• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

96=shannavathy tharpana sankalapam. for the year 2022-23 subhakrith year.

kgopalan

Active member

Attachments

தர்ப்பண ஸங்கல்பம். 2022-23. வருஷம்

14-04-2022 வ்யாழன்
சுபக்ருத் நாம் ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதஶ்யாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வ பல்குனி காலை 8-46 மணி வரை பிறகு உத்தர பல்குனி நக்ஷத்ர 8-54 வரை வ்ரித்தி நாம யோகம் பிறகு த்ருவ நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் த்ரயோதஶ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ---------- கோத்ராணாம் ----------
ஶர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹானாம்
------------- கோத்ராணாம் --------------- நாம்னீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமாஹீணாம்

----------- கோத்ராணாம் ----------- ஶர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது:பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாணாம் உபய வம்ஶ பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.

16-04-2022 சனி ரெளச்சிய மன்வாதி.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த 8-36 வரை பிறகு சித்ரா நக்ஷத்ர ஹர்ஷ நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) --------- உபய வம்ஶ பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளச்சிய மன்வாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

19-04-2022 செவ்வாய் வ்யதீபாதம்.


ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூனாம் அக்ஷய த்ருப்தி யர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.




28-04-2022 வியாழன் வைத்ருதி
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே த்ரயோதஶ்யாம் புண்ய திதெள குரு வாஸர உத்தர ப்ரோஷ்டபதி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கர கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் த்ரயோத்ஶ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தி யர்த்தம் வைத்ருதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.

30-04-2022 சனி அமாவாசை
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அஶ்வினி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஶ ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

03-05-2022 செவ்வாய் க்ருத யுகாதி
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர ரோஹிணி நக்ஷத்ர சோபண நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் க்ருத யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

14-05-2022 சனி வ்யதீபாதம்.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதஶ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர சித்ரா நக்ஷத்ர ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் த்ரயோத்ஶ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ---------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


15-05-2022 ஞாயிறு வைகாசி மாத பிறப்பு 5-27 ஏ எம்.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே சதுர்தஶ்யாம் புண்ய திதெள பானு வாஸர ஸ்வாதி நக்ஷத்ர வ்யதீபாத ததுபரி வரீயான் நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் சதுர்தஶ்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) -------- அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே ரிஷப ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

23-05-2022 திங்கள் வைத்ருதி
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர சதபிஶங்க் நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.

30-05-2022 திங்கள் ப்ரதக்ஷிண அமாவாசை.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர கிருத்திகை 7-55 வரை பிறகு ரோஹிணி நக்ஷத்ர சுக நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி)----------- உபய வம்ச பித்ரூணாம்
அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஶ ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

09-06-2022 வியாழன் வ்யதீபாதம்.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர ஹஸ்த நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே

14-06-2022 செவ்வாய் பெளச்ய மன்வாதி.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர சாத்ய நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விஶிஷ்டாயாம் வர்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ஶ பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் பெளசிய மன்வாதி ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-06-2022 புதன் ஆனி மாத பிறப்பு 12-01 பி எம்.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர மூலா நக்ஷத்ர சுப்ர நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமாணாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி ) ------------ உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே மிதுன ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-06-2022 சனி வைத்ருதி
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே கிருஷ்ண பக்ஷே சதுர்த்தி காலை 8-32 வரை பிறகு பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஶ்ரவண நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமாணாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ப்ராசீணாவீதி ) ------------ உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

28-06-2022 செவ்வாய் அமாவாசை
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமாணாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ராசீணாவீதி ) ------------ உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.

04-07-2022 திங்கள் வ்யதீபாதம்.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள இந்து வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர ஸித்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமாணாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள ப்ராசீணாவீதி ) ------------ உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

08-07-2022 வெள்ளி ஸூர்ய சாவர்ணீ மன்வாதி
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர சித்திரை காலை 8 23 வரை பிறகு ஸ்வாதீ நக்ஷத்ர ஸித்த நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமாணாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி ) ------------ உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் ஸூர்ய சாவர்ணீ மன்வாதி ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13-07-2022 புதன் ப்ருஹ்ம ஸாவர்ணீ மன்வாதி; வைத்ருதி
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமாணாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி ) ------------ உபய வம்ச பித்ரூணா அக்ஷய த்ருப்தியர்த்தம் ப்ருஹ்ம ஸாவர்ணீ மன்வாதி/ வைத்ருதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

