ஸ்ரீ குரு பரிகார ஸ்தலமான முன்னூர் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஶ்ரீஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் 17ம் நாள் (03/10/2024) வியாழக் கிழமை சாரதா நவராத்திரியின் முதல் நாளான இன்று ஶ்ரீ பிரகன்நாயகி அம்மனுக்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்விக்கப்பட்டு குங்கும அர்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.