ராசியில் ஒரு கிரஹம் எந்த நக்ஷத்திரத்தில் எந்த பாதத்தில் உள்ளதோ அதை இந்த அட்டவணையை பார்த்து நவாம்ச ராசியில் அந்த கிரஹத்தை குறிக்கவும்.இப்போது நவாம்ச சக்கிரம் ரெடி.
| நக்ஷத்திரம்
| 1 ம் பாதம்
| 2 ம் பாதம்
| 3 ம் பாதம்
| 4 ம் பாதம்
|
|
| அசுவினி
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்.
|
|
| பரணி
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| வ்ருச்சிகம்
|
|
| கார்த்திகை
| தனுஸ்
| மகரம்
| கும்பம்
| மீனம்
|
|
| ரோஹிணி
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்
|
|
| மிருகசீர்ஷம்
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| வ்ருச்சிகம்
|
|
| திருவாதிரை
| தனுசு
| மகரம்
| கும்பம்
| மீனம்.
|
|
| புனர்பூசம்
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்
|
|
| பூசம்
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| வ்ருச்சிகம்
|
|
| ஆயில்யம்
| தனுசு
| மகரம்
| கும்பம்
| மீனம்
|
|
| மகம்
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்
|
|
| பூரம்
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| வ்ருச்சிகம்
|
|
| உத்திரம்
| தனுசு
| மகரம்
| கும்பம்
| மீனம்
|
|
| ஹஸ்தம்
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்
|
|
| சித்ரை
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| விருச்சிகம்
|
|
| சுவாதி
| தனுசு
| மகரம்
| கும்பம்
| மீனம்
|
|
| விசாகம்
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்
|
|
| அநுசம்
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| வ்ருச்சிகம்
|
|
| கேட்டை
| தனுசு
| மகரம்
| கும்பம்
| மீனம்
|
|
| மூலம்
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்
|
|
| பூராடம்
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| வ்ருச்சிகம்
|
|
| உத்ராடம்
| தனுசு
| மகரம்
| கும்பம்
| மீனம்
|
|
| திருவோணம்
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்
|
|
| விட்டம்
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| வ்ருச்சிகம்
|
|
| சதயம்
| தனுசு
| மகரம்
| கும்பம்
| மீனம்
|
|
| பூரட்டடாதி
| மேஷம்
| ரிஷபம்
| மிதுனம்
| கடகம்
|
|
| உத்ரட்டாதி
| சிம்மம்
| கன்னி
| துலாம்
| வ்ருச்சிகம்
|
|
| ரேவதி
| தனுசு
| மகரம்
| கும்பம்
| மீனம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சூரியன், செவ்வாய் ஆரம்ப காலத்திலேயே பலன் கொடுப்பார்கள்.
சந்திரன், புதன் அவர்கள் காலம் முழுவதும் பலன் கொடுப்பார்கள். குருவும், சுக்கிரனும் அவர்களுடைய காலத்தின் மத்தியில் பலன் கொடுப்பார்கள். சனி ,ராஹு, கேது அவர்கள் கால கடைசியில் பலன் கொடுப்பார்கள்.
கிரஹங்கள் ஒரு ராசியில் சஞ்சரித்துகொண்டிருக்கும் போது அதை விட்டு அடுத்த ராசிக்கு போகுமுன்பே அடுத்த ராசியின் குணங்களை முன்னதாகவே அடைந்து அடுத்த ராசியின் பலன்களை கொடுப்பார்கள். அதாவது
சூர்யன் 5 நாட்கள் முன்பும், புதன், சுக்கிரன் 7 நாட்கள் முன்பும், செவ்வய் 8 நாட்கள் முன்பும் குரு 60 நாட்கள் முன்பும், ராகு கேது 90 நாட்கள் முன்பும், சனி 180 நாட்கள் முன்பும் அடுத்த ராசியின் பலன் கொடுப்பார்கள்.
வான மண்டலம் நீள் வட்டமாக அமைந்து இருப்பதாலும் பூமியின் மேற்பரப்பில் பூ மத்திய ரேகையிலிருந்து ஒவ்வொரு அட்சா ம்ருதத்திற்கும் சரிவு ஏற்பட்டிருப்பதாலும் ஒவ்வொரு ராசியும் தோன்றும் நேரம் வேறு படுகிறது.
தோராய ராசிமானம்;-
ராசிகள்
| நாழிகை
| வினாடி
|
| மணி
| நிமிடம்
|
மேஷம்
| 4
| 15
|
| 1
| 42
|
ரிஷபம்
| 4
| 45
|
| 1
| 54
|
மிதுனம்
| 5
| 15
|
| 2
| 06
|
கடகம்
| 5
| 30
|
| 2
| 12
|
சிம்மம்
| 5
| 15
|
| 2
| 06
|
கன்னி
| 5
| --
|
| 2
| --
|
துலாம்
| 5
| --
|
| 2
| --
|
வ்ருச்சிகம்
| 5
| 15
|
| 2
| 06
|
தனுசு
| 5
| 30
|
| 2
| 12
|
மகரம்
| 5
| 15
|
| 2
| 06
|
கும்பம்
| 4
| 45
|
| 1
| 54
|
மீனம்
| 4
| 15
|
| 1
| 42
|
|
|
|
|
|
|
மொத்தம்
| 60
| --
|
| 24
| --
|
ஒவ்வொரு நாளும் பூமி நான்கு நிமிடங்களுக்கு ஒரு பாகை வீதம் சுழன்று கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 360 பாகை சுழல்கிறது. இவ்வாறு சுழன்று வரும்போது பூ மன்டலத்திலிருந்து பார்க்கும் போது கீழ் வானம் எந்த ராசியில் பூமியை சந்திப்பதாக தோன்றுகிறதோ அது தான் லக்னம்.
