கடந்த 25 வருடங்களாக , துபாய் & டெல்லி என்ற பெரு நகரங்களின் பரபரப்பில் வேலை செய்து அலுத்து , சமீபத்திய டெல்லியின் மாசு மற்றும் பணிபுகையின் மிரட்டலுக்கு பயந்து, voluntary retirement- ன் விவாதத்தில் என் கணவருடன் ஓரளவு வெற்றி பெற்றுள்ளேன்.
என் கணவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். என்னுடைய பூர்வீகம் திருவனந்தபுரம். என் சில தூரத்து உறவினர்களும் அங்கு இருக்கிறார்கள்( இதுவரை பேசி, பழகுவதற்கு வாய்ப்புகள் கிடைத்ததில்லை). ஓரளவிற்கு மலையாளம் சம்சாரிக்காம்
இப்போதெல்லாம் எங்களின் அன்றாட விவாத நாயகன் - கோவை ? மதுரை ? தென்காசி ? கோவா ? திருவனந்தபுரம் ? ஓரளவு மாசு குறைவாகஉள்ள இவற்றில் எந்த இடத்திற்கு குடியேறுவது என்பதே!
எங்கள் வயதையொத்த நம் கலாச்சார மக்கள் நிறைந்த மற்றும் தோட்டம் உள்ள தனி வீடாக குடியேற விரும்புகிறேன்.
உங்கள் அனுபவத்தையும், பரிந்துரைகளையும் வரவேற்றுகிறேன் .
நன்றி