• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Let us all raise our voices!

Status
Not open for further replies.
Adiyen. Listing below the email id of the Tamilnadu CM's cell and also the link for the Change.org - Start, Join, and Win Campaigns for Change petition to remove the strongly objectionable course content depicting Goddess Andal in a very poor taste by Manonmaniam Sundaranar University, Tirunelveli, Tamilnadu.

Adiyen requests bhagavatas to kindly take a minute and send our strong protest to this highly deplorable act.

[email protected]
Petition: Tamil Nadu Government: Remove in-factual atrocious portion from University syllabus | Change.org

Below is a news item that appeared in the "Dinamani" Tamil daily on 25th July. Let us raise our voice together against this. Please send your mails to Chief Minister requesting to immediately withdraw it and also urging to take suitable action on those responsible for this.

பல்கலை பாடத்தில் ஆண்டாள் பற்றி அவதூறு:

திருநெல்வேலி, ஜூன் 25: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது மாற்றப்பட்டுள்ள இளங்கலை தமிழ் புத்தகத்தில் நோன்பு என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்று பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதில், இளங்கலை முதலாம் பருவத்துக்கான பாடத்திட்டத்தில், தமிழ் மொழி பாடப் பிரிவில் கொடுக்கப்பட்ட புத்தகத்தில் இத்தகைய காழ்ப்புணர்வுக் கட்டுரையை பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுவினர் சேர்த்துள்ளனர். இதில், ஆண்டாள் தேவதாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுத்தனமாகப் பிறந்ததாகவும், ஆண்டாள் மீது மன்னன் வல்லபதேவன் மோகம் கொண்டு பரிசுகளை அனுப்பி வைத்தான் என்றும் ஒரு கதையை இணைத்துள்ளனர். மேலும் ஆபாச வர்ணனைகளும் இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.


இந்தத் தகவலை வெளிக் கொணர்ந்துள்ள அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு, தமிழக அரசின் சின்னமாக விளங்கும் திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தமிழகத்தின் கவுரவத்தை வெளிக்காட்டுவது. ஆண்டாள், நம் தமிழ் பண்பாட்டின் சிகரமாக தெய்வமாக விளங்குபவர். அவரை இவ்வளவுதூரம் கீழ்த்தரமாகச் சித்திரிக்கும் வகையில் பல்கலை பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது, பாடத்திட்டத்தை தயார் செய்த பேராசிரியர்களின் வக்கிர புத்தியையும் கீழ்த்தரமான எண்ணத்தையும் காட்டுகிறது என்று கூறியுள்ளது. மேலும், இது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் திருநெல்வேலி நகரில் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தை உடனே நீக்கி மன்னிப்பு கேட்காவிட்டால் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என ஏ.பி.வி.பி அமைப்பின் மண்டலச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்த அறிக்கை ஒன்றினையும் அவர் வெளியிட்டார்.


பொதுவாக, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று பல்கலை பாடத்திட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டு, பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் 2012-13ம் ஆண்டுக்கான மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் மொழி பாடத்தில் இத்தகைய இடைச் செருகல்களை பல்கலை பாடத்திட்டக் குழு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The news item can be directly viewed here also

Dinamani - Tamil Daily News Paper,epaper,latest tamil news,politics,tamil movies,Photo Gallery
 
பாடத்திட்டத்தினை தயார் செய்த குழுவின் தலைமைப் பொறுப்பில் எவனாவது கிறிஸ்தவன் அல்லது நாத்திகன் இருந்திருப்பான்.

ஹிந்து மதத்தினை இழிவுபடுத்துவது சிறுபான்மயினரை திருப்திபடுத்தும் என்ற எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக திமுக காரனுக்கு உண்டு.

ராமன் எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றான் என்று சிறுபான்மயினர் கூட்டதில் கேட்டவர் தானே கலைஞர். அவரது அடிவருடியான டி.ஆர்.பாலுவோ ஹிந்துவாகப் பிறந்ததற்க்கு வெட்கப்படுகின்றேன் என்றார்.

அதற்க்கான பலனை (தண்டனையை) அடுத்த தேர்தலில் கொடுத்தனர்.

அதுபோல் இதற்க்கும் தண்டனையை பெருமாள் நிச்சயம் கொடுப்பார்...

கட்டுண்டோம்........ பொருத்திருப்போம்... காலம் வரும்...... காத்திருப்போம்.....
 
One dirty fellow went to buddha and scolded him with all chaste words...he kept quite and when sishya asked why he kept quite he said...if he gives something to me and if i do not take it he will keep it himself like that i did not take his words and it remains with him only...as brahmins we have to pray to lord vishnu only and he will come to save dharma whenever it is in danger...kaliyug...we are paying for discarding samskrit and adopting tamil as our mother tongue...vasanam eluthum cinemakkaran epadithan manavarkalai padika vybhan..long live rajaji for bringing these jokers to power...i was present at the meeting i think in 65-66 rajaji appeared in a meeting with evr periyar to bring down congress...padipathu ramayanam edipathu perumal koil...it reminds me the saying of ramakrishna paramahamsa...even to attain the right goal we should use right means...but this is what krotham will bring...brahmins are powerful from chankya days but unfortunately we follow our dharma in making the right person as king...instead of we make ourselves the king....
 
நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் பியூலா குமாரி தலைமையிலான குழு முதலாம் ஆண்டு முதல் பருவ தமிழ் பாடத்திட்டத்தை தயாரித்தது.

சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நெல்லை பல்கலை. பதிவாளர் மாணிக்கத்திடம் கேட்டபோது, ‘ஆசிரியர் செல்வராஜ் வெளியிட்ட நோன்பு' என்ற தலைப்பிலான புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதி இடம் பெற்றுள்ளன. இதில் ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு புத்தகம் மறு பதிப்பாக விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக பாடத்திட்டக் குழு தலைவர் பியூலா குமாரி விளக்கம் தெரிவித்துள்ளார் என்றார்.
 
brahmins are powerful from chankya days but unfortunately we follow our dharma in making the right person as king...instead of we make ourselves the king....

But making yourself a King will make you a Kshatriya and NOT a Brahmana.

Didn't Lord Krishna say;


śreyān sva-dharmo viguṇaḥ
para-dharmāt sv-anuṣṭhitāt
sva-dharme nidhanaḿ śreyaḥ
para-dharmo bhayāvahaḥ


It is far better to discharge one's prescribed duties, even though faultily, than another's duties perfectly. Destruction in the course of performing one's own duty is better than engaging in another's duties, for to follow another's path is dangerous.
 
Last edited:
Sri TSS: You are at the site. Please investigate through your channels who is responsible. BJP,hindu munnani must be in the 'munnani' and raise awareness by morcha or sit in in front of text book publishing office.

பாடத்திட்டத்தினை தயார் செய்த குழுவின் தலைமைப் பொறுப்பில் எவனாவது கிறிஸ்தவன் அல்லது நாத்திகன் இருந்திருப்பான்.

ஹிந்து மதத்தினை இழிவுபடுத்துவது சிறுபான்மயினரை திருப்திபடுத்தும் என்ற எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக திமுக காரனுக்கு உண்டு.

ராமன் எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றான் என்று சிறுபான்மயினர் கூட்டதில் கேட்டவர் தானே கலைஞர். அவரது அடிவருடியான டி.ஆர்.பாலுவோ ஹிந்துவாகப் பிறந்ததற்க்கு வெட்கப்படுகின்றேன் என்றார்.

அதற்க்கான பலனை (தண்டனையை) அடுத்த தேர்தலில் கொடுத்தனர்.

அதுபோல் இதற்க்கும் தண்டனையை பெருமாள் நிச்சயம் கொடுப்பார்...

கட்டுண்டோம்........ பொருத்திருப்போம்... காலம் வரும்...... காத்திருப்போம்.....
 
Thanks for the update:
1. So it is christian vishamam.
2. The offending pages must be torn from the books already in circulation. There is a precedence for this as some pages eulogising karunanidhi were removed in 'samachir kalvi' text books.

Comforting thought is, the passages were offensive to tamil hindus; had it been anti christ or anti islam, the whole country would have risen in anger and violence.

Long live secularism and secularists!

நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் பியூலா குமாரி தலைமையிலான குழு முதலாம் ஆண்டு முதல் பருவ தமிழ் பாடத்திட்டத்தை தயாரித்தது.

சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நெல்லை பல்கலை. பதிவாளர் மாணிக்கத்திடம் கேட்டபோது, ‘ஆசிரியர் செல்வராஜ் வெளியிட்ட நோன்பு' என்ற தலைப்பிலான புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதி இடம் பெற்றுள்ளன. இதில் ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு புத்தகம் மறு பதிப்பாக விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக பாடத்திட்டக் குழு தலைவர் பியூலா குமாரி விளக்கம் தெரிவித்துள்ளார் என்றார்.
 
வரலாற்றைத்திருத்துவது, அல்லது திரித்துக் கூறுவது என்பது நம் நாட்டினருக்கு கை வந்த கலை. இத்தகைய இழி செயல்கள் நம் எதிர்கால சந்ததியனருக்கு நாம் செய்யும் மாபெரும் துரோகம்.

புராணம் என்பது பழமயான வரலாறு. ஆதாமும் ஏவாளும் பிறந்ததை எவனும் பார்த்திருக்க மாட்டான். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர் ஏசு என்றால் அந்தக்காலத்துக்கு முன்பு கிறிஸ்தவர்களின் கடவுள் யார் ?

ஏதாவது பழித்துக்கூறி அவர்களை நாம் இழிவு படுத்துகின்றோமா?

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி என்று தமிழைக் கூறுவதுபோல் நம் இந்து மதமும் அதற்க்கும் முன்பான காலத்தை உடையது நம் இந்து மதம்.

இதை இழிவுபடுத்துபவனுக்கு,இழிவுபடுத்த நினைப்பவனுக்கு காலம் பதில் கூறும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top