• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Ratha sapthami snanam.

kgopalan

Active member
ஹரஹர ஶங்கர ௐ ஜய ஜய ஶங்கர
ஶ்ரீ-வேத3வ்யாஸாய நம:
ஶ்ரீ-ஶங்கரப4க3வத்பாதா3சார்ய-பரம்பராக3த-மூலாம்நாயஸர்வஜ்ஞபீட2ஶ்ரீ-காஞ்சீ-காமகோடி-பீட2-ஶ்ரீமட2-ஸம்’ஸ்தா2நம்
வேத3-த4ர்ம-ஶாஸ்த்ர-பரிபாலந-ஸபா4
கும்ப4கோ4ணம் (1942)
॥ரத2-ஸப்தமீ॥
5122 ப்லவ:-மகர: 25/26 மாக4-ஶுக்ல-ஸப்தமீ
07.02.2021 (த்ரு’3க் ) / 08.02.2021 (வாக்யம் )
நம் அனைவருக்கும் ப்ரத்யக்ஷமாக பரமாத்மதத்வத்தை
உணர்த்திக்கொண்டிருக்ககூடிய ஸூர்யபகவானுக்கு சாந்த்ரமானப்படி
மாகமாஸத்தின் ஶுக்லஸப்தமியில் (அதாவது தை அமாவாஸையின்
பிறகு வரக்கூடிய ஸப்தமியில்) தேர் கிடைக்கப்பெற்றதால் அந்த ஸப்தமீ
ரதஸப்தமீ என்று கூறப்படுகிறது. அன்று ஸூர்யபகவான் மிகவும்
ப்ரஸன்னமாக இருப்பதாலும், ஸ்நானம் தானம் முதலியவைகள்
ஸூர்யபகவானுக்கு மிகவும் ப்ரீதியளிப்பதாக இருப்பதாலும், எல்லா
தாரித்ர்யங்களையும் போக்குவதாகவும் அளவற்ற பலன்களை
அளிப்பதாகவும் ஸ்கந்தபுராணம் கூறுகிறது.
வேத3-த4ர்ம-ஶாஸ்த்ர-பரிபாலந-ஸபா4
 9884655618   8072613857   [email protected]  vdspsabha.org
ஹரஹர ஶங்கர 2 ஜய ஜய ஶங்கர
யஸ்யாம்’ திதௌ2 ரத2ம்’ பூர்வம்’ ப்ராப தே3வோ தி3வாகர:|
ஸா திதி2: கதி2தா விப்ரைர்மாகே4 யா ரத2ஸப்தமீ||
தஸ்யாம்’ த3த்தம்’ஹுதம்’ சேஷ்டம்’ ஸர்வமேவாக்ஷயம்’ மதம் |
ஸர்வதா3ரித் 3ர்யஶமநம்’ பா4ஸ்கரப்ரீதயே மதம் ||
—ஸ்கந்த3புராணேகௌமாரிகாக2ண்டே3 பஞ்சமாத் 4யாயே 129,130
ஸூர்யக் 3ரஹணதுல்யா ஹி ஶுக்லா மாக4ஸ்ய ஸப்தமீ|
அருணோத3யவேலாயாம்’ தஸ்யாம்’ ஸ்நாநம்’ மஹாப2லம் ||
—பத் 3மபுராணேஸ்ரு’ஷ்டிக2ண்டே3 77.63
மாகமாஸத்தின் ஶுக்லஸப்தமீ ஸூர்யக்ரஹணத்திற்கு ஸமானமான
விஶேஷமுடைய நாளாகும். அன்று அருணோதய வேளையில்
(அதாவது ஸுர்யன் உதிப்பதற்கு முன்பாக நான்கு நாழிகைகள்
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குள்) ஏழு எருக்கு இலைகள்,
அக்ஷதை, பஶுஞ்சாணம், இலந்தைப் பழம், அருகம்புல் இவைகளை
தலையில் வைத்து ஸ்நானம் செய்து அர்க்யம் கொடுப்பதால் உயர்ந்த
பலன்கள் கிடைக்கப்பெறும். நமது ஸநாதனமான ஹிந்து மதத்தில்
ஸகலபாபங்களை போக்கிக்கொள்ளவும் ஸகல ஸௌக்யங்களை
அடையவும் ஸ்நானம் ஒரு பெரிய வரப்ரஸாதமாக அமைந்துள்ளது.
அவைகளில் மாகஸ்நானம் மிகவும் உயர்ந்ததாக அநேக புராணங்கள்
கூறுகின்றன.
