I would like to do aupasanam on a daily basis. Can some body be able to provide a book or article with step by step explanation of doing aupasana. I have few books which has only the mantras to be chanted but it does not provide procedure for doing it.
sir, herewith i am giving oupasam for yajur vedam aapasthampa suthram. kindly let me know your vedam and suthram. with kind regards. agni santhanam should be done before starting oupasanam.
ஓளபாஸனம்;
.சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
ஓம் பூஹு===========ஸூவரோம்
மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
ப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி
அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.
அக்னி தியானம்;-
சத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்யபாதாஹா த்வே சீர்ஷே ஸப்தஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவிவேச –ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹிதாஜஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய
மானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங்முகாஸ்திஷ்டதி விஸ்வதோமுகஹ
ப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ
அக்னிக்கு அலங்காரம்
கிழக்கே நடுவிலிருந்து அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளீலும் அக்ஷதையால் அலங்காரம் செய்க,
இந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ ;அக்னயே நமஹ என்றூ சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.
ஆத்மனே நமஹ என்றூ தன் தலையில் அக்ஷதை போட்டுக்கொள்ள வேண்டும். ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும்.
ஹோம த்ரவ்யத்தை – ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து –ஹோஷ்யாமி –என் உத்த்ரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டுகையால் ஹோமம் செய்யவும்.
ஓம் ஸூர்யாய ஸ்வாஹா – ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்
ஓம் அக்னயே ஸ்வாஹா – அக்னயே இதம் ந மம –இது மாலையில்
முன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் உரக்க மந்திரம் கூறீ ஹோமம் செய்க,
அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா –அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம
அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.
அக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்றூ எழுந்து நின்றூ சொல்லவும்.
அக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் –யுயோத் யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம
அக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததுஸ்துதே—ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம
கானிவை யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண
Let me also share some more of Periva's thoughts on Aupasanam, referred by our Moderator Sumi.
-----------------------------------------------------------------------------------------------------------------
"I said [in an earlier talk ] that members of all castes must perform aupasana. The husband and the wife must do it together. Even when the husband is away the wife must perform it by offering unbroken rice grains in the sacrificial fire. The Vedas themselves have given women such a right.
Aupasana is the only Vedic right that a woman is entitled to perform on her own. Of course, there are so many pauranic vratas and pujas that she can perform according to the sastras, but these belong to a different category. Besides, she has naturally a share in all the works of her husband. Apart from caring for the household, she does not have to perform any rite (other than aupasana). Even if she does, it will not yield any fruit, for such is the rule according to the Vedic dharmasastras
We hear people talk of "rights". It is my wish to create an awareness among women about their right, the right to aupasana. I should like every home to become bright with the sacred aupasana fire. Women should fight for this right of theirs and impress upon their husbands the importance of performing aupasana. "Even though you have given up all scriptural karma, you at least do the Gayatrijapa to retain your tenuous connection with the Vedic dharma. If you do not do this japa or even forget the mantra, one day you will feel repentant over it thinking of the upanayana samskara you had", women should tell their husband. "As for me I have had no upanayana, nor am I entitled to mutter the Gayatri. If at all I have any right according to the Vedas, which are the source not only of our religion but of this world and of creation itself, it is this aupasana. If you refuse to perform it I will be denied my Vedic right. " In this manner women must fight for this sacred right of theirs and make their husbands perform aupasana. Aupasana is indeed their one great Vedic "property".
Women must bear in mind the importance of aupasana and agnihotra (like aupasana, agnihotra must also be performed twice a day). "So many fires are burning in the home", they must tell themselves. "We make coffee on the fire and cook food or make the water warm to bathe. By not performing aupasana we will be extinguishing that fire which was witness to our marriage."
The sacred fire must be kept burning by adding rice husk to it now and then. In many ways it is advantageous to pound rice at home for, apart from the husk, we will have nutritious hand-pounded rice to eat. Also the poor labourer who does the pounding will get a little cash or a few handfuls of rice for his or her sustenance. (For the unbroken rice grains offered in the fire the housewife must pound the rice herself. This is a piece of work done to the accompaniment of mantras).