குழந்தை பிறக்கும் போது கீழ் வானத்தில் எந்த ராசி உதயமாகிறதோ அதையே ஜனன லக்னம் அல்லது உதய லக்னம் என்கிறோம்.
மேலை நாடுகளில் சூரியனின் சலனத்தை அடிப்படையாக கொண்டு பலனறிவது இதில் அயனாம்சம் சேர்த்து கணிக்க பட்டிருக்கும். இதற்கு சாயன முறை என்று பெயர்.
இந்தியா போன்ற கீழை நாடுகளில் சந்திரனின் சலனத்தை அடிப்படையாக கொண்டு அயனாம்சம் இல்லாமல் கணிக்கபட்டிருக்கும்.இதன் பெயர் நிராயண முறையாகும்.
ஆண்டு என்பதை நம் முன்னோர்கள் ஐந்து விதமாக பிறித்து உள்ளனர்.
1. செளரமான ஆண்டு;- சூரியன் ஓர் ஆண்டில் ராசி மண்டலத்தை சுற்றி வர 365.25 நாட்கள் ஆகின்றன. இந்த அடிபடையில் தான் ஆங்கில ஆண்டு கணக்கிடபட்டுள்ளது.
2. சாவமான ஆண்டு:- சூரியனை அடிபடையாக கொண்டது. முதல் நாள் சூரிய உதயத்திலிருந்து மறு நாள் சூரிய உதயம் முடிய ஒரு நாள். எனக்கொண்டு ஒரு ஆண்டிற்கு 360 நாட்கள் என வரும்
3. . இது தசா புக்தி கணக்கீடு முறைக்கு பயன் படுத்துகிறோம். வருஷாதிபதி மாதாதிபதி தினாதிபதி கண்டறியும் முறையிலும் இது உபயோக படுத்த படுகிறது.
4. சாந்திரமான ஆண்டு:- சந்திரனின் சஞ்சாரத்தை பொருத்தது .சுக்கில பக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை முடிய ஒரு மாதம். இந்த ஆண்டு 354 நாட்கள் கொண்டது.இதை சைத்ர மாதம்; வைசாகம்; ஜ்யேஷ்டம்; ஆஷாடம்; சிராவணம்; பாத்ரபதம்; ஆஸ்வினம்; கார்தீகம்; அக்ரஹாயனம்;பெளஷம்; மாக மாதம்; பால்குண மாதம் என் அழைக்கிறார்கள். இதையே சங்கல்ப மாதம் என்பர்.
5. நக்ஷத்திர ஆண்டு என்பது நக்ஷத்திரத்தை அடிபடையாக கொண்டது. 27 நக்ஷத்திரங்கள் ஒரு மாதம். 12 மாதங்களுக்கு 324 நாட்கள் கொண்ட ஓராண்டு.
6. பார்ஹஸ்பதி ஆண்டு. பார்ஹஸ்பதி என்றால் குரு பகவான். ஓராண்டில் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் 361 நாட்கள் கொண்டது ஓராண்டு.
யோகம்:- ஆகாயத்தில் ஒரு குறிப்பீட்ட இடத்திலிருந்து சூரினும் சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரத்தை குறிப்பதாகும்..
சூரிய ஸ்புடத்தையும் சந்திர ஸ்புடத்தையும் ஒன்றாக கூட்டி 13பாகை 20 கலையால் வகுக்க வேண்டும்.. ஈவு யோகமாகும் அது வரை சென்ற யோகத்தையும் மீதியை திரை—ராசி முறைப்படி பெருக்கி நாழிகை மற்றும் விநாடிகள் கண்டு பிடிக்கலாம்.
யோகம்.
