for those who dont know badri seshadri, he is the owner of a publishing house in chennai - new horizon media கிழக்கு பதிப்பகம்.
he is also a well known blogger, appears in neeyaa naana and TV interviews. recently, he penned an Op Ed in Times of India, re the ostracization of tambrams in tamil nadu and plea for tolerance and understanding.
today he has published another hot piece in his blog, which i have copied here in part. the public can visit the url to read the rest.
ஊழல் சாம்ராஜ்ஜியம்
தற்போது நடந்துகொண்டிருக்கும் அஇஅதிமுக ஆட்சியை தமிழக ஊழல் வரலாற்றின் உச்சம் என்று சொல்லலாம். ஊழல் பற்றி என் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் அதனைப் பெரும்பாலும் “ஜெயலலிதா vs கருணாநிதி” என்று சுருக்கி, “ஏன் திமுக மட்டும் ஊழல் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள். இவ்விருவரையும் விட்டால் வேறு கதி இல்லை என்பதால், ஊழலை நகர்த்திவிட்டு பிற காரணங்களுக்காக திமுகவா அல்லது அதிமுகவா என்று தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்திலேயே மக்கள் உள்ளனர்.
................
............புதிய தனியார் பள்ளி (சமச்சீர்) தொடங்கி 1-8 வகுப்பு வரை நடத்த அனுமதி பெறவேண்டுமானால் ரூ. 6 லட்சம் கல்வி அமைச்சருக்குத் தரவேண்டும். இதனை கல்வி அமைச்சரின் தனிச் செயலர் பெற்றுக்கொள்வார். 9-10 வகுப்புகளுக்கு நீட்டிக்க, மேலும் ரூ. 4 லட்சம். 11-12 வகுப்புகளுக்கு இன்னுமொரு ரூ. 4 லட்சம். பள்ளிகளின் அனுமதி நீட்டிப்புக்குத் தலா ரூ. 2 லட்சம். சிபிஎஸ்இ பள்ளி தொடங்க, மாநில அரசிடமிருந்து நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ் பெற 35 லட்ச ரூபாய். என் நண்பர்கள் பலர் பள்ளிகளை நடத்திவருகின்றனர். இந்தத் தகவல் அவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.
............................. தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆளும் கட்சியினரின் உந்துதலில், சாதாரண மக்களிடமிருந்து ஒப்பந்தக்காரர்களிடமிருந்தும் அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள். இது தமிழக அரசில் வேலை செய்யும் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும்.......