I was surprised when i read this comment. absolutely surprised...
Kannan
பாட்டாளி மக்கள் கட்சி மீது மக்கள் நிறைய நம்பிக்கை வைத்துள்ளார்கள் ஆகையால் வன்னியர்கள் மட்டும் இல்லை அனைத்து சாதி மக்களும் குறிப்பாக பிராமணர்கள் நமக்கு ஆதரவாக வாக்கு அளிக்க முடிவு செய்து விட்டார்கள் உதரணமாக சென்னை வெஸ்ட் மாம்பலம் பகுதி மக்களிடம் காண முடிகிறது ஆகையால் வரும் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறுவது உறுதி ..
this came in today's tamil hindu online.
பா.ம.க.வின் புரியாத புதிர் - ஜாதி அமைப்புகளுடன் இணைந்து 4-வது அணிக்கான முயற்சி!
is this the reason for it after all?
Sasikumar
ராமதாஸ் பற்றி தவறாக பதிவிடிருக்கும் நம் நண்பர்களே உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை வேறு சாதியில் திருமணம் செய்துகொடுக்க நீங்கள் தயாரா? உங்கள் அனைவரின் மனத்திலும் சாதி .... சென்ற தேர்தலிலும் ப ம க சார்பாக வேலு அவர்கள் அரக்கோணம் தொகுதியில் நின்றார் அவர் வன்னியர் அவரை எதிர்த்து போட்டியிட தி மு க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அவரும் வன்னியர் இதிலிருந்தே அனைவர்க்கும் புரியும் சாதி என்பது அனைவர் மனத்திலும் உண்டு , ராமதாஸ் செல்லும் பாதை மிகச்ரியனதே