• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Guruvayupuresha suprabhatham

Status
Not open for further replies.
குருவாதபுரீச ஸுப்ரபாதம்

எழுதினவர் : ஸ்வாமி ஸ்ரீ ஜ்ஞாநானந்தஸரஸ்வதி
शिवानन्द नगरम् l ऋषीकेशम्

ஸம்பாதகன் : பா. ரா. ராதாக்ருஷ்ணன்

ஸுப்ரபாதம்

ஸ்ரீ வாஸுதேவ நளினேக்ஷண நன்தசூனோ
ஸ்ரீ வாஸவத்ஸ பரிதாபதமிஸ்ரபானோ
ஸ்ரீ வாஸவானுஜா தநூத்கத திவ்ய பானோ
ஸ்ரீவாதமன்திரபதே தவ ஸுப்ரபாதம் 1.


பக்தாவநைகபர னைகவிதைஹிகாசா-
ரிக்தாந்தரங்கக்ருதவாஸ க்ருபாபயோதேஐஞ
முக்தாவலீ விலஸனாலய விச்வஹேதோ
ஸ்ரீவாதமன்திரரபதே தவ ஸுப்ரபாதம் 2.

விச்வாவபோத விஷயீக்ருத காடபக்தி-
விச்வாஸகம்ய திவிஷன்னுத திவ்யமூர்த்தே
விச்வாதிதேவ விவிதார்த்தி வினாசகாரின்
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 3.

ஜ்ஞாநாத்தமநாத்தம மஹனீய மகாவிசேஷைர்
நானாவிதைர்விளசிதைச் ந்றுணாம் நிகாமம்
மானாதிகப்ரமதநாயக கைடபாரே
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 4.


ஏகாந்தபக்தி வினயாதி குணான்விதானாம்
சோகாந்தகார நிகிலேச்வர விச்வமூர்த்தே
பாகாந்தகாதிஸுரஸம்ஸ்துத திவ்யகீர்தே
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 5.

ஆகாரகாந்திஜிதவாரித தாரிதாரே
ஸ்ரீகாந்த காந்தமுகபங்கஜ சக்ரபாணே
ஆகாம்க்ஷிதப்ரத ஸதா சரணாகதானாம்
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 6.

ஸ்ரீராஜமானஸுமனோ மகுடாக்ரரத்ன-
நீராஜிதாங்க்ரியுக பக்தஜனைகபந்தோ
நாராயணாச்யுத ஹரே பகவன் முராரே
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 7.

பூலோகவாஸிஜனபுண்யபலேனன ந்றுணா-
மாலோகனாய குருவாயுபுரேfபிராமே
த்ரைலோக்யऽநாயக விபோ த்வமிஹாவிராஸீ :
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 8.

வாராசிராசிரசனாதவ சார்ங்கபாணே
கொராசரான்வயவிநாசன பவ்யமூர்த்தே
ஸூராயுதோபம ஸமஸ்தசராசராத்மன்
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 9,

ஸம்ஸாரஸாகரதரங்கபரம்பராய-
மம்ஸாந்தமஜ்ஜநவசாததி தாபபாஜாம்
பும்ஸாம் ஸ்வகீய கருணாதரணிப்ரதாயின்
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 10.

வாமாஜனாஸ்ஸுமகணான் ஸரஸம் வஹந்த:
ஸீமாதிரிக்த வினயேன ஸமற்ச்சநாரத்தம்
காந்தானுகூலமபியாந்தி பவத்ஸகாசம்
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 11.

ஸ்நாத்வா ப்ரபாதஸமயே நியமான்விதாய
த்யாத்வா ப்ரபாவலயிதம் பவதீயரூபம்
நத்வா பவந்தமனிசம் விலசந்தி சந்த :
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 12.

ஆனந்தரூப புருஷோத்தம புண்யமூர்த்தே
ஸ்ரீநந்தநந்தன முகுந்த முதம்புராசே
ஆனநம்ரபக்தஜனபூஜித முக்தி தித்ஸோ
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 13

வ்ருந்தாவனாவனி விஹார பராத்மபக்த –
வ்ருன்தாவநோத்சுக நிஜாச்ரிதகாமதாயின்
வந்தாருவ்றுந்த ஹரிசந்தன சேஷசாயின்
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 14.

ஆசாவகாசததபூதிவிசேஷ நானா-
களேசாவனாவிதானநிபத்தபுத்தே
ஆசாவிஹீன முனிமானஸவாஸ விஷ்ணோ
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 15.

த்ரய்லோக்யநாத நிஜபக்த ஜநோத்கராணாம்
ஸாலோக்யதானபர தேவகணைகபந்தோ
ஆலோகனீயஸுஷமாவ்றுத சாருமூர்த்தே
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 16.

ப்றத்யோதனஸ்ய கிரணைரருணைர்நிகாமம்
வித்யோதமானமகிலம் விததாப்ருஜாலம்
ஸத்யோ விபாதி திவி ஷோணவிதானதுல்யம்
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 17.

கோவிந்த க்ருஷ்ண மதுசூதன வாஸுதேவே-
த்யாவிர்முதா பரமபக்தஜனா ஜபந்த:
ஹே விஷ்வரூப தவ விக்ரஹமானமந்தி
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 18.

ஸ்ரீவத்ஸவத்ஸ நதவத்ஸல ஸத்வஸிந்தோ
ஸ்ரீவல்லபாம்புருஹலோசன தீனபந்தோ
கைவல்யதாயக தயாமய ஸத்யமூர்த்தே
ஸ்ரீவாதமந்திரபதே தவ ஸுப்ரபாதம் 19.

