• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Junior Super Singe 2015 r ஜெசிக்கா- Real winner of Hearts

Status
Not open for further replies.
Junior Super Singe 2015 r ஜெசிக்கா- Real winner of Hearts

Junior Super Singer 2015 - ஜெசிக்கா- Real winner of Hearts


தங்கம் வென்ற ஜெசிக்கா தான் வென்ற முழுப் பணத்தில் ஒரு பகுதியை
இந்தியாவில் உள்ள சிறுவர் பரமரிப்பு இல்லத்திற்கும் மிகுதியை ஈழத்தில்
பெற்றோரை இழந்து வாழும் சிறுவர்களை பரமரிப்பு செலவிற்கு உதவி செய்வதாக
அறிவித்துள்ளனர்.


http://www.naadagam.com/tamil-serial-online/20-02-2015-–-super-singer-junior-4-video_9b3f88045.html

???????????????? ?????? ????? ???????? ???????? ???????? ????? ?????????? ????????? ??????????? ??????, ?????????????? ???????? ????????????? ?????????? |
 
Last edited:
Sorry to intervene, P J Sir!

This RED color is to be used ONLY by the moderator.

So, Please change the font color in OP.
 
:yo: and :clap2: to Ms. Jessica and her parents, who have donated this huge money to orphan children in India and Srilanka.

The little cutie Anushya's dad promised to donate whatever his daughter gets, to Agaram Foundation led by actor Surya.

Both the kids' families are the REAL winners! :first:
 
நடுவர் உட்பட டிடியையும் கண்கலங்க வைத்த ச

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

பல கட்டத்தேர்வுக்கு பின்னர் இறுதிச்சுற்றில் பரத், அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, சிரிஷா ஆகிய 6 பேர் போட்டியிட்டு வருகின்றனர்.

இதில் பங்கேற்ற ஈழத்து சிறுமியான ஜெசிக்கா 2வது சுற்றில் ஈழ மக்களுக்காக ஒரு பாடலை தெரிவுசெய்து பாடினார்”

இப்பாடலை கேட்ட மக்கள் உட்பட நடுவர்களையும் கலங்கவைத்தார். அப்பாடலை பாடிய மாணிக்க விநாயகம் அவர்களும் ஜெசிக்காவை மனதார பாராட்டி மனம் நெகிழ்ந்தார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் டிடியின் மனதையும் நெகிழ வைத்தார்.


Please open this link to view videos


?????? ????? ?????????? ???????? ????? ??????? ??????? ???????? - Visar News
 
I have been watching this show for the past few months - after the filters to about 20 children.

Jessica sang it earlier, to win in the wildcard round. Since it was very well received with :Cry:s,

she chose to sing in the finals too, which is not done usually by the contestants.

Surely, a very good choice for her voice! :thumb:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top