This was written by me long back, which I wish to share here. The raga is very simple. It is on the mettu of "chinna chinna padam vaithu kanna ne va va va"
மெல்ல மெல்ல அடி வைத்து பாலா நீ வா வா வா
பஞ்சு பிஞ்சு பதம் தூக்கி பாலா நீ வா வா வா
பாலா நீ வா வா வா நவலீலா நீ வா வா வா (மெல்ல)
கன்னியர் உன்னை தொழுகின்றார் கமலாம்பிகையே வா வா வா
கரமலர் இரண்டில் நறுமலர் தாங்கியே கிளியொன்று கொண்டு வா வா வா (மெல்ல)
தேவர்கள் உன்னை தேடுகின்றார் தேவதையே நீ வா வா வா
திருவடிச்சிலம்பினில் மரகதம் துலங்கிட திருமகளே நீ வா வா வா (மெல்ல)
ஐம் எனச்சொன்னோம் வா வா வா க்லீம் எனச்சொன்னோம் வா வா வா
சௌ எனச்சொன்னோம் வா வா வா ஸௌபாக்யம் தரவே வா வா வா (மெல்ல)
Pranams