ஸ்நாநவிதி4:
ஆசமநம்। ஶுக்லாம்ப3ரத4ரம்’ + ஶாந்தயே। ப்ராணாயாம:।
மமோபாத்தஸமஸ்தது3ரிதக்ஷயத் 3வாரா ஶ்ரீபரமேஶ்வரப்ரீத்யர்த2ம்’
ததே3வ லக் 3நம்’ ஸுதி3நம்’ ததே3வ தாராப3லம்’ சந்த் 3ரப3லம்’ ததே3வ|
வித் 3யாப3லம்’ தை3வப3லம்’ ததே3வ லக்ஷ்மீபதே: அங்க் 4ரியுக3ம்’ ஸ்மராமி||
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா2ம்’ க3தோ(அ)பி வா|
ய: ஸ்மரேத் புண்ட3ரீகாக்ஷம்’ ஸ பா3ஹ்யாப் 4யந்தர: ஶுசி:||
மாநஸம்’ வாசிகம்’ பாபம்’ கர்மணா ஸமுபார்ஜிதம் |
ஶ்ரீராம-ஸ்மரணேநைவ வ்யபோஹதி ந ஸம்’ஶய:||
வேத3-த4ர்ம-ஶாஸ்த்ர-பரிபாலந-ஸபா4
 9884655618   8072613857   [email protected]  vdspsabha.org
ஹரஹர ஶங்கர 3 ஜய ஜய ஶங்கர
ஶ்ரீ ராம ராம ராம
திதி2ர்விஷ்ணு: ததா2 வார: நக்ஷத்ரம்’ விஷ்ணுரேவ ச|
யோக3ஶ்ச கரணம்’ சைவ ஸர்வம்’ விஷ்ணுமயம்’ ஜக3த் ||
ஶ்ரீகோ3விந்த3 கோ3விந்த3 கோ3விந்த3
அத் 3ய ஶ்ரீப4க3வத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராஜ்ஞயா
ப்ரவர்தமாநஸ்யஅத் 3ய ப் 3ரஹ்மண: த் 3விதீயபரார்தே4ஶ்வேதவராஹகல்பே
வைவஸ்வதமந்வந்தரே அஷ்டாவிம்’ஶதிதமே கலியுகே3 ப்ரத2மே பாதே3
ஜம்பூ3த் 3வீபே பா4ரதவர்ஷே ப4ரதக2ண்டே3 மேரோ: த3க்ஷிணே பார்ஶ்வே
அஸ்மிந் வர்தமாநே வ்யாவஹாரிகாணாம்’ ப்ரப4வாதீ3நாம்’ ஷஷ்ட்யா:
ஸம்’வத்ஸராணாம்’ மத் 4யே ப்லவ-நாம ஸம்’வத்ஸரே உத்தராயணே
ஹேமந்த-ரு’தௌ மகர-மாஸே ஶுக்ல-பக்ஷே
[த்ரு’3க்-பஞ்சாங்கா3நுஸாரேண]
ஸப்தம்யாம்’ ஶுப4திதௌ2 இந்து3வாஸரயுக்தாயாம் அஶ்விநீ-நக்ஷத்ரயுக்தாயாம்’ ஶுப4-யோக3யுக்தாயாம்’ க3ரஜ-கரணயுக்தாயாம்
[வாக்ய-பஞ்சாங்கா3நுஸாரேண]
ஸப்தம்யாம்’ ஶுப4திதௌ2 பௌ4மவாஸரயுக்தாயாம் அபப4ரணீநக்ஷத்ரயுக்தாயாம்’ ஶுக்ல-யோக3யுக்தாயாம்’ வணிஜ-கரணயுக்தாயாம்
ஏவம்’-கு3ண-விஶேஷண-விஶிஷ்டாயாம் அஸ்யாம்’ ஸப்தம்யாம்’
மமோபாத்த-ஸமஸ்த-து3ரிதக்ஷயத் 3வாரா ஶ்ரீபரமேஶ்வர-ப்ரீத்யர்த2ம்
அநாதி3-அவித் 3யா-வாஸநயா ப்ரவர்தமாநே அஸ்மிந் மஹதி
ஸம்’ஸாரசக்ரே விசித்ராபி4: கர்மக3திபி4: விசித்ராஸு பஶுபக்ஷி-ம்ரு’கா3தி3-யோநிஷு புந:புந: அநேகதா4 ஜநித்வா கேநாபி
