By London Swaminathan
(Click or zoom on picture to enlarge it)
Score: above 5- Very Good
3-5 –Good
Below 3: Not good
Here is a picture of Indian postage stamps of poets and leaders of India. Can you answer the following questions? The questions in Tamil and English sections are entirely different. If you know both the languages, please try both of them.
1) Who was Vidyapati? What did he write?
2) Tamil poet Tiruvalluvar wrote Tirukkural. How many chapters are there in the book?
3) What goddess did Ramakrishna Paramahamsa worship? Where is that temple?
4) Picture number 4 shows Paramahamsa Yogananda. What was the title of the famous book that he wrote?
5) Picture 5 shows Sri Vallabhacharya. Where was he born? What did he teach?
6)Picture 7 shows Ananda Coomaraswamy. Mention the title of his well known book.
7) Picture 6 shows Swami Dayananda Saraswati. What was the name of the movement he started?
8) Rajaji published two Hindu books in abridged form? What were they?
Answers: 1) Vidyapati was a Maithili poet. He wrote poems on Radha and Krishna.2) Tiruvalluvar’s Tirukkural is divided into three sections and it has got 133 chapters (133X10= 1330 couplets) called Adhikarams 3) Sri Ramkrishna worshipped Goddess Kali in Dakshineswar temple 4) Yoganada’s book “ An autobiography of a Yogi” was sold in millions 5) Vallabha was born in Champaranya. He preached Sudha Advaita and he founded Pushti sect. 6)Ananda Coomaraswamy’s famous book was titled “The Dance of Shiva 7)Dayananda Saraswati founded Arya Samj 8) Rajaji wrote Ramayana and Mahabharata in abridged form.
By London Swaminathan [email protected]
Tamil Questions
ஸ்கோர்: 5க்கு மேல்: மிக நல்ல மதிப்பெண்
3-5 நல்ல மதிப்பெண்
3க்குக் கீழ்: சுகமில்லை, நீங்கள் நிறைய படிக்கவேண்டும்
1)வித்யாபதியை மைதிலி கவி கோகில் (கவிக்குயில்) என்று அழைப்பர். மைதிலி என்பது இந்தியாவின் எந்த பகுதியில் பேசப்படும் மொழி?
2)இந்தியாவுக்கு வெளியே ஒரு நாட்டின் தலைநகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த நகரம் எது?
3)ராமகிருஷ்ண பரமஹம்சரின் தாய் மொழி என்ன?
4) ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா ஸ்தாபித்த சங்கத்துக்கு என்ன பெயர்?
5) வல்லபாசார்யாரின் தாய், தந்தை பெயர் என்ன?
6) ஆனந்த குமாரசாமி எந்த நாட்டில் பிறந்தார்?
7) சுவாமி தயானந்தர் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?
8)ராஜாஜி எழுதிய ஒரு தமிழ்ப்பாட்டு கர்நாடகசங்கீத வட்டாரத்தில் பரவலாகப் பாடப்படுகிறது. அது என்ன பாட்டு?
விடைகள்: 1)மிதிலை நகரில் பிறந்ததால் ராமனின் மனைவி சீதைக்கு மைதிலி என்று பெயர். இந்த நகரம் பீஹார் மாநிலத்தில் உள்ளது. மிதிலை முதல் நேபாள எல்லையிலுள்ள ஜனகபுரி வரை இந்த மொழி பிரசித்தம் 2) பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படுள்ளது. இதன் படத்தை நமது பிளாக்கிலும் காணலாம் 3) ராமகிருஷ்ணர் கல்கத்தா அருகில் வசித்தார். அவர் பேசிய மொழி வங்காளி 4) யோகதா சத்சங் சொசைட்டி (ஒய் எஸ் எஸ்) 5)வல்லபரின் தாய் தந்தை பெயர்கள் இல்லம்மா, லெட்சுமண பட், பிறந்த வருடம் 1479 ஆம் ஆண்டு 6) குமாரசாமி பிறந்தது ஸ்ரீலங்காவில்/இலங்கையில், வளர்ந்தது இங்கிலாந்தில் 7) சுவாமி தயானந்தர் சத்யார்த்த ப்ரகாஷ் என்ற நூலை எழுதி வேதக் கருத்துக்களைப் பரப்பினார் 8) ராஜாஜி எழுதிய “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா”, எம்.எஸ். பாடி பிரபலமாகியது.
[email protected] (London Swaminathan)
************