It does not cost much to perform aupasana nor does the rite take long to go through. All you need is the will to do it. Hand-pounded rice is also good for your health. Milled and polished rice is not good. Besides in hand-pounding there is something of the Gandhian ideal too.
The aupasana fire will keep away all evil spirits and afflictions of all types. Many Brahmins today have exorcist rites performed by others with neem leaves or bamboo sticks. They go to a mosque for relief, or they come to me praying for help. Aupasana is a remedy for all ills and wearing the aupasana ashes is a great protection."
Source: www.kamakoti.org
Many thanks to Shri Sarma Sastrigal for the clarification. While on this subject, we consider it appropriate to bring forth what Periva had to say about Aupasanam:
பாணிக்ரஹணம், மாங்கல்ய தாரணம், ஸப்த பதி முதலிய எல்லாமே விவாஹத்தோடு முடிந்து போகிற சடங்குகள். ஆனால் அப்படி முடியாமல் விவாஹத்தில் தொடங்கி, ஸந்நியாஸம் அல்லது மரணம் வரையில் நீடிக்கிற ஒரு சடங்கு விவாஹத்திலிருந்து ஏற்படுகிறது.
அதாவது, எந்த அக்னியின் ஸாட்சியாக விவாஹம் செய்யப்படுகிறதோ அந்த அக்னி என்றைக்கும் அணையாமல் அதிலே செய்கிற ஒளபாஸனம் என்ற சடங்கு. அக்னி காரியம் வைதிக மதத்துக்கு முக்கியமானது.
பிரம்மசாரி 'ஸமிதாதானம்' என்பதாக ; தினமும் இருவேளையும் ஸமித்துக்களை (சுள்ளிகளை) ஹோமம் பண்ணுகிறான். அந்தக் கர்மா கலியாணத்தோடு முடிந்து விடுகிறது. கலியாணத்திலிருந்து அக்னி காரியங்கள் - யாக, யஜ்ஞாதிகள் - அதிகமாகின்றன. முதலாவதாக ஸமிதாதானத்துக்குப்பதில் 'ஒளபாஸனம்'ஆரம்பிக்கிறது.
'உபாஸனை' சம்பந்தப்பட்டது எதுவோ அதுவே ஒளபாஸனம். பல தேவதைகளைப் பூஜை, மந்திரம், தியானம் முதலியவற்றால் உபாஸிப்பதாகச் சொன்னாலும், ஹிந்துக்கள் எல்லோருக்கும் வேதப்படி ஏற்பட்ட உபாஸனை 'ஒளபாஸனம்' என்றே பெயர் பெற்ற அக்னி காரியம்தான்.
இது எல்லா ஜாதியினருக்கும் விதிக்கப்பட்ட கர்மா. நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபநயனமில்லாவிட்டாலும் அவர்களுக்கும் விவாஹ ஸம்ஸ்காரமும் அதிலிருந்து ஏற்படும் ஒளபாஸனம் என்ற அக்னி காரியமும் உண்டு.
வைத்ய நாத தீக்ஷிதீயம் முதலான தர்ம சாஸ்திர நூல்கள் சூத்ர வர்ணத்தார் எப்படி ஜாதகர்மம், நாமகரணம், ஆன்ஹிகம் (நித்தியப்படி காரியங்கள்) , ஸ்நானம், தானம், தேவபூஜை, அபர கர்மம் (ஈமச் சடங்கு) , சிராத்தம் முதலியன செய்ய வேண்டுமென்று விவரித்துச் சொல்லியிருக்கின்றன.
அவர்களுக்கு இருக்கிற இந்த 'ரைட்'களை அவர்களுக்கு தெரிவித்து அநுஷ்டிக்கப் பண்ணாமலே, 'எந்த ரைட்'டும் இல்லை'என்று சீர்திருத்தவாதிகள் சண்டைக்கு வருகிறார்கள்.
நமோந்தமான ('நமோ' என்று முடிகிற) ச்லோக ரூபமான மந்திரங்களைச் சொல்லி நாலாம் வர்ணத்தவர் மற்றவர்களைப் போலவே ப்ரதி தினமும் இரண்டு வேளையும் விவாஹத்திலிருந்து தொடங்கி ஒளபாஸனம் செய்ய உரிமை பெற்றிருக்கிறார்கள்.
| |
|