புண்யகர்மவிஶேஷேணஇதா3நீந்தந-மாநுஷ்யே
புருஷர்கள் மட்டும் சொல்லவும்
த் 3விஜஜந்மவிஶேஷம்’ ப்ராப்தவத:
ஸ்த்ரீகள் மட்டும் சொல்லவும்
த் 3விஜஜந்மவிஶேஷ ப்ராப்தவத்யா:
மம ஜந்மாப் 4யாஸாத் ஜந்மப்ரப்ரு’4தி ஏதத்க்ஷண-பர்யந்தம்’
பா3ல்யே-வயஸி கௌமாரே யௌவநே வார்த4கே ச ஜாக்ரு’3த்வேத3-த4ர்ம-ஶாஸ்த்ர-பரிபாலந-ஸபா4
 9884655618   8072613857   [email protected]  vdspsabha.org
ஹரஹர ஶங்கர 4 ஜய ஜய ஶங்கர
ஸ்வப்ந-ஸுஷுப்தி-அவஸ்தா2ஸு மநோ-வாக்காய-கர்மேந்த் 3ரியஜ்ஞாநேந்த் 3ரிய-வ்யாபாரை: காம-க்ரோத4-லோப4-மோஹமத3-மாத்ஸர்யாதி3பி4: து3ஷ்டகு3ணைஶ்ச ஸம்பா4விதாநாம்’
ஸம்’ஸர்க3நிமித்தாநாம்’ பூ4யோபூ4ய: ப3ஹுவாரம்’ ஸம்பந்நாநாம்’
மஹாபாதகாநாம்’ ஸமபாதகாநாம் அதிபாதகாநாம் உபபாதகாநாம்’
ஸங்கரீகரணாநாம்’ மலிநீகரணாநாம் அபாத்ரீகரணாநாம்’
ஜாதிப் 4ரம்’ஶகராணாம்’ ப்ரகீர்ணகாநாம் அயாஜ்யயாஜநஅபோ4ஜ்யபோ4ஜந-அப4க்ஷ்யப4க்ஷண-அபேயபாந-அத்ரு’3ஶ்யத3ர்ஶநஅஶ்ராவ்யஶ்ரவண-அஸ்ப்ரு’ஶ்யஸ்பர்ஶந- அவ்யவஹார்யவ்யவஹாராதீ3நாம்’ ஜ்ஞாநத: ஸக்ரு’த்க்ரு’தாநாம் அஜ்ஞாநத:
அஸக்ரு’த்க்ரு’தாநாம்’ ரஹஸ்யக்ரு’தாநாம்’ ப்ரகாஶக்ரு’தாநாம்’
சிரகால-அப் 4யஸ்தாநாம்’ நிரந்தர-அப் 4யஸ்தாநாம்’ ஸர்வேஷாம்’
பாபாநாம்’ ஸத் 3ய: அபநோத3நார்த2ம்’ ஶ்ருதி-ஸ்ம்ரு’திபுராணப்ரதிபாதி3த-தத்தத்ப2ல-ப்ராப்த்யர்த2க-தத்தத்கர்மஸு
அதி4காரஸித் 3த் 4யர்த2ம்’ தே3வதுல்ய-தேஜஸ்ஸித் 3த் 4யர்த2ம்’ ச
விநாயகாதி3-ஸமஸ்த-ஹரிஹர-தே3வதாநாம்’ ஸந்நிதௌ4 ஶ்ரீஸவித்ரு’ஸூர்யநாராயண-ப்ரீத்யர்த2ம்’ ஶ்ரீஸூர்யநாராயண ப்ரஸாத3ஸித் 3த் 4யர்த2ம்’ ஶ்ரீஸூர்யநாரயண-ப்ரஸாதே3ந ஸூர்யக் 3ரஹணகாலீநக3ங்கா3ஸ்நாநஜந்ய-ப2லதுல்ய-ப2லப்ராப்த்யர்த2ம்’ மகரஸ்தே2 ரவௌ
ரத2ஸப்தமீ-புண்யகாலே … புண்யதீர்தே2 ஸப்தார்கபத்ர-ஸ்நாநமஹம்’
கரிஷ்யே॥ (அப உபஸ்ப்ரு’ஶ்ய)
ப்ரார்த2நா
இவ்வாறு ஸங்கல்பம் செய்து அக்ஷதை, பஶுஞ்சாணம், இலந்தைப்
பழம், அருகம்புல் இவைகளை ஏழு எருக்க இலைகளுடன் வைத்து
தலையில் வைத்து கீழ்காணும் ஶ்லோகங்களை சொல்லி ஸ்நானம்
செய்ய வேண்டும்.