யோகம்
| அதிதேவதை
| பலன்
|
|
விஷ்கம்பம்
| யமன்
| அசுபம்
|
|
ப்ரீதி
| விஷ்ணு
| சுபம்
|
|
ஆயுஷ்மான்
| சந்திரன்
| சுபம்
|
|
ஸெளபாக்கியம்
| ப்ரஹ்மா
| சுபம்
|
|
சோபனம்
| ப்ருஹஸ்பதி
| சுபம்
|
|
அதிகண்டம்
| சந்திரன்
| அசுபம்
|
|
சுகர்மம்
| இந்திரன்
| சுபம்
|
|
த்ருதி
| ஜலம்
| சுபம்
|
|
சூலம்
| சர்ப்பம்
| அசுபம்
|
|
கண்டம்
| அக்னி
| அசுபம்
|
|
வ்ருத்தி
| சூரியன்
| சுபம்
|
|
துருவம்
| பூமி
| சுபம்
|
|
வ்யாகாதம்
| வாயு
| அசுபம்
|
|
ஹர்ஷணம்
| பகன்
| சுபம்
|
|
வஜ்ரன்
| வருணன்
| அசுபம்
|
|
ஸித்தி
| கணேசன்
| சுபம்
|
|
வ்யதீபாதம்
| ருத்ரன்
| அசுபம்
|
|
வரியான்
| குபேரன்
| சுபம்
|
|
பரிகம்
| விசுவகர்மா
| அசுபம்
|
|
சிவம்
| மித்ரன்
| சுபம்
|
|
சித்தம்
| கார்த்திகேயன்
| சுபம்
|
|
சாத்யம்
| சாவித்ரி
| சுபம்
|
|
சுபம்
| லக்ஷ்மி
| சுபம்
|
|
சுப்ரம்
| பார்வதி
| சுபம்
|
|
ப்ராம்யம்
| அசுவினி குமாரர்கள்
| சுபம்
|
|
ஐந்திரம் (மாஹேந்திரம்)
| பிதா
| அசுபம்
|
|
வைத்ருதி
| அதிதி
| அசுபம்
|
|
|
|
|
|
|
|
|
|
.
திதியில் பாதியே கரணம். பத்ரை கரணத்தை விஷ்டி என்றும் சொல்வர்,
| வளர்பிறை==
| சுக்லபக்ஷம்
| தேய்பிறை=
| க்ருஷ்ணபக்ஷம்
|
|
திதிகள்
| பகல்
| இரவு
| பகல்
| இரவு
|
|
பிரதமை
| கிம்ஸ்துக்னம்
| பவம்
| பாலவம்
| கெளலவம்
|
|
துதியை
| பாலவம்
| கெளலவம்
| தைதுலம்
| கரசை
|
|
த்ரிதியை
| தைதுலம்
| கரசை
| வணிஜை
| பத்ரை
|
|
சதுர்த்தி
| வணிஜை
| பத்ரை
| பவம்
| பாலவம்
|
|
பஞ்சமி
| பவம்
| பாலவம்
| கெளலவம்
| தைதுலம்
|
|
சஷ்டி
| கெளலவம்
| தைதுலம்
| கரசை
| வணிஜை
|
|
ஸப்தமி
| கரசை
| வணிஜை
| பத்திரை
| பவம்
|
|
அஷ்டமி
| பத்திரை
| பவம்
| பாலவம்
| கெளலவம்
|
|
நவமி
| பாலவம்
| கெளலவம்
| தைதுலம்
| கரசை
|
|
தசமி
| தைதுலம்
| கரசை
| வணிஜை
| பத்ரை
|
|
ஏகாதசி
| வணிஜை
| பத்ரை
| பவம்
| பாலவம்
|
|
த்வாதசி
| பவம்
| பாலவம்
| கெளலவம்
| தைதுலம்
|
|
த்ரயோதசி
| கெளலவம்
| தைதுலம்
| கரசை
| வணிஜை
|
|
சதுர்தசி
| கரசை
| வணிஜை
| பத்ரை
| சகுனி
|
|
பெளர்ணமி
| பத்ரை
| பவம்
| ----------
| ---------
|
|
அமாவாசை
| -------------------
| -------------
| சதுஷ்பாதம்
| நாகவம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கரணம்
| மற்றொரு பெயர்
| அதிதேவதை
| பலன்
|
|
|
பவம்
| சிங்கம்
| இந்திரன்
| சுபம்
| வளரும் நிலையான வேலைகள்
|
|
பாலவம்
| புலி
| ப்ரஹ்மா
| சுபம்
| வேதபாடசாலை ஆரம்பித்தல்
|
|
கெளலவம்
| பன்றி
| சூரியன்
| சுபம்
| நட்பு///ஸ்த்ரீ சம்பந்ந்தவேலை
|
|
தைதுலம்
| கழுகு
| ஆதித்யன்
| சுபம்
| சேவைகள்
|
|
கரசை
| யானை
| பூமி
| சுபம்
| விவசாய வேலை
|
|
வணிஜை
| எருது
| லக்ஷ்மி
| சுபம்
| விற்க///வாங்க
|
|
பத்திரை
| கோழி
| யமன்
| அசுபம்
| கெட்ட வேலைகள்
|
|
சகுனி
| காக்கை
| கலி
| அசுபம்
| பித்ருகர்மா மந்த்ரம் யந்த்ரம்
|
|
சதுஷ்பாதம்
| நாய்
| ருத்திரன்
| அசுபம்
| பித்ருகர்மா
|
|
நாகவம்
| பாம்பு
| சர்ப்பம்
| அசுபம்
| பித்ருகர்மா பூதவேலைகள்
|
|
கிம்ஸ்துக்னம்
| புழு
| வாயு
| சுபம்
| வளரும் நிலையான வேலைகள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|