ஸ்ரீவேதாந்த தேசிகன் ‘கருட தண்டகம்’, ‘கருட பஞ்சாசத்’ எனும் புகழ்பெற்ற சுலோகங்கள் இயற்றியிருக்கிறார்.
‘நம: பந்நக நத்தாயவைகுண்ட்ட வஸ வர்த்திநேந
ச்ருதி ஸிந்து ஸுதோத்பாத மந்தராய கருத்மநே நந’
ஸ்ரீ கருட தண்டகத்தின் முக்கியமான ஸ்லோகம் இது. கருட தண்டகம் முழுதும் சொல்ல முடியாதவர்கள் இதை மட்டு மாவது சொல்லலாம்.
ஸ்வாமி தேசிகன் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருந்த போது, ஒரு பாம்பாட்டி, நான் பாம்பை உம்மேல் விடுகிறேன். உமக்குத் திறமையிருந்தால் கருடன் மூலம் உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்" என்று சவால் விட்டான். அதைத் தொடர்ந்து அவரை பய முறுத்தும் விதமாக உயிரிழந்த ஒரு பாம்பை அவர் மீது போட்டான்.
ஸ்வாமி தேசிகன் கருட மந்திரத்தை உச்சரித்தார். எங்கிருந்தோ ஒரு கருடன், ஆகாயத்தில் பறந்து வந்து, பாம்பாட்டியிடமிருந்த உயிருள்ள வேறு ஒரு பாம்பைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டது. பாம்பாட்டி தன் அறியாமையையும், தான் ஸ்வாமியை தரக்குறைவாக நினைத்ததையும் உணர்ந்து அவரது காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கோரினான்.
என் வயிற்றுப் பிழைப்புக்கே இந்தப் பாம்புகள்தான் காரணம். தயவுசெய்து என் பாம்புக்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள்" என்று கெஞ்சினான். கருணை உள்ளம் கொண்ட அந்த மஹான், ‘கருட தண்டகம்’ என்ற சுலோகத்தை இயற்றினார். கருடன், கொத்திச் சென்ற பாம்பை மீண்டும் பாம்பாட்டியிடமே
உயிரோடு கீழே போட்டு விட்டுப் பறந்து சென்றது.
கம்பீர நடையுடன் கூடிய,‘கருட தண்டகம்’சொன்னால், பாம்பு நம்மை அண்டவே அண்டாது. தவிர, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் நெருங்காது. ஏழு சுலோகங்களைக் கொண்டது கருட தண் டகம். முதல் சுலோகம், ‘வைனதேயன்’ (வினதை புத்ரன்) முழுதும் பாம்பு உருக் கொண்டவன். ப்ரஹ்ம வித்தைக்கு அதிபதி என்ற விளக்கம், 2 முதல் 5 வரை வசன கவிதை நடை. தண்டகத்தின் வரு ணனை ஆறாம் சுலோகத்தில் உள்ளது. இறுதியில் பலசுருதி. (சுலோகம் சொல்வதன் பலன்.)
‘கருடமகில வேத நீடாதிரூடம்’ என்று சொல்வதன் மூலம், சொல்பவர், கேட்பவர் மனதை ஈர்க்கும். இறுதி வரிகளில் ‘கருடத்வஜ தோஷாய கீதோ கருடதண்டக!’ கருடனை வாகனமாகக் கொண்டுள்ள எம்பெருமான் தனக்கு கருடனைக் கொடியாக ஏற்றுள்ளதையும் கண்டு களிக்கிறார். வேதத்தில் ‘கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீமந் நாராயணன்’ என்று போற்றப்படுகிறார்.
கருடாழ்வாருக்கு, ‘பெரிய திருவடி’ என்ற பெயரும் உண்டு. கருட வாகனத்தில் பெருமாளை சேவித்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது இறை ஐதீகம். விஷ்ணு கோயில்களில் கருட சேவை முக்கிய அங்கம் வகிக்கிறது. சில இடங்களில் 11, 12, 15 கருட சேவை ஒரே சமயத்தில் நடைபெறும். தஞ்சையில் 23 கருட சேவை சிறப்பு வாய்ந்தது.
நாச்சியார்கோயில் கல் கருடன் மீது ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாய் அலங்கரிக்கின்றன. ‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதுபோல் பாம்புக்கு எதிரி கருடன் என்றாலும் அவரைப் பணிந்தால் துயரேது மில்லை என்பதற்கு அவர் அணிந்திருக்கும் நாகா பரணங்களே சாட்சி.
கருட தண்டகம் !