பலச்றுதி

ஏவம்மருத்புரபதே ச்சுபஸுப்றபாதம்
பாவப்ரக்றுஷ்ட மனஸா படதாம் ஜனானாம்
கைவல்யமப்ரதிஹதேப்ஸிதஸித்திறுத்தி-
ரேவம்விதா விவிதபவ்யகணா பவேயு:
____________________________________________

சரணாகதி ஸ்துதி :


கருணாவருணாலய ஸர்வ்வபதே
தருணாருணஸன்னிப தீப்ரதனோ
சரணாகதவத்ஸல தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 1.

வினதாஸுதவாஹன விச்வகதே
வினதாஸ்ரித பாலன பத்தமதே
ஜனதாபவிநாசன தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 2.

கமனீயகுணாகர பக்தஜனைர்
கமனீய மனோஹரரூப விபோ
ஸுமநீஷிவிபாவித தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 3.

கமலாகரலாளித யோகிமன:
கமலாகரலாஸக ஹம்ஸ ஹரே

சமலாபஹ கேசவ தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 4.

பரிபாவனமானஸவாஸ ஸதாம்
பரிபாலன தத்பர ஸத்த்வநிதே
பரிணாம விவர்ஜ்ஜித தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 5.

ப்றணதாரத்திவினாசக புண்யவதாம்
குணதானஸமுத்ஸுக முக்தகதே
க்ஷணதாசரஸூதத தே சரணம்
குருவாயுபுறேச்வர மே ஸரணம் 6.

பதிதொத்தரணோத்ஸுக ஹைமவதி=
பதிபாவித பாவுகஜாலநிதே
ப்ரதிபாவதவேக்ஷித தே சரணம்
குருவாயுபுரேசவர மே ஸரணம் 7.

பவஸாகரதாரக சாரநிதே
பவபத்மபாவாதி ஸுபர்யபதே
புவனைகநியாமக தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 8.

அவனாவவனாய நிஜாம்ங்ரிஜுசாம்
மவதீர்ண விதீர்ணவிசிஷ்டகதே
சிவதாதி விதாயக தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 9..

அவதான நிதான மஹர்ஷிகணை-
ரவதாரித மாரிதபாபததே
அவசாவனலாலஸ தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 10.

அபராதசதைர் அதிதூனமிமம்
க்றுபையா பரயா பரிபாலயமாம்
அபவற்கஸ்ரிதிப்ரத தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 11.

அபிராமகுணாகர புண்யஜனை-
ரபிராத்த நிராக்றுததோஷததே
அபிகம்ய ஸதாமயி தே சரணம்
குருவாயுபுரேச்வர மே ஸரணம் 12.

பலச்றுதி

சரணாகதிவிக்யாத ஸ்தோத்ரரத்னமிதம் சுபம்
பக்த்யா படன் ஜனோ நித்த்யம் லபதேfபீஷ்டஸம்பத:

மஙள ஸ்துதி:

ஸ்ரீக்றுஷ்ணாய முகுந்தாய ஸ்ரீராஜத்திவ்யவர்ஷ்மணே
குருவாயுபுரேசாய ஜகதீசாய மங்களம். 1.


கருணார்த்ரமனஸ்காய தருணாருணரோசிஷே
குருவாயுபுரேசாய ஹ்ருஷீகேசாய மங்களம் 2

விச்வபாலனதீக்ஷாய விச்வசந்தாபஹாரிணே
குருவாயுபுரேசாய வாஸுதேவாய மங்களம். 3.

பவாப்திதாராகாயாப்ஜ பவாபிஷ்டுதகர்ம்மணே
குருவாயுபுரேசாய ராதாகாந்தாய மங்களம். 4.

பயோதிகன்யாபதையே பயோதொபமமூர்த்தயே
குருவாயுபுரேசாய நன்தபுத்ராய மங்களம் 5.

தாபாபனோதலோலாய பாபாரண்யதவாக்நயே
குருவாயுபுரேசாய தேவதேவாயமங்களம் 6

திவ்யஜ்யோதிஷ்மதே நித்யபவ்யதாய சரீரிணாம்
குருவாயுபுரேசாய சிதாகாராய மங்களம் 7.

பிரபன்னஜனசந்தோஹ மந்தாராய பராத்மனே
குருவாயுபுரேசாய புண்யரூபாய மங்களம் 8.

ஸச்சிதானந்தரூபாய சர்வ்வபூதாந்தராத்மனே
குருவாயுபுரேசாய பத்மநாபாய மங்களம் 9.

பக்தலோகாவநோத்க்காய புக்திமுக்தி பிரதாயினே
குருவாயுபுரேசாய விக்ஷ்வக்ஸேனாய மங்களம் 10.

விச்வகேயாபதானாய சாச்வதானந்த தாயினே
குருவாயுபுரேசாய ஸர்வ்வசக்தாய மங்களம 11.

சிஷ்டபாலனலோலாய துஷ்டஸம்ஹாரகாரிணே
குருவாயுபுரேசாய ஸாரதாக்ஷாய மங்களம். 12.

பலச்றுதி

. யஸ்து நித்யமிதம் பவ்யம்
வாதகேயேச மங்களம்
படேத் ஸ தரிதும் சக்தோ
பவேத் ஸம்ஸார ஸாகரம்.
_______
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top