தக்ஷிணாயன புண்ய கால தர்ப்பணம் உத்தராயணத்தில் தான் செய்ய வேண்டும்.
16-07-2022 சனி தக்ஷிணாயன புண்ய காலம், ஆடி மாத பிறப்பு 10-54 பி.எம்.
ஶுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே கிருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமாணாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி ) ------------ உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷிணாயன புண்ய கால கடக ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

28-07-2022 வியாழன் ஆடி அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாஸர 9 மணி வரை புனர்வஸு பிறகு புஷ்ய நக்ஷத்ர வஜ்ர நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------ உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

30-07-2022 சனி வ்யதீபாதம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே த்விதியாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
08-08-2022 திங்கள் வைத்ருதி
சுபக்ருத் ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஜேஷ்டா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-08-2022 புதன் ஆவணி மாத பிறப்பு 7-21 ஏ.எம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள சிம் ம மாஸே கிருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அஸ்வினி நக்ஷத்ர கணட நாம யோக கர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே ஸிம்ம ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

19-08-2022 வெள்ளி தக்ஷ ஸாவர்ணி மன்வாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர த்ருவ நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷ ஸாவர்ணி மன்வாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண. அத்ய கரிஷ்யே.

24-08-2022 புதன் வ்யதீபாதம்
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர புனர்வஸு நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கரஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

26-08-2022 வெள்ளி அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம் ம மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர பரிகம் நாம யோக சகுணி கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

30-08-2022 செவ்வாய் தாமஸ மன்வாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸி ம்ம மாஸே சுக்ல பக்ஷே த்ரிதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர ஹஸ்த நக்ஷத்ர சுப நாம யோக கரஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரிதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் தாமஸ மன்வாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
03-09-2022 சனி வைத்ருதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸி ம்ம மாஸே சுக்ல பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அனுராதா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



11-09-2022 ஞாயிறு. மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பானு வாஸர பூர்வ ப்ரோஷ்டபதி காலை 10- 20 வரை பிறகு உத்திர ப்ரோஷ்டபதி நக்ஷத்ர சூல நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
12-09-2022 திங்கள் மஹாளயம்
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் த து பரி த்ருதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர உத்திர ப்ரொஷ்டபதி 10 மணி வரை பிறகு ரேவதி நக்ஷத்ர கன்ட நாம யோக கர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரீதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
13-09-2022 செவ்வாய் மஹாளயம்.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் ததுபரி சதுர்த்யாம் தபுண்ய திதெள பெளம வாஸர ரேவதி 10மணி வரை பிறகு அசுவினி நக்ஷத்ர விருத்தி நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் த து பரி சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

14-09-2022 புதன் மஹாளயம். மஹா பரணி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் ததுபரி பஞ்சம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அசுவினி 10-40 மணி வரை பிறகு பரணி நக்ஷத்ர துருவ நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் ததுபரி பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-09-2022 வியாழன் மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் த துபரி சஷ்டியாம் புண்ய திதெள குரு வாஸர அப்பரணி 11-30 மணி மட்டும் பிறகு க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் ததுபரி சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

16-09-2022 வெள்ளி மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே கிருஷ்ண பக்ஷே ச ஷ்டியாம் த துபரி ஸப்தம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர 1-20 மணி வரை பிறகு ரோஹிணி நக்ஷத்ர வஜ்ர நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் ததுபரி ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-09-2022 சனி மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்தி நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
17-09-2022 சனி புரட்டாசி மாத பிறப்பு 7-20 ஏ.எம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்த நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷட சீதி புண்ய காலே கன்யா ரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-09-2022 ஞாயிறு மஹாளயம். வ்யதீபாதம்; மத்யாஷ்டமி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
19-09-2022 திங்கள் மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஆர்த்ரா நக்ஷத்ர 10 மணி வரை வ்யதீபாத யோகம் பிறகு வரியான் நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

20-09-2022 செவ்வாய் மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாஸர புனர்வஸு நக்ஷத்ர பரிக நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

21-09-2022 புதன் மஹாளயம்.


சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர புஷ்ய நக்ஷத்ர பரிக நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

22-09-2022 வியாழன். மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள குரு வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர சிவ நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

23-09-2022 வெள்ளி மஹாளயம். கஜ சாயா,
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்ஷத்ர ஸித்தி நாம யோக கர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
23-09-2022 வெள்ளி த்வாபர யுகாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்ஷத்ர ஸித்தி நாம யோக கர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ் டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

24-09-2022 சனி மஹாளயம்.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர ஸாத்ய நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்சியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..