॥ ஶ்ரீக³ருட³த³ண்த³கம் ॥
ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகாய நம: ।
ஶ்ரீமான் வேங்கடனாதா²ர்ய: கவிதார்கிககேஸரீ ।
வேதா³ந்தசார்யவர்யோ மே ஸன்னித⁴த்தாம் ஸதா³ஹ்ருʼதி³ ॥
நம: பன்னக³னத்³தா⁴ய வைகுண்ட²வஶவர்தினே ।
ஶ்ருதிஸிந்து⁴ ஸுதோ⁴த்பாத³மந்த³ராய க³ருத்மதே ॥ 1॥
க³ருட³மகி²லவேத³னீடா³தி⁴ரூட⁴ம்
த்³விஷத்பீட³னோத்கண்டி²தாகுண்ட²வைகுண்ட²பீடீ²க்ருʼத
ஸ்கந்த⁴மீடே³ ஸ்வனீடா³க³திப்ரீதருத்³ராஸுகீர்திஸ்தனாபோ⁴க³கா³டோ⁴பகூ³ட⁴ ஸ்பு²ரத்கண்டகவ்ராத
வேத⁴வ்யதா²வேபமான த்³விஜிஹ்வாதி⁴பாகல்பவிஷ்பா²ர்யமாண ஸ்ப²டாவாடிகா
ரத்னரோசிஶ்ச²டா ராஜினீராஜிதம் காந்திகல்லோலினீராஜிதம் ॥ 2॥
ஜயக³ருட³ ஸுபர்ண த³ர்வீகராஹார தே³வாதி⁴பாஹாரஹாரின்
தி³வௌகஸ்பதிக்ஷிப்தத³ம்போ⁴ளிதா⁴ராகிணாகல்ப கல்பாந்தவாதூல கல்போத³யானல்ப
வீராயிதோத்³யச்சமத்கார தை³த்யாரி ஜைத்ரத்⁴வஜாரோஹனிர்தா⁴ரிதோத்கர்ஷ
ஸங்கர்ஷணாத்மன் க³ருத்மன் மருத்பஞ்ச காதீ⁴ஶ ஸத்யாதி³மூர்தே ந கஶ்சித்
ஸமஸ்தே நமஸ்தே புனஸ்தே நம: ॥ 3॥
நம இத³மஜஹத்ஸபர்யாய பர்யாயனிர்யாதபக்ஷானிலாஸ்பா²லனோத்³வேலபாதோ²தி⁴
வீசீசபேடாஹதாகா³த⁴பாதாளபா⁴ங்காரஸங்க்ருத்³த⁴னாகே³ந்த்³ரபீடா³ஸ்ருʼணீபா⁴வபா⁴ஸ்வன்னக²ஶ்ரேணயே
சண்ட³துண்டா³ய ந்ருʼத்யத்³பு⁴ஜங்க³ப்⁴ருவே வஜ்ரிணே த³ம்ஷ்ட்ரய துப்⁴யமத்⁴யாத்மவித்³யா
விதே⁴யா விதே⁴யா ப⁴வத்³தா³ஸ்யமாபாத³யேதா² த³யேதா²ஶ்ச மே ॥ 4॥
மனுரனுக³த பக்ஷிவக்த்ர ஸ்பு²ரத்தாரகஸ்தாவகஶ்சித்ரபா⁴னுப்ரியாஶேக²ரஸ்த்ராயதாம்
நஸ்த்ரிவர்கா³பவர்க³ப்ரஸூதி: பரவ்யோமதா⁴மன்
வலத்³வேஷித³ர்பஜ்வலத்³வாலகி²ல்யப்ரதிஜ்ஞாவதீர்ண ஸ்தி²ராம் தத்த்வபு³த்³தி⁴ம் பராம்
ப⁴க்திதே⁴னும் ஜக³ன்மூலகந்தே³ முகுந்தே³ ம்ஹானந்த³தோ³க்³த்⁴ரீம் த³தீ⁴தா²
முதா⁴காமஹீநாமஹீநாமஹீனாந்தக ॥ 5॥
ஷட்த்ரிம்ஶத்³க³ணசரணோ நரபரிபாடீனவீனகு³ம்ப⁴க³ண: ।
விஷ்ணுரத²த³ண்ட³கோऽயம் விக⁴டயது விபக்ஷவாஹினீவ்யூஹம் ॥ 6॥
விசித்ரஸித்³தி⁴த:³ ஸோऽயம் வேங்கடேஶவிபஶ்சிதா ।
க³ருட³த்⁴வஜதோஷாய கீ³தோ க³ருட³த³ண்ட³க: ॥ 7॥
கவிதார்கிகஸிம்ஹாய கல்யணகு³ணஶாலினே ।
ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ॥
ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகாய நம: