சித்தர் தரிசன மந்திரம்:
நம் தலையெழுத்தை மாற்றும் ஒரு வரி மந்திரம்,
ஓம் சிங் ரங் அங் சிங்....மசி வசி
இம்மந்திரத்தில் நீங்கள் எந்த சித்தரை தரிசிக்க
எண்ணுகிறீகளோ அவரின் பெயரை இடைவெளி
விட்ட இடத்தில் நிரப்பி செபிக்கவும்.
இம்மந்திரத்தை உடல்,மனசுத்தியுடன்!!!
அதிகாலை நேரத்தில் 108-உரு விதம் 48 நாட்கள் செபித்து வர
சித்தர்கள் காட்சி தந்து தீட்சையை தந்து மெய்ஞான வழியை காட்டுவார்கள்.
முழுநம்பிக்கையுடன்
செபிப்பவர்களுக்கு 48 நாட்களுக்குள்ளாகவே பலன் கிடைக்கும்.*
எந்த நாளானாலும் அதிகாலை 4 மணி முதல் 6மணிவரை எந்த மந்திரமும் செபிக்க உகந்த நேரமாகும்.
மேலும் அமாவாசை நாளில் செபிக்கும் சர்வமந்திரங்களும் சாபம் நீங்கி பலிதமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.