எல்லொருக்கும் என் முதல் வணக்கங்கள்
மன்யு ஶூக்தம் ரிக் வேதத்தில் உள்ளது
இந்த ஶூக்தம் மூன்று விதமான ப்ரயோக முரைகலால் அனுஸரிக்க படுகிரது
௧) பல்லவ ப்ரயோகம்
௨) யோஜந ப்ரயோகம்
௩) ஸம்புடிகரன ப்ரயோகம்
பல்லவ ப்ரயோகம்: ஓவ்வொரு மந்திரதின் பின்னால் ஒரு மந்திரதை செர்து கொன்டால் அது பல்லவ ப்ரயோகம்
யோஜந ப்ரயோகம்: ஓவ்வொரு மந்திரதின் முன்னால் ஒரு மந்திரதை செர்து கொன்டால் அது யோஜந ப்ரயோகம்
ஸம்புடிகரன ப்ரயோகம்: ஓவ்வொரு மந்திரதின் முன்னும் பின்னும் ஒரு மந்திரதை செர்து கொன்டால் அது ஸம்புடிகரன ப்ரயோகம்
பெரும்பாலானொர் இந்த ஸம்புடிகரன ப்ரயோகம் முறையில் ஹோமங்கள் செய்வதுண்டு.
பிரபலமாக மூன்று தேவதை ஆராதனை இந்த ஸூக்த ப்ரயோகத்தில் உண்டு.
௧) ஶ்ரீ ருத்ரன்
௨) ஶ்ரீ நரஸிம்ஹர்
௩) ஶ்ரீ ஹனுமான் (இது ஆந்தர தேசத்தில் பிரபலம்)
Source: Manyu Suktha Pooja Vidhana
Thanks
C.R.Bala