கரவலம்ப ஸ்தோத்ரம்
-அருளியது - ஆதிசங்கரர் .
लक्ष्मीपते कमलनाभ सुरेश विष्णो
वैकुण्ठ कृष्ण मधुसूदन पुष्कराक्ष ।
ब्रह्मण्य केशव जनार्दन वासुदेव
देवेश देहि कृपणस्य करावलम्बम् ।।
Oh! Consort of Lakshmi! One who has the lotus in the navel! Lord of the celestials! Vishnu! Vaikunta! Krsna! Slayer of ( the demon) Madhu! Lotus-eyed! Brahman! Kesava! Janardhana! Vasudeva! Lord of the gods! Extend (thy) supporting hand to this poor creature.
லக்ஷ்மீநாதனே! தாமரையை தொப்புளில் உடையவனே! தேவர்களின் தலைவனே! வியாபித்திருப்பவனே! வைகுண்டனே! க்ருஷ்ணனே! மது என்ற அசுரனைக் கொன்றவனே! தாமரைக் கண்ணனே! பிரம்மனே! கேசவனே! ஜனார்த்தனனே! வஸுதேவனின் மைந்தனே! தேவர்களின் தலைவனே! இந்த எளியோனுக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
Karavalamba Stotra by Sri Adi Sankarar