P.J.
0
மழை
https://www.youtube.com/watch?v=YZ4Y8hSovXE
awesome song
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவரிது
இந்த வயது கழிந்தால் பிறகொங்கு நனைவது!!!
***
மழைக் கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கறுப்பு கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
***
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்?
நீ வாழவந்த நாழ்வில் ஒரு பகுதி இலக்கிறாய்..!!!
நீ கண்கள் மூடிக்கரையும் போது மண்னில் சொர்க்கம் ஏய்துவாய்