ஆசனத்தில் அமர வேண்டும். எதிரில் பஞ்ச பாத்ர உத்திரிணி ஜலத்துடன் வைத்துக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.
108 அல்லது 1008 ஜபம் செய்த பிறகு ப்ராணாயாமம் செய்யவும். பிறகு உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்த்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம். என்று உபஸ்தானம் செய்யவும்
.
நமஸ்காரம் செய்யவும். பவித்திரத்தை அவிழ்த்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்..
மாத்யானிகம், ப்ருஹ்மயஞ்யம் செய்யவும். பிரகு மஹா சங்கல்பம்., முறையான ஸ்நானம், புது பூணல் அணிதல்; காண்டரிஷி தர்ப்பணம்,வேத வ்யாஸ (காண்ட ரிஷி) பூஜை; ஹோமம்; வேத அத்யயனம்.. நமஸ்கரித்து ஆசி பெறுதல்.
[TABLE="width: 100%"]
[TR]
[TD]7. யஜூர் உபாகர்மா மஹா சங்கல்பம். 10--08-2014, செவ்வாய் கிழமை.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை
8.
9. பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;
அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:
ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு
10.
11. மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய
அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;
ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான
பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்ஷ
சால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு
ஹாயமான பஞ்சாஷத்கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத
கிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்புத்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி
ஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்
அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ
ரைவத சாக்ஷூஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந
12.
13. சகாப்தே சாந்த்ர ஸாவர ஸெளராதிமான ப்ரமிதே
ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே ஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக
14.
15. மாஸே ஷுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் ஸுப திதெள பாநு வாஸர ஷ்ரவண நக்ஷத்ர
ரஆயுஷ்மான் நாம யோக பத்ர கரண ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் ஸுப திதெள மமோ பாத்த ஸமஸ்த
16.
17. துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸாரசக்ரே விசித்ராபிஹி
கர்மகதிபிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே
வயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம்
ப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதன
த்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் பெளர்ண மாஸ்யாம் அத்யாய
உபாகர்ம, கர்ம கரிஷ்யே. ததங்கம் பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/ மஹாநதி ஸ்நானம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே).
அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.
துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்ச ராத்ரம் துயாமுனம். ஸத்ய:புனாது காவேரி பாபமா மரணாந்திகம்.
கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி முச்யதே
ஸர்வ பாபேப்யோ சிவலோகம் ஸ கச்சதி.
நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.
பிறகு பவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டு ஸ்னானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து விபூதி/ சந்தனம் –தரித்து பவித்ரம் போட்டுக்கொண்டு புது பூணல் போட்டு கொண்டு காண்ட ரிஷி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
யக்ஞோப வீத தாரண மந்திரம்.;
ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன
என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே
தீர்தத்தை தொடவும்.
அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால்
(ஸிரஸ்) தலையை தொடவும்
.த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.
பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்.
யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.
பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால்
பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:
என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.
இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.
உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
காண்ட ரிஷி தர்ப்பணம்.
ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
.சங்கல்பம்.
அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம்--------பூர்ணிமாயாம் சுபதிதெள மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் உபா கர்மாங்க
காண்ட ரிஷி தர்பணம் கரிஷ்யே. என்று சங்கல்பம் செய்யவும். ஜலத்தை தொடவும். (நிவீதி) பூணல் மாலையாக போட்டுக்கொண்டு வலது கை கட்டை விரலில் மாட்டிக்கொண்டு எள்ளும் அக்ஷதையும் கலந்து கையில் வைத்து
கொண்டு சுண்டு விரலின் அடி பாகத்தால் ஒவ்வொரு ரிஷிக்கும் மூன்று தடவை தர்பணம் செய்ய வேன்டும்..
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி
.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷின் தர்பயாமி.
ஸாகும்ஹிதீர் தேவதா; உபநிஷதஸ் தர்பயாமி.
யாஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி.
வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி
ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி. ---------மணிக்கட்டு வழியாக தீர்த்தம் விடவும்.
ஸதஸஸ்பதிம் தர்பயாமி--------விரல் நுனி வழியாக.
உபவீதம்= பூணல் வலம்.
ஆசமனம்.
· வேதாரம்பம்
.
தர்பங்களின் மே லமர்ந்து கையில் பவித்ரத்துடன் சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்னம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.
