லை என்றார்.
;
பையன் தாத்தாவுக்கு போன் பண்ணி, தாத்தா 3 நாள் டியூசன் கிடையாது. ஊட்டி போகலாம் என்றான்.
;
தாத்தா (பாஸ்] செக்ரெட்டெரிக்கு போன் பண்ணி, ட்ரிப் கேன்ஸல். பேரனோடு ஊட்டி போகிறேன் என்றார்.
;
செக்ரெட்டெரி கணவருக்கு போன் பண்ணி ட்ரிப் கேன்சல் என்றார்.
;
கணவன் கேர்ள் ப்ரெண்டுக்கு போன் பண்ணி.. சாரிடா.. மனைவி ட்ரிப் கேன்சல் பண்ணிட்டா. நீ வர வேண்டாம் என்றார்.
;
கேர்ள் ப்ரெண்டு, பையனுக்கு போன் பண்ணி டியூசன் உண்டு என்றாள்.
;
பையன் தாத்தாவுக்கு போன் பண்ணி சாரி தாத்தா, டியூசன் உண்டு ஊட்டி டூர் கேன்சல் என்றான்.
தாத்தா (பாஸ்) செக்ரெட்டெரியை அழைத்து......'
என்ன தலை சுத்துதா..?
ரிபீட்டு.
;
[தாத்தாதான் பாஸ் னு எவன் கண்டான்)