V
V.Balasubramani
Guest
ஷாக்.. டீ விற்பவர் மகன் என்பதால் உ.பி. பள்ளி&#
ஷாக்.. டீ விற்பவர் மகன் என்பதால் உ.பி. பள்ளியில் இருந்து மாணவன் நீக்கம்!
பக்பட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் டீ விற்பவரின் மகன் என்பதால் மாணவர் ஒருவரை தனியார் பள்ளி நீக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் பக்பட் மாவட்டத்தில் சுவாமி மஹாவீர் அகாடமி என்ற ஆங்கில பள்ளியில் படித்த 6-ம் வகுப்பு மாணவன் அரிஹந்த் ஜெயின். அவரது தந்தை டீ விற்பனை செய்து வருபவராம். டீ விற்பனை செய்பவரின் மகன் தங்களது பள்ளியில் படிப்பது அவமானம்(!) எனக் கருதி திடீரென பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/india/tea-vendor-son-sacked-from-school-up-253076.html