1(a). அக்கம் பக்கம் பார்த்துப் பேசு.
1(b). Walls have ears.
2(a). அகத்தின் அழகு முகத்திலே.
2(b). Face is the index of mind.
3(a). அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவார்களா?
3(b). Spare the rod and spoil the child.
4(a). அமாவாசை சோறு என்றைக்கும் கிடைக்குமா?
4(b). Christmas comes but once a year.