ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் அணியும் முறை
1. அஸ்மத் குருப்யோ நம:
2. அஸ்மத் பரம குருப்யோ நம:
3. அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
4. ஸ்ரீமதே வேதாந்த குரவே நம:
5. ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
6. ஸ்ரீ மஹாபூர்ணாய நம:
7. ஸ்ரீ மத் யாமுந முனயே நம:
8. ஸ்ரீ ராம மிச்ராய நம:
9. ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
10. ஸ்ரீமந் நாதமுனயே நம:
11. ஸ்ரீமதே சடகோபாய நம:
12. ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
13. ச்ரியை நம:
14. ஸ்ரீதராய நம:
என்னுயிர் தந்தளித்தவரை சரணம்புக்கு யானடைவேன் அவர்குருக்கள் நிரைவணங்கி பின்னருளால் பெரும்பூதூர் வந்தவள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.
திருமண் காப்பு அணியும்போது
அநுஸந்திக்கவேண்டிய மந்த்ரங்கள்
அநுஸந்திக்கவேண்டிய மந்த்ரங்கள்
இடம் | திருமண் | ஸ்ரீசூர்ணம் |
நெற்றி | கேசவாய நம: | ச்ரியை நம: |
நடுவயிறு | நாராயணாய நம: | அம்ருதோத்பவாயை நம: |
மார்பு | மாதவாய நம: | கமலாயை நம: |
கழுத்து உட்புறம் | கோவிந்தாய நம: | சந்த்ரசோதர்யை நம: |
வல வயிறு | விஷ்ணவே நம: | விஷ்ணு பத்ந்யை நம: |
வலக்கை | மதுசூதநாய நம: | வைஷ்ணவ்யை நம: |
வலக் கழுத்து | த்ரி விக்ரமாய நம: | வராரோஹாயை நம: |
இடவயிறு | வாமநாய நம: | ஹரிவல்லபாயை நம: |
இடக்கை | ஸ்ரீதராய நம: | சார்ங்கிண்யை நம: |
இடக்கழுத்து | ஹ்ருஷீகேசாய நம: | தேவதேவ்யை நம: |
அடி முதுகு | பத்மநாபாய நம: | மஹாலக்ஷ்ம்யை நம: |
பின் கழுத்து | தாமோதராய நம: | லோகசுந்தர்யை நம: |
சிரஸ் | வாஸுதேவாய நம: | ஸர்வாபீஷ்ட பலப்ரதாயை நம: |
1. அஸ்மத் குருப்யோ நம:
2. அஸ்மத் பரம குருப்யோ நம:
3. அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
4. ஸ்ரீமதே வேதாந்த குரவே நம:
5. ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
6. ஸ்ரீ மஹாபூர்ணாய நம:
7. ஸ்ரீ மத் யாமுந முனயே நம:
8. ஸ்ரீ ராம மிச்ராய நம:
9. ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
10. ஸ்ரீமந் நாதமுனயே நம:
11. ஸ்ரீமதே சடகோபாய நம:
12. ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
13. ச்ரியை நம:
14. ஸ்ரீதராய நம:
என்னுயிர் தந்தளித்தவரை சரணம்புக்கு யானடைவேன் அவர்குருக்கள் நிரைவணங்கி பின்னருளால் பெரும்பூதூர் வந்தவள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.