• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A short prayer for Kooratthaazhwan

Status
Not open for further replies.

JR

Hare Krishna
Source: Facebook

கூரத்தாழ்வானுடைய ஸம்பந்தத்தாலே தனக்கு மோக்ஷம் கைப்பட்டதாகக் நம் ராமாநுஜ முனிவரே கருதினாரோ, அத்தகைய கூரத்தாழ்வானை எப்படி வர்ணிப்பது..

.
அர்வாஞ்சோ யத்பதஸரஸிஜத்வந்தவமாச்ரித்ய, பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகா முக்தி மாபு:
ஸோயம் ராமாநுஜமுநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத்ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:





 
I would like to share an email received from a friend of mine:

வரம் தரும் பெருமாளாம்​, வரதராஜ பெருமானிடம்


R2lLSNsKRQKwH53sOxcqgZFk_XlaZxVujbzDUGiaZLXUc530sp23BlO_-uD7dVd5SLbWIJjQ-Q6EtsTweEU0MVbK-upbg5FHLJDNFV8wTGQK78NsSFg2kTsfPSh9etIHf1pJP-Vi9iUU7KKVla8FF9snwYc8wMcf3o13JpTcWWuRSiMPDK1Iv1hjnHqBeZT_DCf1BbKnBRv7ZhVXW3FPGwGJ9l_A2N3VOAFn6dOPJHLkm_JY-bm0KGc_P-U7sAvFhTgsZd_F5dy740NNRbvfuvI_Z1GgpSVhXFh0Y6b5s8VXAAHVU0n7go7X5pY=s0-d-e1-ft



காஞ்சி வரம் தரும் பெருமாளாம், வரதராஜ பெருமானிடம், என்ன வரம் கேட்பது ? கற்றுத்தருகிறார் ஸ்வாமி கூரத்தாழ்வான் !!
கேட்போர்க்கு கேட்டதெல்லாம் தரும் பெருமான் ஸ்ரீ வரதராஜன் !
வானுலகில் உள்ள, கேட்டதை தரும் பாரிஜாத புஷ்பமே, இந்த பூவுலகில் அத்திகிரி மேல் ஸ்ரீ வரதராஜனாக சேவை சாதிக்கிகிறது ! ( "ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்" என்றே இந்த பெருமான்
போற்றப்படுகிறான் ! )
அப்படிப்பட்ட வரம் தரும் பெருமானிடம் என்ன வரம் கேட்க வேண்டும் ?
ஸ்வாமி கூரத்தாழ்வானின் "வரதராஜஸ்தவ" ஸ்லோகத்தை
பார்ப்போமா ?
"அயே தயாளோ வரத க்ஷமாநிதே விசேஷதோ விச்வஜீன விச்வத
ஹிதஜ்ஞ சர்வஜ்ஞ ஸமக்ரசக்திக பிரசஹ்ய மாம் ப்ராபய
தாஸ்யமேவ தே "

பொருள் :

பேரருளாளனே ! பொறுமைக்கு நிதியே ! ( பக்தர்களின்
குற்றங்களை பொறுப்பதில் வல்லவரே ! ), சகல ஜன சமூஹத்துக்கும் ஹிதத்தை செய்பவரே ! கேட்போர்க்கு கேட்டதையெல்லாம் தந்தருள்பவரே ! எல்லாவற்றையும் அறிபவரே ! அடியோங்களுக்கு ஹிதமானதையும் அறிபவரே ! பரிபூர்ண சக்தி உடையவரே ! வரந்தரும்
பெருமாளென்ற திருநாமம் உடையவரே !அடியேன் பிரார்த்திக்கும் வரத்தையும் தந்தருள வேண்டும் ! அது என்ன வரம் ? அடியேனுக்கு உன்னடிமைத்திறத்தையே வரமாக தந்தருள வேண்டும் !

ஆஹா ! எல்லா வரத்தையும் தரவல்ல ஸ்ரீ வரதராஜரிடம், என்ன வரம் கேட்க வேண்டும் என்று நமக்கெல்லாம் மிக அழகாக ஸ்வாமி கூரத்தாழ்வான் காட்டிவிட்டார் !

வரம் தரும் பெருமாள் திருவடிகளே சரணம் !
வரம் பெற்று உய்ந்த ஸ்வாமி கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம் !!

Source: Sri Rangachari Ji
 
Smt JR Ji

Please give the Source of your OP thread so that any copy right violation is safe guarded
 
Namaste PJ ji,

Most of what I post these days comes in my Facebook newsfeed. That is why I indicate that the Source is Facebook like I have at the beginning of my OP here. My understanding is that anything that is posted public in Facebook for everyone to share, comment, like, etc is available for free usage by everyone. For example, if you 'Like' a post, not only that person who originates your post sees it, but also all 'your friends', and if they share it, the same post gets copied to numerous individuals' FB newsfeeds.

If you are curious, I can PM the person's name whose post appeared in my FB newsfeed.
 
Smt JR Ji

I am not curious, you need not PM me .

I just wanted to caution you about Copy right violation and specific rules of this Forum.
 
Namasthe PJ ji,

I am aware that no copyrighted material goes in a forum for public view. And none of my posts have been (copyrighted material).

I don't know what else to quote for facebook posts. I can most certainly reveal the identity of the person who originates the posts, but revealing some person's identity in a public forum seems incorrect to do.
 
...........
I am aware that no copyrighted material goes in a forum for public view. And none of my posts have been (copyrighted material).

I don't know what else to quote for facebook posts. I can most certainly reveal the identity of the person who originates the posts, but revealing some person's identity in a public forum seems incorrect to do.
If that 'revealing' seems to be incorrect, why do you want to share it in this forum? :noidea:

FB news are meant only for the those who have FB account. :)
 
Sometime back, a particular photo from FB was shared in our forum and immediately there was an outburst from a relative

of the person who posted. It was because, that photo was deleted later on and still appeared in our forum! The poster had

to deleted that photo which appeared in the opening post of a thread.

P.S: P J Sir wanted to share some of my ideas form a thread in this forum and post them in FB with my name as source.

And..... I agreed. :cool:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top