v_prabhakararan
Active member
அன்புடையீர்,
"ஸ்ரீ நவராத்திரி பூஜா பூஜாக்ரமம் " மற்றும் "ஸ்ரீ ஸரஸ்வதி பூஜா பூஜாக்ரமம் " என்ற விரிவான இரண்டு E -Books (Draft Copy) எங்கள் குடும்ப உபயோகத்திற்கு தமிழில் (only in Tamil) தயார் செய்யப்பட்டுள்ளது.Tab /Phone மூலம் படிக்க வசதியாக பெரிய எழுத்துக்களில் தயார் செய்துள்ளோம். புத்தகமாக பிரிண்ட் செய்தும் உபயோகிக்கலாம். விரும்பும் அன்பர்கள் இந்த தளத்திலிருந்து கீழே உள்ள PDF Link மூலம் தாங்களாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
"ஸ்ரீ நவராத்திரி பூஜா பூஜாக்ரமம் "
நவராத்திரியில் 10 நாட்களும் சாஸ்திரமாக பூஜை செய்பவர்களுக்கும் முதல் நாள் ப்ரதமையன்று விரிவாக பூஜை செய்து பூஜையைத் தொடங்குபவர்களுக்கும் உகந்தது:
"ஸ்ரீ ஸரஸ்வதி பூஜா பூஜாக்ரமம் "
நவராத்திரியில் 7 அல்லது 9ம் நாள் ஸரஸ்வதி பூஜையாக மட்டும் செய்பவர்களுக்கு உகந்தது:
உறுப்பினர்கள் மேற்கண்ட புத்தகங்களை உபயோகித்து தங்கள் மேலான கருத்துகளையும் தேவையான மாற்றங்களையும் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாகும்.
டவுன்லோட் செய்ய இயலாதவர்கள் எங்களுக்கு Email / WhatsApp/ Messenger மூலம் தொடர்பு கொண்டால் நேரடியாக அனுப்பிக்கொடுக்கிறோம். வணக்கங்களுடன்,
Prabhakakaran Viswanathan,
Srividhaya Publications.
[email protected]
WA: +91 9894772245