25-09-2022 ஞாயிறு. மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
25-09-2022 ஞாயிறு. அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..

26-09-2022 .திங்கள் மஹாளயம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர சுப்ர நாம யோக கிம்ஸ்துக்ன கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி )------------ உபய வம்ச பித்ரூனாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..


28-09-2022 புதன் வைத்ருதி.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே த்ரிதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர சுவாதி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரிதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
4-10-2022 செவ்வாய் ஸ்வாயம்புவ மன்வாதி.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர உத்ராஷாட நக்ஷத்ர அதிகன்ட நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாயம்புவ மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

14-10-2022 வெள்ளி வ்யதீபாதம்.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரோஹிணி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-10-2022 செவ்வாய் ஐப்பசி மாத பிறப்பு 7-20 பி.எம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள 11-31 மணி வரை பெளம வாஸர புஷ்ய நக்ஷத்ர ஸித்த நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் துலாவிஷு புண்யகாலே துலா ரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

24-10-2022 திங்கள் வைத்ருதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர வைத்ருதி நாம யோக சகுனி கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


24-10-2022 திங்கள் போதாயண அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர வைத்ருதி நாம யோக சகுனி கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகால தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

25-10-2022 செவ்வாய் அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர விஷ்கம்பம் நாம யோக நாகவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

25-10-2022 செவ்வாய் சூரிய கிரஹணம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர சுவாதி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக கிம்ஸ்துக்னம் கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஆதித்யோபராக புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
5-14 பி.எம் டு 5-44 பி.எம். சூரியன் கிரஹணம். மறு நாள் சூரியனை பார்த்துவிட்டு தான் சாப்பிட வேண்டும். சித்ரை, ஸ்வாதி, விசாகம், திருவாதிரை, சதயம் சாந்தி செய்து கொள்க. அமாவாசை ஶ்ராத்தம் மறு நாள் செய்க.

02-11-2022 புதன் த்ரேதாயுகாதி.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர கண்ட நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்ரேதா யுகாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

5-11-2022 சனி ஸ்வாரோசிஷ மன்வாதி.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர ப்ரோஷ்டபதி நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாரோசிஷ மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
8-11-2022 செவ்வாய் வ்யதீபாதம், தர்ம ஸாவர்ணீ மன்வாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர அப பரணி நக்ஷத்ர வியதீபாத நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீ பாத, தர்ம ஸாவர்ணி மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
8-11-2022 செவ்வாய் சந்திர கிரஹணம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர அப பரணி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸோமோப்ராக புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

17-11-2022 வியாழன் கார்த்திகை மாத பிறப்பு 7-12 பி.எம். த்ரேதா யுகாதி.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள வ்ருச்சிக மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர மகா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக தைதுல யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்ரேதா யுகாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே./ விஷ்ணுபதி புண்ய காலே வ்ருச்சிக ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-11-2022 வெள்ளி வைத்ருதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாசே கிருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

23-11-2022 புதன் கார்த்திகை அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர விசாகா நக்ஷத்ர சோபன நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி கரிஷ்) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகால தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ் யே.

3-12-2022 சனி வ்யதீபாதம்
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாசே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திரப்ரோஷ்டபதா நக்ஷத்ரம் 9 மணீ வரை பிறகு ரேவதி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


13-12-2022 செவ்வாய் வைத்ருதி

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாசே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள பெளம வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-12-2022 வியாழன் திஸ்ரேஷ்டகா.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாசே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வ பல்குணி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16-12-2022 வெள்ளி அஷ்டகா.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திர பல்குணி நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-12-2022 வெள்ளி மார்கழி மாத பிறப்பு.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்ர பல்குணி நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே தனுர் ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-12-2022 சனி அன்வஷ்டகா
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்ர செளபாக்கிய நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

22-12-2022 வியாழன் போதாயண அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள குரு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர சூல நாம யோக சகுனி கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகால தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

23-12-2022 வெள்ளி அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மூலா நக்ஷத்ர கண்ட நாம யோக நாகவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

29-12-2022 வியாழன் வ்யதிபாதம்
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வ ப்ரோஷ்டபதி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கரஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வியதிபாத புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

2-1-2023 திங்கள் சாக்ஷுஸ மன்வாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள இந்து வாஸர அப பரணி நக்ஷத்ர ஸித்தி நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் சாக்ஷுஸ மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

7-1-23 சனி வைத்ருதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர புனர்வஸு நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14-01-2023 சனி திஸ்ரேஷ்டகா.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாசே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்ர அதிகண்ட நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-01-2023 ஞாயிறு தை மாத பிறப்பு. 8-42 பி.எம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாசே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர சித்ராநக்ஷத்ர ஸுகர்ம நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் உத்தராயண புன்ய காலே மகர ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-01-2023 ஞாயிறு அஷ்டகா.