நமஸ்தே ருத் 3ரரூபாய ரஸாநாம்’ பதயே நம:|
அருணார்க நமஸ்தே(அ)ஸ்துஹரித3ஶ்வ நமோ(அ)ஸ்து தே||
வேத3-த4ர்ம-ஶாஸ்த்ர-பரிபாலந-ஸபா4
 9884655618   8072613857   [email protected]  vdspsabha.org
ஹரஹர ஶங்கர 5 ஜய ஜய ஶங்கர
ஸப்தஸப்தே மஹாஸத்த்வ ஸப்தத் 3வீபே வஸுந்த4ரே|
ஸப்தார்கபர்ணாந்யாதா3ய ஸப்தம்யாம்’ ஸ்நாநமாரபே4||
ஸப்தஸப்திப்ரியே தே3வி ஸப்தலோகப்ரதீ3பிகே|
ஸப்தஜந்மார்ஜிதம்’ பாபம்’ஹர ஸப்தமி ஸத்வரம் ||
யத் 3யஜந்மக்ரு’தம்’ பாபம்’ மயா ஜந்மஸு ஸப்தஸு|
தந்மே ரோக3ம்’ ச ஶோகம்’ ச மாகரீ ஹந்து ஸப்தமீ||1||
ஏதஜ்ஜந்மக்ரு’தம்’ பாபம்’ யச்ச ஜந்மாந்தரார்ஜிதம் |
மநோவாக்-காயஜம்’ யச்ச ஜ்ஞாதா(அ)ஜ்ஞாதே ச யே புந:||2||
இதி ஸப்தவித4ம்’ பாபம்’ ஸ்நாநாந்மே ஸப்தஸப்திகே|
ஸப்தவ்யாதி4-ஸமாயுக்தம்’ ஹர மாகரி ஸப்தமி||3||
நௌமி ஸப்தமி தே3வி த்வாம்’ ஸர்வ-லோகைக-மாதரம் |
ஸப்தார்க-பத்ர-ஸ்நாநேந மம பாபம்’ வ்யபோஹய||4||
— ஸ்கந்த3புராணேகாஶீக2ண்டே3 51.78-80
பிறகு ஸூக்தபடனம், மார்ஜனம், அகமர்ஷணம், மற்றும் தேவ-ரிஷிபித்ரு-தர்ப்பணத்தைச் செய்து கீழ்காணும் ஶ்லோகங்களை சொல்லி
அர்க்யப்ரதானம் செய்ய வேண்டும்.
ஸப்தஸப்திவஹ ப்ரீத ஸப்தலோகப்ரதீ3பந|
ஸப்தமீஸஹிதோ தே3வ க்ரு’3ஹாணார்க் 4யம்’ தி3வாகர||
தி3வாகராய நம: இத3மர்க் 4யம்। தி3வாகராய நம: இத3மர்க் 4யம்।
தி3வாகராய நம: இத3மர்க் 4யம்।
ஸ்நாதோ(அ)ஹம்’ ரத2ஸப்தம்யாம்’ ப்ரபா4கர தி3வாகர|
க்ரு’3ஹாணார்க் 4யம்’ மயா த3த்தம்’ தி3வாகர நமோ(அ)ஸ்து தே||
தி3வாகராய நம: இத3மர்க் 4யம்। தி3வாகராய நம: இத3மர்க் 4யம்।
தி3வாகராய நம: இத3மர்க் 4யம்।
க3ங்கா3யமுநயோர்மத் 4யே தத்ர கு3ப்தே ஸரஸ்வதி|
த்ரைலோக்யவந்தி3தே தே3வி த்ரிவேண்யர்க் 4யம்’ நமோ(அ)ஸ்து தே||
த்ரிவேண்யை நம: இத3மர்க் 4யம்। த்ரிவேண்யை நம: இத3மர்க் 4யம்।
த்ரிவேண்யை நம: இத3மர்க் 4யம்।
வேத3-த4ர்ம-ஶாஸ்த்ர-பரிபாலந-ஸபா4
 9884655618   8072613857   [email protected]  vdspsabha.org
ஹரஹர ஶங்கர 6 ஜய ஜய ஶங்கர
என்று மூன்று முறை அர்க்யப்ரதானம் செய்து கீழ்காணும்
ஶ்லோகங்களால் ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.
நமோ விவஸ்வதே ப் 3ரஹ்மந் பா4ஸ்வதே விஷ்ணுதேஜஸே|
ஜக3த்ஸவித்ரே ஶுசயே ஸவித்ரே கர்மதா3யிநே||
— காலிகாபுராணம் 57.178
ஜநநீ ஸர்வபூ4தாநாம்’ ஸப்தமீ ஸப்தஸப்திகே|
ஸப்தம்யாமுதி3தே தே3வி நமஸ்தே ரவிமண்ட3லே||
— பத் 3மபுராணேஸ்ரு’ஷ்டிக2ண்டே3 77.65
காயேந வாசா மநஸேந்த் 3ரியைர்வா
பு3த் 3த் 4யாத்மநா வா ப்ரக்ரு’தே: ஸ்வபா4வாத் |
கரோமி யத் 3யத் ஸகலம்’ பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்பயாமி||
அநேந மயா க்ரு’தேந ஸப்தார்கபத்ர-ஸ்நாநேந அர்க் 4யப்ரதா3நேந ச
ஸூர்யஸ்வரூபீ பரமாத்மா ஸுப்ரீத: ஸுப்ரஸந்நோ வரதோ3 ப4வது॥
 

Latest ads

Back
Top