Greetings.
Actually I did not know what should be the heading for this thread. There may not be much discussion, but still I liked to post this in GD.
This is a story. But I don't know where the fact stops and the fiction starts.
Paranoid schizophrenia and the 'dual personalities' are well discussed. There is a fine line between 'split personality' and 'dual personality'.
The story is written by Jeya Mohan. The post is in Tamizh. If anybody is interested, kindly contact me.. I would try to translate it as closely as possible.
I found this story well worth sharing.
" ‘ ‘சக்ரமூலி நம் மூளையில் உள்ள டோபாமினை மிக அதிகமாகப் பெருக வைக்கிறது. மூளையின் ரசாயனப் பரிமாற்றமும் உயிர்மின்னூட்டமும் பலமடங்கு அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நடந்துகொண்டிருக்கும் மூளை சட்டென்று உக்கிரமாக ஓட ஆரம்பிக்கிறது. மூளையின் வேகம் அதிகரிக்கும்போது அதைக் கட்டுப்படுத்தும் தர்க்க அமைப்பு அதற்குப் போதாமலாகிறது. விளைவாக சக்ரமூலியை உள்ளே எடுத்துக் கொண்டால் நம் செயல்பாடுகள் கட்டுக்கடங்காதனவாக மாறிவிடுகின்றன. அதேசமயம் மூளையின் செயல்பாடுகள் மந்தமடைந்துவிட்டவர்களுக்கு அது அமுதம் போல ‘ ‘ டாக்டர் தம்பி சொன்னார்."
" ‘ சக்ரமூலி மூளையில் டோமாமினைப் பெருமளவில் ஊறச்செய்கிறது என்று சொன்னேனே ? மனப்பிளவுநோய் கொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தால் முக்கியமான தடையமாகக் கிடைப்பது அங்கு டோபாமின் அசாதாரணமாகப் பெருகியிருப்பதுதான்…. ‘ ‘ என்றார் டாக்டர் தம்பி ‘ ‘ துவாத்மர்கள் ஒரு மனப்பிளவுச் சமூகம்…மனப்பிளவைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். அத்ற்குத்தான் சக்ரமூலி பயன்படுத்தப்பட்டிருக்கிரது…"
"‘ ‘மனப்பிளவு என்றால் என்ன ? அதற்கு முதலில் நாம் மனம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவேண்டும். மனம் என்பது ஒரு தொடர் நிகழ்வு. பலவிதமான மூளைச் செயல்பாடுகள் முறைப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது. மனப்பிளவின்போது மூளையின் பல்வேறுசெயல்பாடுகளுக்கு இடையேயான ஒத்திசைவு இல்லாமலாகிறது. புலனறிதல்கள் ஒன்றோடொன்று இணைவதில்லை. தர்க்கமனமும் உணர்ச்சிமனமும் பரஸ்பர இசைவை இழக்கின்றன. கற்பனையும் யதார்த்தமும் பொருந்துவதில்லை. நோயாளிக்கு இல்லாத குரல்கள் கேட்கும். கற்பனைகள் உண்மையாக நிகழும். இட கால உணர்வு குழம்பும் . தன்னை இன்னொரு இடத்தில் இன்னொருவனாக உணரக் கூடும். தன்னை வேறொருவராக நோக்கக் கூடும். இந்த பிரமைகளுக்கு எதிராக அவன் மனம் போராடும். இதன் விளைவான மூளைக்கொந்தளிப்பே சுருக்கமாகச் சொன்னால் மனப்பிளவு நோய். ‘ ‘"
It is long story in Tamizh. Kindly find the story at the link below....
????????????? ???? [???????]
Cheers!