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயனே ஹேமந்த ருதெள மகர மாசே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானுவாஸர சித்ரா நக்ஷத்ர ஸுகர்ம நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

16-01-2023 திங்கள் அன்வஷ்டகா
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாசே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள இந்து வாஸர சுவாதி நக்ஷத்ர சூல நாம யோக கரஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

21-01-2023 சனி தை அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திராஷாடா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகால தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
23-01-2023 திங்கள் வ்யதிபாதம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாசே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஷ்ரவிஷ்டா நக்ஷத்ர வ்யதிபாத நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதிபாத புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
28-01-2023 சனி வைவஸ்வத மன்வாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாசே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அசுவினி நக்ஷத்ர ஸாத்ய 28நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைவஸ்வத மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

01-02-2023 புதன் வைத்ருதி
சுபக்ருத் நாம உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாசே சுக்ல ஏகாதசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

12-02-2023 ஞாயிறு திஸ்ரேஷ்டகா.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாசே கிருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள பானு வாஸர ஸ்வாதி நக்ஷத்ர கண்ட நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
13-2-2023 திங்கள் அஷ்டகா.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே
கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர விசாகா நக்ஷத்ர விருத்தி நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

13-02-2023 திங்கள் மாசி மாத பிறப்பு. 9-42 ஏ எம்.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர விசாகா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்யகாலே கும்ப ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14-02 -2023 செவ்வாய் அன்வஷ்டகா.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர அனுராதா நக்ஷத்ர துருவ/வ்யாகாதா நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

18-02-2023 சனி வ்யதிபாதம்
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்ராஷாடா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கரஜ /வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதிபாத புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

19-02-2023 ஞாயிறு போதாயன அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள பானு வாஸர ஶ்ரவன நக்ஷத்ர வரீயான் நாம யோக சகுணி கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்யகால தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
20-02-2023 திங்கள் ப்ரதக்ஷிண அமாவாசை /கலியுகாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர பரிக நாம யோக கிம்ஸ்துக்ன கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் கலியுகாதி/ அமாவாஸ்யா புண்யகால தர்ச ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

27-02-2023 திங்கள் வைத்ருதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ரோஹிணி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

07-03-2023 செவ்வாய் ருத்ர ஸாவர்ணி மனு.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர த்ரிதி நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ருத்திர ஸாவர்ணி மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14-03-2023 செவ்வாய் திஸ்ரேஷ்டகா
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாசே கிருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள பெளம வாஸர ஜ்யஷ்டா நக்ஷத்ர வஜ்ர நாம யோக பவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

15-03-2023 புதன் அஷ்டகா, மாத பிறப்பு, வ்யதீபாதம். 6-32-A.M.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாசே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர மூலா நக்ஷத்ர ஸித்த /வ்யதீபாத நாம யோக தைதுல கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா, வ்யதிபாத . ஷடசீதி புண்யகாலே மீன ரவி ஸங்கிரமன ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

16-03-2023 வியாழன் அன்வஷ்டகா.
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாசே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வரீயான் நாம யோக கரஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா, புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



21-03-2023. செவ்வாய் ரைவத மனு அமாவாசை
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர சுப நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ரைவத மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



24-03-2023 வெள்ளி வைத்ருதி/ உத்தம மன்வாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாசே சுக்ல பக்ஷே திரிதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர அஶ்வினி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரிதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் /உத்தம மன்வாதி / வைத்ருதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே


05-04-2023. புதன் ரெளச்சிய மன்வாதி
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர துருவ நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளச்சிய மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

10-04-2023 திங்கள் வ்யதிபாதம்
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாசே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள இந்து வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யதிபாத நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதிபாத புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே


14-04-2023. வெள்ளீ சித்ரை வருட பிறப்பு
ஸோபக்ருத் நாம சம்வத்ஸரே உஹ்தராயணே வசந்த ருதெள மேஷ மாசே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம்
புண்ய திதெள ப்ருகு வாசர உத்ராஷாடா நக்ஷத்ர ஸாத்ய நாம் யோக தைதுல கரண யேவக்னுண ஸகல விசேஷ்ண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்ய கால மேஷ ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 

Latest posts

Latest ads

Back
Top