ஒம் பூஹு; ஒம் புவஹ. ஒம் சுவஹ. ஒம் மஹ: ஒம் ஜன; ஒம் தபஹ: ஒகும் சத்யம் ஒம் தத்சவிதுர்வரேணியம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத். ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஒம் புர்புவசுவரோம்
.
அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் ஷுபதிதெள மமோபாத்த சமஸ்த துரிதய க்ஷ்யத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் ஷ்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே. (அப உப ஸ்ப்ருஸ்ய)
.
வலது துடை மேல் இடது கையையும் வலதுகையையும் சேர்த்து வைத்துகொண்டு வேதத்தை சொல்ல வேன்டும்.
ஹரி: ஓம். அக்னிமீளே ப்ரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஒம். ஹரி: ஒம்..
இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்தோ உபாயவஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட தமாய கர்மணே.. ஆப்யாய த்வம் அக்னியா தேவ பாகம் ஊர்ஜஸ்வதி: பயஸ்வதீ; ப்ரஜாவதீ: அனமீவா அயக்ஷ்மாமா வஸ்தேன ஈசத மாதசகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரிவோ வ்ருணக்து த்ருவா அஸ்மின் கோபதெள ஸ்யாதாம் வன்ஹி: யஜமானஸ்ய பசூன்பாஹி ஹரி;ஒம்.
தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் .தூர்வதிதம் தூர் வயம் வயம் தூர்வாம: த்வம் தேவானாமஸி ஸஸ்னிதமம் பப்ரிதமம் ஜுஷ்டதமம். வன்ஹிதமம் தேவ ஹூதமம் அஹ்ருதமஸி ஹவிர்தானம் த்ருகும் ஹஸ்வ மாஹ்வா மித்ரஸ்யத்வா சக்ஷுஷா ப்ரேக்ஷா மாபோர்மா ஸம்விக்தா மாத்வா ஹிகும்ஸிஷம்.ஹரி ஒம். ஹரி; ஒம்..
ப்ரம்ஹ ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மேஜின்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம். புஷ்டிகும் சந்தத்தம் தாம்மே ஜின்வதம் ;ப்ரஜாகும் ஸந்தத்தம்
தான்மேஜின்வதம் பஷூன் ஸந்தத்தம் தான்மே ஜின்வதம் ஹரி::ஒம். ஸ்துதோஸி.ஜனதா;தேவாஸ் தவா; ஷுக்ரபாப்ரணயந்து ஸுவீரா: ப்ரஜா: ப்ரஜநயந் பரீஹி. ஹரி:ஓம்..
பத்ரம் கர்ணேபிஹி ஷ்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரை ரங்கை; துஷ்டுவாகும் ஸஸ் தனூபிஹி வ்யசேம தேவஹிதம் யதாயுஹு :ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்ர ஷ்ரவாஹா;
ஸ்வஸ்தி ன: பூஷா விச்வ வேதா: ஸ்வஸ்தி ந; தார்க்ஷ்ய: அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: ததாது . ஆபமாபா மபஸ் ஸர்வா: அஸ்மாதஸ்மாத் இதோ முத: அக்னிர் வாயுஸ்ச ஸூர்யஸ்ச . ஹரி: ஓம். ஹரி: ஓம்..
ஸம்ஞானம் விஞ்ஞானம் ப்ரக்ஞானம் ஜானதபிஜானத் சங்கல்பமானம் ப்ரகல்பமானம் உபகல்பமானம் உபக்லுப்தம் ஸுக்லுப்தம் ஷ்ரேயோ வஸீய ஆயு: ஸம் பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபான் ஆபான் ஸம்பான் ஜ்யொதிஷ்வான் தேஜஸ்வான் ஆதபக்குஸ் தபன் அபிதபன் ரோசனோ ரோசமான: ஷோபன:ஷோப மான: கல்யாண: .
தர்சா த்ருஷ்டா தர்சதா விஸ்வரூபா ஸுதர்ஸனா ஆப்யாயமானா ஆப்யமானா ஆப்யாயா ஸுந்ருதேரா. ஆபூர்யமானா பூர்யமானா பூரயந்தி பூர்ணா பெளர்ணமாஸி தாதா ப்ரதாதா ஆந்ந்த: மோத: ப்ரமோத: ஆவேசயன் நிவேசயன் ஸம்வேசந: சகும் ஷாந்த: ஷாந்த:. ஹரி ஓம்; ஹரிஓம்;
ஹரி; ஓம். ப்ரஸூக்மந்தா தியஸாநஸ்ய ஸக்ஷணிவரேபிர்வராந்----அபிஷுப்ரஸீதத ---அஸ்மாகம் இந்த்ர உபயம் ஜுஜோஷதி ---யத்ஸெளம் யஸ்ய---அந்தஸ: புபோததி----அந்ருக்ஷரா ரிஜவ: சந்து பந்தா: ----யேபி ஸகாயா:----யந்திநோ வரேயம் ---ஸமர்யமா ஸம்பகோந: ---நிநீயாத்; --சஞ்ஜாஸ்பத்யம் ஸுயம்மஸ்து தேவா; ஹரி:ஓம்.
