P.J.
0
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=xLICJbCyvSw
கோப்பையில் அடங்கிய
குன்றா அமுதமே
In a limited cup,
Un-diminishing nectar
நீ கொதித்து வருகையில்
கோடி இன்பம் பொங்குவதேன்!
When you boil forth
How there's a well-spring of joy!
கசப்பும் இனிப்பும் கலந்து வந்த
காபியே என் கருமணியே!
Coffee, black gem o' mine,
O Bitter -sweet blend
கன்டாங்கிச் சேலைப்போல் உன்
கசங்கிய ஆடையும் அபிருசி
As if draped in folk sari,
Even your crumpled 'malai' is a tasty treat.
கசப்பும் இனிப்பும் கலந்து வந்த
காபியே என் கருமணியே!
Coffee, black gem o' mine,
O Bitter -sweet blend
வாசனை தரும் உன் கரு தனை
வசப்படுத்திட பறக்கும் நிலை
Your quintessential aroma
Drives me to possession;
உனை துறந்தினி இல்லேன் என
உறுதி செய்து துடிக்க குடிக்க
I swear I'll never separate cup and lip,
Savoring every pulsating sip.
கசப்பும் இனிப்பும் கலந்து வந்த காபியே!
Coffee, O Bitter -sweet blend
தியானத்தை காக்க வல்ல (என்)
பாணமாய் ஆகி வந்தாய்
My guardian in contemplation,
To drink you is to imbibe devotion
திடமேவும் அமுத தாகம்
தினம்தோறும் பழகிடும் ச்னேகம்
A thirst that I elevate daily,
Into a longing for divinity.
கசப்பும் இனிப்பும் கலந்து வந்த காபியே என் கருமணியே!
Coffee, black gem o' mine, O Bitter and sweet blend
கோப்பையில் அடங்கிய
குன்றா அமுதமே
In a limited cup,
Un-diminishing nectar
நீ கொதித்து வருகையில்
கோடி இன்பம் பொங்குவதேன்!
When you boil forth
How there's a well-spring of joy!
கசப்பும் இனிப்பும் கலந்து வந்த
காபியே என் கருமணியே!
Coffee, black gem o' mine,
O Bitter -sweet blend
கன்டாங்கிச் சேலைப்போல் உன்
கசங்கிய ஆடையும் அபிருசி
As if draped in folk sari,
Even your crumpled 'malai' is a tasty treat.
கசப்பும் இனிப்பும் கலந்து வந்த
காபியே என் கருமணியே!
Coffee, black gem o' mine,
O Bitter -sweet blend
வாசனை தரும் உன் கரு தனை
வசப்படுத்திட பறக்கும் நிலை
Your quintessential aroma
Drives me to possession;
உனை துறந்தினி இல்லேன் என
உறுதி செய்து துடிக்க குடிக்க
I swear I'll never separate cup and lip,
Savoring every pulsating sip.
கசப்பும் இனிப்பும் கலந்து வந்த காபியே!
Coffee, O Bitter -sweet blend
தியானத்தை காக்க வல்ல (என்)
பாணமாய் ஆகி வந்தாய்
My guardian in contemplation,
To drink you is to imbibe devotion
திடமேவும் அமுத தாகம்
தினம்தோறும் பழகிடும் ச்னேகம்
A thirst that I elevate daily,
Into a longing for divinity.
கசப்பும் இனிப்பும் கலந்து வந்த காபியே என் கருமணியே!
Coffee, black gem o' mine, O Bitter and sweet blend