• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஷண்ணவதி தர்ப்பணம்

Status
Not open for further replies.
ஷண்ணவதி தர்ப்பணம்

நமஸ்காரம்.


எனக்கு தற்பொழுது ஒரு சந்தேஹம். சாஸ்திர முறை எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும் 06/01/2015 அன்று எனது தஹப்பனர் ஸ்ரார்த்தம் வருகிறது. நான் ஷண்ணவதி தர்ப்பணம் செய்துகொண்டு வருகிறேன். அன்று வைத்ருதி புண்யகால தர்ப்பணம் வருகிறது.
அதனால் ஷா;நவதி தர்ப்பணம் எப்போது செய்யவேண்டும். பரேஹனி
தர்ப்பணம் எப்போது செய்யவேண்டும். ஸ்ர்ரர்தம் முதலில் செய்யவேண்டுமா அல்லது தர்ப்பணம் முதலில் செய்யவேண்டுமா
என்பதில் சந்தேஹம் க்ருக்பை செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்


பிரணாமங்கள்
ஸ்ரீனிவசமூர்த்தி
.
 
நமஸ்காரம்.


எனக்கு தற்பொழுது ஒரு சந்தேஹம். சாஸ்திர முறை எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும் 06/01/2015 அன்று எனது தஹப்பனர் ஸ்ரார்த்தம் வருகிறது. நான் ஷண்ணவதி தர்ப்பணம் செய்துகொண்டு வருகிறேன். அன்று வைத்ருதி புண்யகால தர்ப்பணம் வருகிறது.
அதனால் ஷா;நவதி தர்ப்பணம் எப்போது செய்யவேண்டும். பரேஹனி
தர்ப்பணம் எப்போது செய்யவேண்டும். ஸ்ர்ரர்தம் முதலில் செய்யவேண்டுமா அல்லது தர்ப்பணம் முதலில் செய்யவேண்டுமா
என்பதில் சந்தேஹம் க்ருக்பை செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்


பிரணாமங்கள்
ஸ்ரீனிவசமூர்த்தி
.
hi
ஆத்து வாத்தியரே கேட்டு தெரிந்து கொள்ளலாம்...இல்லாவிட்டால் இங்கே sri kgopalan சார் உங்களுக்கு

உதவ முடியும்.....
 
பொதுவாக ஷண்ணவதி தர்ப்பணம் செய்பவர் எண்ணிக்கை அதிகம் இல்லை. செய்பவர்கள் பலரும் பஞ்சாங்கத்தில் உள்ளபடி செய்பவர்களே அதிகம். இதுபோன்ற விஷயங்களில் தர்மசாஸ்திரம் தெரிந்தவர்கள் தான் பதில் சொல்ல முடியும். அது போன்றவர்கள் அரிதாகி விட்டதால் நான் இந்த சாங்கத்தில் வைத்தேன். அதனால் விவரம் தேர்ந்தவர்கள் பதில் சொன்னால் sariyaaka இருக்கும். ஆத்து வாத்தியாருக்கும் விவரம் சரியாக
தெரியாதால்தான் எழுதுகிறேன்


ராஜப்பா நாமக்கல்
 
முதலில் சிராத்தம் செய்து முடிக்கவும். பிறகு ஷண்ணவதி தர்பணம் செய்ய வேண்டும். சிராத்த்த்திற்கு மறுநாள் விடியர்காலை தான் பரேஹணி தர்பணம் செய்ய வேண்டும்.தூங்கிவிட்டால் காலை சந்தியாவந்தனம் காயத்ரி ஜபம் முடித்துவிட்டு பரேஹணி தர்பணம் செய்யலாம். சிராத்தத்திற்கும் பரேஹணி தர்பணத்திற்கும் நடுவில் ஷண்ணவதி தர்பணம் செய்ய வேண்டும்.
 
There is a magazine titled VAITHIKASRI authored by Veda Shironmani Shri RAJAGOPALA GANAPATIGAL, as its Editor.
This magazine serves as a spiritual guide to all those follow the Shannavathi. Complete details are given in it, as
to how to perform it. He writes articles on all the three Veda Sastras. Any doubt can also be raised under the title Sandeha Nivarani. He promptly answers all the queries in the subsequent issue.

Shri Siruvakshyai Namaha
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top