natkaushik
Active member
சுதந்திரத்துக்கப்பறம், தமிழ் ஸ்மார்த்தா, ஹிந்து தர்மத்த க்ஷீணிக்க ம்லேச்சர்கள் அரம்பிச்ச பிராமண த்வேஷத்தால தன்னுடைய, ப்ராமண பாஷை, நியம அநுஷ்டானங்கள- 7 வயசுல உபநயனம், த்ரிகால ஸந்த்யாவந்தனம், பார்வணம் இத்யாதி விவாஹம், அபர கார்யம் தவிற மத்த எல்லாத்தையும் கோறச்சிண்டு மத்தவா மாதிரி இருக்க ப்ரயத்நப்பட்டாலும், இந்த ப்ராமண த்வேஷம் கொறயலே. வேற ஜாதிக்காராளும் நமக்கு அநுகூல்யமா இல்ல. அதனால ஸ்மார்தா எல்லாரும் ஒரு சங்கம் வச்சு, நம்முடைய குலாசாரப்படி ஜன்ம ப்ரப்ருதி மோக்ஷபர்யந்தம் நடத்த வேண்டிய சடங்குகளுக்கு துணயா இருக்கணும்.