குடந்தை- நாச்சியார்கோவிலில் உள்ள கல் கருடன் பிரசித்தி பெற்றவர். இவரது வாகனப் புறப்பாட்டின்போது இவரைத் தாங்கிச் செல் வோரது எண்ணிக்கை நான்கு... எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு... என்று அதிகமாகி, பிறகு நிலைக்குத் திரும்பும்போது தூக்குவோர் எண்ணிக்கை படிப் படியாகக் குறைந்து நான்கு பேர் மட்டுமே இவ ரைத் தாங்கி வருவது சிறப்பு.