ஸ்திதப்ரக்ஞன்
[h=3]ஸ்திதப்ரக்ஞன்[/h]
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
அறத்துப்பால், கடவுள் வாழ்த்து, குறள் 6:.
இக்குறளுக்கு பொது விளக்கம்
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின்
வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின்
பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம்
வாழ்வார் என்பதாகும்.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவை ஐந்தும்
புலன்களேயன்றி பொறிகள் ஆகாது. பொறிகள் என்பது
ஸ்பரிசித்தல்,பேசுதல்,பார்த்தல்,நுகர்தல்,கேட்டல் என்னும்
ஐவகையான செயல்களே ஐம்பொறிகள் ஆகும்.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் புலன்கள் பொறிகளாக
மாறி அதில் சிக்கி சீரழியாமல் புலன்களாகவே இருக்க
செய்வதே சிறந்த யோகம் என்று நமக்கு உபதேசிக்கிறார்.
இக்கருத்தை வலியுறுத்தியே வள்ளுவர் பெருந்தகையும்
ஐம் புலன்களையும், ஐம் பொறிகளின் வாயில் போட்டு
அவிக்காமல்,ஐம் புலன்களிலேயே உணர்வை நிலை நிற்கச்செய்யும்
வலிமை பெற்றவர்கள் ஸ்திதப்ரக்ஞன் என்று அழைக்கப்படுபவர்கள்.
இத்தகைய ஒழுக்க நெறி நின்றவர்கள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் ஆகி
வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படுவர்
என்னும் பொருள்பட நமக்கு வழங்கியுள்ளார்.
sairam