• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஷூ அணிந்து டி ஷர்ட்டுடன் கிருஷ்ண பரமாத்ம

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
ஷூ அணிந்து டி ஷர்ட்டுடன் கிருஷ்ண பரமாத்ம

ஷூ அணிந்து டி ஷர்ட்டுடன் கிருஷ்ண பரமாத்மா; இந்துக்கள் வேதனை

சிட்னி: ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் கலைப்பொருள் அரங்கில்,
கிருஷ்ண பரமாத்மாவை இழிவுபடுத்தும் வகையில் ஒரு சிலை வைக்கப்பட்டிருப்பது இந்துக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.


சிட்னி கலைப்பொருள் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் உள்ள கிருஷ்ண பரமாத்மா சிலைக்கு ஷூ, பெரிய காதணிகள் வளையல்கள் அணிவிக்கப்பட்டு, டி ஷர்ட் போடப்பட்டுள்ளது. கிருஷ்ணருக்கு நவீன கால தாடியும் வைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பிரபஞ்ச இந்து சமுதாயத்தின் தலைவர் ராஜன் ஜெட் கருத்து தெரிவிக்கையில், கிருஷ்ண பரமாத்மா, கோயில்களிலும், வீடுகளிலும் இந்துக்களால் வழிபடப்படும் தெய்வம். அத்தகைய ஒரு வழிபாட்டுக்குரிய நபரை இப்படி ஒரு கண்காட்சியில் தரக்குறைவான முறையில் வைத்திருப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. இத்தகைய கண்காட்சிகளில் இந்து கடவுளர் சிலைகளை வைப்பது தவறில்லை; ஆனால் அவற்றிற்குரிய மரியாதையுடன் வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1294476
 


Trivialization of Lord Krishna upsets Hindus


Hindus are upset over inappropriate portrayal of Hindu god Krishna in a sculpture at a current exhibition at Art Gallery of New South Wales (NSW) in Sydney.

690_rajanz.jpg

Rajan Zed




A sculpture titled “Everyone no 83” is currently on display as part of the “Conversations” exhibition (till October four) at this Gallery. It shows Lord Krishna and Radha; with Krishna apparently wearing sneakers, large earrings, wrist-band/bangle, a contemporary T-shirt underneath of his layers of petals and sports a fashionably cropped beard.

Hindu statesman Rajan Zed, in a statement in Nevada (USA) today, said that Lord Krishna was divine and highly revered in Hinduism and was meant to worshipped in temples or home shrines and not to be thrown around loosely in reimagined versions for dramatic effects in art galleries. Such absurd depiction of Lord Krishna with no scriptural backing was hurtful to the devotees.


Read more at: http://newsghana.com.gh/trivialization-of-lord-krishna-upsets-hindus/
 
Does he create North Indian Vadama Sect? The only difference is yellow dot instead of red dot. LOL
 
inappropriate portrayal of Hindu god Krishna in a sculpture at a current exhibition at Art Gallery of New South Wales (NSW) in Sydney.

Perhaps portrayer might have made a "lol".

After all "lol" is not an exclusive property of TBs alone, we may ignore it..
 
What he wares in forehead is not "Gobi".
Perhaps he might have created North Indian Chandana Iyyengar sect ( like Chandana koundar)... ................"LOL"
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top