ஶ்ரீ ருண விமோசன கணேச ஸ்தோத்ரம்
(Runa Vimochana Ganesha Stotram in Tamil)
இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி.
எல்லா கடன்களும் இல்லாமல் போக ருண விமோசன கணபதியை வணங்கிட வேண்டும்.
சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து
சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும்.
மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.
அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்
எல்லா கடன்களும் நிவர்த்தி அடைய தினமும் கீழ்கண்ட ॥ஶ்ரீ ருண விமோசன கணேச ஸ்தோத்தை ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்
ஸிந்தூ³ரவர்ணம் த்³விபு⁴ஜம் க³ணேசம்
லம்போ³த³ரம் பத்³மத³லே நிவிஷ்டம்
ப்³ரஹ்மாதி³தே³வை꞉ பரிஸேவ்யமானம்
ஸித்³தை⁴ர்யுதம் தம் ப்ரணமாமி தே³வம் ॥
ஸ்ருஷ்ட்யாதௌ³ ப்³ரஹ்மணா ஸம்யக்பூஜித꞉ ப²லஸித்³த⁴யே
ஸதை³வ பார்வதீபுத்ர꞉ ருணனாசம் கரோது மே ॥ 1 ॥
த்ரிபுரஸ்யவதா⁴த்பூர்வம் ஶம்பு⁴னா ஸம்யக³ர்சித꞉
ஸதை³வ பார்வதீபுத்ர꞉ ருணனாஶம் கரோது மே ॥ 2 ॥
ஹிரண்யகஶ்யபாதீ³னாம் வதா⁴ர்தே² விஷ்ணுனார்சித꞉
ஸதை³வ பார்வதீபுத்ர꞉ ருணனாசம் கரோது மே ॥ 3 ॥
மஹிஷஸ்யவதே⁴ தே³வ்யா க³ணனாத²꞉ ப்ரபூஜித꞉
ஸதை³வ பார்வதீபுத்ர꞉ ருணனாசம் கரோது மே ॥ 4 ॥
தாரகஸ்ய வதா⁴த்பூர்வம் குமாரேண ப்ரபூஜித꞉
ஸதை³வ பார்வதீபுத்ர꞉ ருணனாசம் கரோது மே ॥ 5 ॥
பா⁴ஸ்கரேண க³ணேஶோஹி பூஜிதஶ்ச விஶுத்³த⁴யே
ஸதை³வ பார்வதீபுத்ர꞉ ருணனாசம் கரோது மே ॥ 6 ॥
சசினா காந்திவ்ருத்³த்⁴யர்த²ம் பூஜிதோ க³ணனாயக꞉
ஸதை³வ பார்வதீபுத்ர꞉ ருணனாசம் கரோது மே ॥ 7 ॥
பாலனாய ச தபஸாம் விஶ்வாமித்ரேண பூஜித꞉
ஸதை³வ பார்வதீபுத்ர꞉ ருணனாசம் கரோது மே ॥ 8 ॥
இத³ம் ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ரதா³ரித்³ர்யனாஶனம்
ஏகவாரம் படே²ன்னித்யம் வர்ஷமேகம் ஸமாஹித꞉ ॥ 9 ॥
தா³ரித்³ர்யம் தா³ருணம் த்யக்த்வா குபே³ர ஸமதாம் வ்ரஜேத்
பட²ந்தோ(அ)யம் மஹாமந்த்ர꞉ ஸார்த² பஞ்சத³ஶாக்ஷர꞉ ॥ 10 ॥
ஶ்ரீ க³ணேசம் ருணம் சி²ந்தி³ வரேண்யம் ஹும் நம꞉ ப²ட்
இமம் மந்த்ரம் படே²த³ந்தே ததஸ்ச சிசிபா⁴வன꞉ ॥ 11 ॥
ஏகவிம்ஶதி ஸங்க்²யாபி⁴꞉ புரஶ்சரணமீரிதம்
ஸஹஸ்ரவர்தன ஸம்யக் ஷண்மாஸம் ப்ரியதாம் வ்ரஜேத் ॥ 12 ॥
ப்³ருஹஸ்பதி ஸமோ ஜ்ஞானே த⁴னே த⁴னபதிர்ப⁴வேத்
அஸ்யைவாயுத ஸங்க்²யாபி⁴꞉ புரஶ்சரண மீரித꞉ ॥ 13 ॥
லக்ஷமாவர்தனாத் ஸம்யக்³வாஞ்சி²தம் ப²லமாப்னுயாத்
பூ⁴த ப்ரேத பிஶாசானாம் நாஶனம் ஸ்ம்ருதிமாத்ரத꞉ ॥ 14 ॥
இதி ஶ்ரீக்ருஷ்ணயாமல தந்த்ரே உமா மஹேஶ்வர ஸம்வாதே³ ருணஹர்த்ரு க³ணேஶ ஸ்தோத்ரம் ஸமாப்தம் ॥