ஹரி:ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே.----நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி:ஓம். ஹரி: ஓம்.
சந்நோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ர வந்து ந: ஹரி :ஓம்; ஹரி: ஓம்.
அதாத: தர்ஸ பூர்ணமாஸெள வ்யாக்யாஸ்யாம: ப்ராதரக்னிஹோத்ரம் ஹூத்வா அந்யம் ஆவஹனீயம் ப்ரணீய அக்நீந் அந்வாததாதி ஹரிஓம். ஹரி:ஓம்.
அத கர்மாணி ஆசாராத்யாநி க்ருஹயந்தே---உதகயந பூர்வபக்ஷா:ஹ: புண்யாஹேஷு கார்யாணி, யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷினம். ஹரி ஓம். ஹரி:ஓம்.அத சீக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி. ஹரி ஓம். ஹரி ஓம்.
அதாத: ஸாமயாசாரிகாந் தர்மாந் வ்யாக்யாஸ்யாம: ---தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்—வேதாஸ்ச சத்வாரோ வர்ணா: ஹரி:ஓம். ஹரி: ஓம்.
அத வர்ண ஸமாம்நாய: நவாதிக ஸமாநா க்ஷராநி த்வேத்வே ஸவர்ணே ஹ்ரஸ்வதீர்கே ---ந ப்லுதபூர்வம் ஷோடசாதித: ஸ்வரா:----வ்யஞ்ஜநாநி ஹரி ஓம். ஹரி: ஓம்.
அ யி உண்—ருலுக்—ஏ ஓங்—ஐ -ஒளச், ஹயவரட் லண், ஞமங் ண நம் ஜபஞ் க ட- த –ஷ்—ஜப- க-ட-த- ச- க ப- ச-ட-த-சடதவ்—கபய்- சஷஸர்- ஹல்- இதி மாஹேஸ்வரானி ஸூத்ராணி அணாதி சம்ஜ்ஞார்தானி வ்ருத்திராதைச் அதேங்குண: ஹரி ஓம். ஹரி ஓம்.
கீர்ணச்ரேய: தேநவஶ்ரீ; ருத்ரஸ்து மந்ய: பகோஹி: யாஜ்யா:---தந்யேயம் நாரீ தன்வான் புத்ரம் ஹரி :ஓம். ஹரி: ஓம்.
அதாதஸ் சந்தஸாம் விவ்ருதீம் வ்யாக்யாஸ்யாம: ஹரி;ஓம். ஹரி;ஓம்.
அதாதோதர்மஜிஜ்யாஸா ஹரி:ஓம்; ஹரி: ஓம்..
ஹரி:ஓம். அதாதோ ப்ருஹ்ம ஜிஜ்ஞாஸஹ; ஹரி: ஓம்..
ஹரி: ஓம். ஆபிர்கீர்பி: யத்தோ ந ஊநம்---ஆப்யாயய ஹரிவோ வர்தமாந: --யதாஸ்தோத்ருப்ய:--மஹிகோத்ரா ருஜாஸி---பூயிஷ்டபாஜ:--- அத: தேஸ்யாம ---ப்ருஹ்ம ப்ராவாதிஷ்ம தந்ந மாஹாஸீத்--- ஓம் ஷாந்தி: ஓம் ஷாந்தி; ஓம் ஷாந்தி; ஹரி; ஓம்.
.
ஹரிஹி; ௐ. ௐநமோ ப்ருஹ்மனே நமோ அஸ்த்வக்னயே நம;ப்ருத்வியை நம ஓஷதீப்யஹ, நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி மூன்று தடவை சொல்லவும்.
ஹரிஹி ஓம் தத்ஸத்.
.
கையிலிருந்து பவித்ரம் அவிழ்த்து எறியவும். ஆசமனம் செய்யவும்.
வேதாரம்பம் (வேறு முறை )

. [/TD]
[/TR]
[/TABLE]